aanmeegam
kamali food products

அரங்கம் சென்றேன் திருவரங்கம் சென்றேன்

Arangam Sendren Thiruvarangam Sendren 🛕 ஊரெல்லாம் கோலாகலம், தெருவெல்லாம் கோலங்கள்! அம்மா இன்றென்ன பண்டிகையென்றான் சிறுவன்? 🛕 அரங்கதான் தெருவலமடா கந்தா என்றாள் அம்மா! 🛕 அம்மா நாமல்லவோ திருவரங்கம் செல்லவேண்டும், ஆண்டவனை இழுப்பானேன் தெருவிலென்றான்? 🛕 மகனே அன்னை அரங்கநாயகியின் அகமுடையான் கொடுக்கிறான் திறந்த அகவாசம் திரும்பத்திரும்ப காலம் கடக்குமுன், கண்கள் உலருமுன்,… Continue Reading →

சூரியனுக்கு உகந்த ரத சப்தமி

Ratha Saptami in Tamil ரத சப்தமி 🛕 உலகுக்கு ஒளி தரும் பகலவனைப் பொங்கல் வைத்து வழிபட்டத்தைத் தொடர்ந்து மற்றுமொரு வழிபாடும் தை மாதத்தில் வருகிறது. அதுதான் ரத சப்தமி. சூரியன் தெற்கு நோக்கிய தன் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கிப் பயணப்படுகிறார். 🛕 அன்று முதல் கதிரோன் தன் ஒளிக்கற்றையின் அளவைச் சிறுகச்… Continue Reading →

போற்றித் திருத்தாண்டகம்

Potri Thiruthandagam Lyrics in Tamil போற்றித் திருத்தாண்டகம் 🛕 போற்றித் திருத்தாண்டகத்தின் ஒவ்வொரு அடியில் போற்றி என முடிவதால் இது போற்றித் திருத்தாண்டகம் என்று அழைக்கப்படுகிறது. 🛕 சைவ சமய குரவர்களுள் (அடியார்கள்) ஒருவரான திருநாவுக்கரசர் எனப்படும் அப்பர் பெருமான் தனது வயது முதிர்ந்த நிலையில் இறைவனைக் காணும் பொருட்டு திருக்கைலாயம் செல்ல விருப்பம் கொண்டு அதற்கான… Continue Reading →

பிள்ளையார் சுழி விளக்கம்

Pillaiyar Suzhi பிள்ளையார் சுழி 🛕 “உ” எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் சிலர் உ. சிவமயம் என்று… Continue Reading →

ஸ்ரீ கமலஜதயித அஷ்டகம்

Kamalaja Dayita Ashtakam Lyrics in Tamil ஸ்ரீ கமலஜதயிதாஷ்டகம் 1. ஸ்ருங்கக்ஷ்மாப்ருந் நிவாஸே ஸுகமுக முனிபி: ஸேவ்யமானாங்க்ரி பத்மே ஸ்வாங்கச்சாயா விதூதாம்ருத கர ஸுரராட்வாஹநே வாக் ஸவித்ரி சம்பு ஸ்ரீநாத முக்யாமரவர நிகரை: மோதத: பூஜ்யமாநே வித்யாம் சுத்தாஞ்ச புத்திம் கமலஜதயிதே ஸத்வரம் தேஹி மஹ்யம் 2. கல்யாதௌ பார்வதீச: ப்ரவர ஸுரகண ப்ரார்தித:… Continue Reading →

வேண்டல் 108

Vendal 108 in Tamil ஓம் அகந்தை அழித்து அருளே ஓம் அச்சம் நீக்கி அருளே ஓம் அஞ்சலென அருளே ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே ஓம் அடைக்கலம் தந்து அருளே ஓம் அமருலகு சேர்த்து அருளே ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே ஓம் அபயம் அருளே ஓம் அவா அறுத்து அருளே ஓம்… Continue Reading →

திருச்செந்தூர் அகவல் – திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றியது

Thiruchendur Agaval Lyrics in Tamil திருச்சிற்றம்பல நாடிகள் இயற்றிய திருச்செந்தூர் அகவல் ஓம் எனும் தாரக ஒண்பொருள், சிவனுக் (கு) ஆம்என மொழிந்தே அருள்குரு ஆனோன் .. பொற்புறு பொதிய வெற்புறு முனிக்கு, நற் பொருள் விளக்கும் ஞான தேசிகன் .. பொய்வழிச் சமணப் புலையிருள் நீக்கிச் … 5 சைவம் வளர்க்கும் சம்பந்த… Continue Reading →

ஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள்

Lord Shiva Temples Stand in a Straight Line in Tamil ஒரே நேர்க்கோட்டில் அமைந்த சிவாலயங்கள் 🛕 இந்த பூவுலகில் நமது கவனத்துக்கு வராத விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன. சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்…. Continue Reading →

கந்தர் அனுபூதி – அருணகிரி நாதர் அருளியது

Kandar Anuboothi Lyrics in Tamil கந்தர் அனுபூதி 🛕 கந்தர் அனுபூதி நூல் அருணகிரிநாதரால் பாடப்பட்டது. 51 விருத்தப்பாக்களால் ஆனது. தனியே ஒரு காப்புச் செய்யுள் உள்ளது. “அனு” என்பது அனுபவம். “பூதி” என்பது புத்தி. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி. எல்லாப்பாடல்களுமே “நிலைமண்டில ஆசிரியப்பா” வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால்… Continue Reading →

நரசிம்மர் வழிபாடு

Lord Narasimha Prayers Benefits in Tamil நரசிம்மர் வழிபாடு 🛕 நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். 🛕 நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும். 🛕 நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை… Continue Reading →

மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம்

Mahishasura Mardini Stotram Lyrics in Tamil மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் 🛕 மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள்.. அசுரனை அழித்த அன்னையின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது. 🛕 தர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் பல… Continue Reading →

சங்கடஹர சதுர்த்தி விரதம்

Sankatahara Chaturthi Fasting in Tamil சங்கடங்கள் தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம் 🛕  வணங்குவதற்கு எளியராகவும், வாழ்வில் எல்லா வளங்களையும் தருபவராகவும் இருப்பவர் விநாயகப்பெருமான். அவரை எண்ணி வணங்கும் எல்லா நேரமும் விசேஷமானவைதான். எனினும் சதுர்த்தி நாளில் மேற்கொள்ளப்படும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கணபதிக்கு என்றே உருவான அருமையான விரதம். இதை மேற்கொண்டு கணபதியை… Continue Reading →