aanmeegam
kamali food products
Category

Deities

All Tamil and Hindu Deities History, Stories in Tamil.

பெண்களுக்கு நலம் நல்கும் பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம்

Pettavaithalai Madhyarjuneshwarar & Balambikai Temple History ஸ்ரீ பாலாம்பிகை – மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில் நம் நாட்டின் திருக்கோவில்கள் தவ வலிமை வாய்ந்த ஒப்பற்ற மாபெரும் சான்றோர்களால் நிறுவப்பெற்று இம்மையில் அறம், பொருள், இன்பத்தையும் மறுமையில் வீடு பேற்றையும் அருளும் தெய்வத் திருத்தலங்கள் ஆகும். இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடும் அன்பர்களது குறைகளைக் களைவதுடன், அவர்களது… Continue Reading →

Sakthi Vajra Panjara Kavacham – சக்தி கவசம்

Sakthi Kavacham சத்தி கவசம் என்னும் தமிழ்நூல் 12 பாடல்கள் கொண்டது. அதிவீரராம பாண்டியர் எழுதிய காசி காண்டம் என்னும் நூலின் 72ஆம் அத்தியாயம் வஜ்ஜிர பஞ்சர கவசம். இதனைச் சத்தி கவசம் என்றும் கூறுவர். நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. துர்க்கன் என்னும் அரக்கனை அம்மை அழித்து நின்ற நிலையில் துர்க்கை எனப்பட்டாள். துர்க்கையை… Continue Reading →

திருவாரூர் தியாகராஜர் கோவில் – Tiruvarur Thyagaraja Temple History in Tamil

Thiruvarur Thiyagarajar Temple Timings அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர் Thiruvarur Temple History in Tamil ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக்… Continue Reading →

Sabarimala Ayyappan Temple History in Tamil – சபரிமலை ஐயப்பன்

Sabarimala Temple History in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை – புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது… Continue Reading →

16 Names of Lakshmi – 16 வகை லட்சுமிகள்

16 Names of Lakshmi 16 வகை லட்சுமிகள் 1. ஸ்ரீ தனலட்சுமி:- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் ஸ்ரீ தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். 2. ஸ்ரீ வித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்…. Continue Reading →

10 Amman Names in Tamil – ஆதிபராசக்தியின் 10 வித தோற்றங்களும் பெயர்களும்

அகிலத்தை காக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அதி அற்புதம் வாய்ந்த முக்கியமான 10 வித தோற்றங்களும் பெயர்களும்: 1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள். 2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள். 3…. Continue Reading →

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Madurai Meenakshi Temple History in Tamil மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவில், மதுரை நகரில் உள்ள வைகை ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள ஒரு வரலாற்று இந்து கோவில் ஆகும். இது மீனாட்சி என அறியப்படும் பார்வதிக்கும், சுந்தரரேஸ்வரர் என பெயரிடப்பட்ட சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 2,500 ஆண்டு பழமையான இந்த… Continue Reading →

Sri Bhuvaneswari Kavacham – ஶ்ரீ புவனேஸ்வரி கவசம்

Sri Bhuvaneswari Kavacham ஶ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி. …1… கணபதியே சரணம் கணநாதா… Continue Reading →

Lalitha Sahasranamam Lyrics in Tamil – ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

Lalitha Sahasranamam in Tamil ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் || அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் | அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 || த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித வதனாம் பத்ம… Continue Reading →

Meenakshi Pancharatnam – ஶ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

Sri Meenakshi Pancharatnam   ஸ்ரீ மீனாட்சி அம்பாளின் புகழ் பாடும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் கீழே கொடுத்துள்ளோம். யாவரும் ஒருமுறையேனும் படித்து பின்பு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் தரிசனம் செல்ல முற்படுங்கள். அம்பாளின் அருள் அலைகள் உணரும் வாய்ப்பு விரைவில் கிட்டும்.   உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்… Continue Reading →

அபிராமி அந்தாதி

Abirami Anthathi Lyrics in Tamil அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்… Continue Reading →

108 Amman Potri (அம்மன் போற்றி) | Aanmeegam

108 Amman Potri 108 அம்மன் போற்றி 1. ஓம் அங்காள அம்மையே போற்றி 2. ஓம் அருளின் உருவே போற்றி 3. ஓம் அம்பிகை தாயே போற்றி 4. ஓம் அன்பின் வடிவே போற்றி 5. ஓம் அனாத ரட்சகியே போற்றி 6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி 7. ஓம் அன்னப்பூரணியே போற்றி 8…. Continue Reading →