aanmeegam
kamali food products
Category

General

காமாட்சி விளக்கு நன்மைகள்

Kamatchi Vilakku Vaikkum Murai காமாட்சி விளக்கு நன்மைகள் 🌸 விளக்குகளில் வட்ட முகம், இரட்டை முகம் முதல் 5 முகம் என பல விதங்களில் காணப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இல்லங்களில் ஏற்றப்படும் காமாட்சி விளக்கு திகழ்கிறது. 🌸 இது பெரும்பாலும் பல வீடுகளில் இருக்கும். காமாட்சி விளக்கை ஏன் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகிறார்கள்? அந்த… Continue Reading →

மனித உடல் உறுப்புகள் ஒரு கடிகாரம்

Human Organs Working Time in Tamil இந்த நேரத்துல நம்ம உடம்பு என்ன செய்யும்? எத்தனை கோடி, கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்துப்பார்த்து பெரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான். நம்ம உடம்பை பத்தி, நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு… Continue Reading →

அதிசயங்கள் நிறைந்த கோவில்கள்

Famous Temples’ Miracles in Tamil நமக்கு தெரிந்த கோவில்கள், தெரியாத அதிசயங்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கீழ்… Continue Reading →

எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா?

வாழ்வில் நாம் எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா? 🙏 நன்றி திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நாம் வாழ்நாள் முழுதும் எதைத்தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நல்ல வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்யம், நல்ல உறவுகள்,… Continue Reading →

விநாயகர் சதுர்த்தி விரதம்

Sathurthi Viratham in Tamil மகிழ்ச்சியான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம் எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன்… Continue Reading →

கரோனாவிடமிருந்து விடுதலை பெற ஆன்மீக வழிமுறைகள்

Spiritual Instructions for Deliverance from Coronavirus கரோனாவிடமிருந்து விடுதலை பெற ஆன்மீக வழிமுறைகள் 🙏 நன்றி திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) கண்ணுக்கும் எண்ணத்துக்கும் புலப்படாத, உணரமுடியாத ஒரு அற்பக்ருமி இந்த உலகையே கதிகலங்க வைத்துள்ளது. விக்ஞானிகளும், மருத்துவர்களும், அரசாங்கங்களும் இந்த நிலமையை சமாளிப்பதற்கு போராடி வந்தாலும், மரண பயத்தால் மக்கள் உறைந்து நிற்கிறார்கள். எதிர்காலத்தை… Continue Reading →

திருநீறு (விபூதி) பிறந்த கதை

History of Vibhuti / Viboothi / Thiruneeru in Tamil திருநீறு பிறந்த கதை சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன. அதனை சிறிது கண்ணுறுவோம்: ஒரு சமயம் யுகங்கள் முடிந்து புதிதாய் படைப்பு தொழில் தொடங்கும் வேளையில் சிவபெருமான் உமாதேவிக்கு தமது அக்னி கோலத்தின் பெருமைகளை விளக்கியதுடன்… Continue Reading →

கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்

The Don’ts in Temple in Tamil கோவிலில் செய்ய கூடாத சில செயல்கள்: கோவிலில் தூங்க கூடாது.. தலையில் துணி ,தொப்பி அணியகூடாது.. கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது .. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது .. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது .. குளிக்காமல் கோவில்… Continue Reading →

ருத்ராட்சத்தின் மகிமை – Ruthratcham

Ruthratcham Detail in Tamil ருத்ராட்சத்தின் மகிமை ருத்ராட்சமும் விபூதியும் அணிந்தவன் ஒருபோதும் யமலோகம் செல்வதில்லை. ஐஸ்வர்யங்கள் அருளும் ருத்ராட்சம் ஆன்மாவிற்கு மஹா பேரானந்தத்தைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ஒருமுறை எவ்வித மந்திரம் கூறினாலும், அதை 1,00,00,000 முறை உச்சரித்த பலனைத் தரும். ருத்ராட்சம் அணிந்து ம்ருத்யுஞ்ச மந்திரம் உச்சரிப்பவன் எல்லாவித நோய்களிலிருந்தும் விடுபடுகிறான். அவனை… Continue Reading →

Why Do We Apply Kungumam & Santhanam (குங்குமம் & சந்தனம்)

Why Do We Apply Kungumam & Santhanam? சந்தனம், குங்குமம் வைப்பதன் ஆன்மிக விளக்கம் ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் பொட்டு/குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்… Continue Reading →

Shiva Panchakshara Nakshatramala Stotram – 27 நட்சத்திரங்களுக்கான ஸ்லோகம்

Slokas for 27 Nakshatra in Tamil ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்: Shiva Panchakshara Nakshatramala Stotram in Tamil 1. அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம:… Continue Reading →

Do’s & Don’ts of Spiritual Facts in Tamil (Men & Women) – Aanmeegam

Spiritual Facts – DO’s and DON’Ts ஆன்மீக ரீதியில் ஆண்களும் பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை: For Men ♂ நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடாமல் பார்த்துக்கொள்வோம். ♂. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், நகத்தையும், வீட்டில் வைக்காமல் வெளியே (குப்பையில்) எரிந்து விட வேண்டும். ♂ இரண்டு கைகளாலும் ஒரே… Continue Reading →