aanmeegam
kamali food products
Category

Murugan

முருகன் பக்தி கதைகள் – Murugan Bakthi Stories in Tamil

சண்முக கவசம்

Shanmuga Kavasam Lyrics in Tamil சண்முக கவசம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பல நாடுகளிலும் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம்… Continue Reading →

திருச்செந்தூர் – பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள்

Thiruchendur 24 Theertham in Tamil திருச்செந்தூரில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலைகடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது…. Continue Reading →

கந்த குரு கவசம்

Kandha Guru Kavasam in Tamil ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம் Kanda Guru Kavacham விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5… Continue Reading →

மருதமலை முருகன் – சுப்ரமணிய சுவாமி கோவில்

Arulmigu Subramanya Swami Temple மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் Maruthamalai Murugan Temple History in Tamil பாம்பாட்டிச்சித்தர், இளவயதிலேயே பாம்புகளை பிடித்து விஷம் முறிப்பது, பாம்புக்கடிக்கு மருந்து தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தார். மக்கள் இவரை, “பாம்பு வைத்தியர்” என்றே அழைத்தனர். ஒருசமயம் இவர், நாகரத்தின பாம்பு ஒன்றைத்தேடி மருதமலைக்கு வந்தார்…. Continue Reading →

வைகாசி விசாகம் பற்றிய சிறப்பு தகவல்கள்

Vaikasi Visakam in Tamil வைகாசி விசாகம் தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை: விசாகம் உத்திரம் கார்த்திகை. விசாக நட்சத்திர தினத்தன்றுதான் முருகன் அவதரித்தார். ஞானமே திரண்டு முருகனாக அவதரித்தது. அதனால் அது ஞானத்திருநாள் ஆனது. கார்த்திகை மாதர்கள் அவருக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்களுக்குச் சிறப்பு அளிக்கும் வகையில் முருகன்… Continue Reading →

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில்

Thiruparankundram Subramanya Swamy Temple History in Tamil திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் வரலாறு தேவர்கள் தங்களை துன்புறுத்திய சூரபத்மனிடமிருந்து காக்கும்படி சிவனை வேண்டினர். அவர் தன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து ஆறு முகங்களுடன் முருகப்பெருமான் தோன்றினார். சூரனுடன் போரிட்டு அவனை மயிலாகவும், சேவலாகவும் மாற்றி ஆட்கொண்டார். இந்த நிகழ்வு திருச்செந்தூர்… Continue Reading →

கந்தசுவாமி திருக்கோவில் – திருப்போரூர்

Thiruporur Kandaswamy Murugan Temple History in Tamil அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் வரலாறு முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி… Continue Reading →

முருகன் போற்றி

Murugan Potri Lyrics in Tamil தமிழ்க் கடவுள் முருகன் போற்றி துதிகள் ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் தெய்வமே போற்றி ஓம் அறுவர் பயந்த செல்வா போற்றி ஓம் அந்தணர் வெறுக்கையே போற்றி ஓம் அறிந்தோர் சொன்மலையே போற்றி ஓம் அலந்தோர் துணையே போற்றி ஓம் அழகிய மொழியாய் போற்றி ஓம்… Continue Reading →

ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்

Ayyampalayam Sivasubramaniya Swamy Temple ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர்,… Continue Reading →

திருத்தணி முருகன் கோவில்

Thiruthani Murugan Temple History in Tamil திருத்தணி முருகன் கோவில் முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தணியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம். தல வரலாறு: திருத்தணி மலைப்பகுதியில் வசித்த வேடர்களின் தலைவனாக நம்பிராஜன் இருந்தான். ஒருமுறை காட்டுக்கு சென்ற போது, ஒரு குழந்தையை வள்ளிக்கொடியின் அடியில் கண்டான். இந்தக் குழந்தை… Continue Reading →

ஸ்ரீ சுப்ரமண்ய (முருகன்) அஷ்டோத்ரம்

Murugan Ashtothram in Tamil ஸ்ரீ சுப்ரமண்ய அஷ்டோத்ர சதநாமாவளி ஓம் ஸ்கந்தாய நமஹ ஓம் குஹாய நமஹ ஓம் ஷண்முகாய நமஹ ஓம் பால நேத்ரஸுதாய நமஹ ஓம் ப்ரபவே நமஹ ஓம் பிங்களாய நமஹ ஓம் க்ருத்திகா ஸூனவே நமஹ ஓம் சிகிவாஹனாய நமஹ ஓம் த்விஷட் புஜாய நமஹ ஓம் த்விஷண்… Continue Reading →

Kartikeya Stotram – கார்த்திகேய ஸ்தோத்ரம்

Pragya Vivardhana Kartikeya Stotram ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் (முருகனே உபதேசித்தது) அறிவுத் திறன் பெருக, செவ்வாய் கிரஹ பாதிப்புகள் நீங்க கீழ்க்காணும் சுலோகத்தை தொடர்ந்து கூறிவர நல்ல பலன் கிடைக்கும். ஶ்ரீ கணேசாய நம; ஶ்ரீ கந்த உவாச. ||ப்ரஹ்ம மேதயா|| ||மது மேதயா|| ||ப்ரஹ்ம மேவ மது மேதயா|| அஸ்ய ஶ்ரீ… Continue Reading →