aanmeegam
kamali food products
Category

Siddhar

About Siddhargal in Tamil – Stories of Siddhas – சித்தர்கள்.

அகத்தியரின் முருகன் மந்திரம்

Agathiyar Murugan Manthiram in Tamil அகத்தியர் (About Agathiyar) அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை… Continue Reading →

வால்மீகி முனிவர் வரலாறு

Valmiki History in Tamil வால்மீகி வரலாறு 🌼 வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர். அந்த கொள்ளைக் கூட்டத்துக்கு தலைவன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் . அவன் கொள்ளையடிப்பதில் மிக சாமர்த்தியமிக்கவன் என்பதால் பலர் அவனை அண்டி வாழ்ந்தனர். ஒரு தடவை அவன் தனியே கொள்ளையடிக்க சென்றபோது அவனிடம் ஒரு முனிவர் மாட்டிக்கொண்டார்…. Continue Reading →

போகர் சித்தர் வரலாறு

Bogar Siddhar History in Tamil போகர் சித்தரின் வரலாறு பழனி முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை நவபாசானத்தால் (Navapashanam) ஆனது என்று நமக்கெல்லாம் தெரியும், ஆனால் அந்த சிலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாது. சதுரகிரி தலப்புராண நூலில் கூறப்பட்டுள்ள வரலாற்றை படித்துப் பார்த்தால் முருகன் சிலை என்ற சித்தரால் உருவாக்கப்பட்டது என்பது… Continue Reading →

சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில் – சதுரகிரி

Sathuragiri Sundara Mahalingam Temple History in Tamil சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கசுவாமி திருக்கோவில் சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில்… Continue Reading →

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – கடுவெளிச் சித்தர்

Kaduveli Siddhar Details in Tamil கடுவெளிச் சித்தர் கடுவெளிச் சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார். என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை. அவர் பாடிய பாடல் இது: நந்தவனத்தில் ஓர்… Continue Reading →

18 சித்தர்களின் பெயர்கள்

18 Sithargal Name in Tamil 18 சித்தர்களின் பெயர்கள் 18 சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர்,… Continue Reading →

108 Siddhargal Potri & Temples | 108 சித்தர்கள் போற்றி

108 Siddhargal Names and Temples ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் – இறைவனை நாடு. செய்யும் அனைத்திலும் இறையே உள்ளது , என்கிற மனப்பான்மையுடன் வாழ்ந்து, இறைவனுக்கு அடுத்த நிலைமையான சித்த நிலைமையை அடைந்தவர்கள். இறை தரிசனம் கண்டு , இறையுடன் இரண்டற கலந்து, இன்றும் நாடி வரும் பக்தர்களை , நல் வழிப்படுத்தும்… Continue Reading →

Nandi Devar, Nandi Siddhar in Tamil – நந்தி தேவர்

Nandi Devar சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர். இத்தனை சிறப்புகள்… Continue Reading →