aanmeegam
kamali food products
Category

Slogas

Slogam, Stotram, Potri, Parayanam, Slokas in Tamil

சுப்ரமண்ய புஜங்கம்

Subramanya Bhujangam Lyrics in Tamil Script ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம் ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹந்த்ரீ மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா விதீந்த்ராதிம்ருக்யா கணேசாபிதாமே விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி .. 1 .. ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம் ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம் சிதேகா… Continue Reading →

உச்சிஷ்ட கணபதி மந்திரம்

Uchishta Ganapathy Mantra in Tamil உன்னத வெற்றியைத் தரும் உச்சிஷ்ட கணபதி மந்திரம் 🙏 ஒவ்வொரு மனிதரும் விரும்புவது வெற்றியைத்தான். எங்கும் எதிலும் வெற்றி பெறவேண்டும் என்பதே அனைவரின் கனவு. ஆனால், பொறாமையும் போட்டியும் நிறைந்திருக்கும் இன்றைய உலகத்தில் வெற்றி என்பது பலருக்கும் எட்டாக் கனியாகவே இருக்கிறது. 🙏 வெற்றிக் கனி, அதுவாகவே நம்… Continue Reading →

ஶ்ரீ லலிதா ஆர்யா த்விசதி ஸ்தோத்ரம்

Sri Lalitha Arya Dwisathi Lyrics in Tamil ஶ்ரீ லலிதா ஆர்யா த்விசதி ஸ்தோத்ரம் வந்தே³ க³ஜேந்த்³ரவத³னம் வாமாங்காரூட⁴வல்லபா⁴ஶ்லிஷ்டம் | குங்குமபராக³ஶோணம் குவலயினீஜாரகோரகாபீட³ம் || 1 || ஸ ஜயதி ஸுவர்ணஶைல꞉ ஸகலஜக³ச்சக்ரஸங்க⁴டிதமூர்தி꞉ | காஞ்சன நிகுஞ்ஜவாடீ கந்த³ளத³மரீப்ரபஞ்ச ஸங்கீ³த꞉ || 2 || ஹரிஹயனைர்ருதமாருத ஹரிதாமந்தேஷ்வவஸ்தி²தம் தஸ்ய | வினும꞉ ஸானுத்ரிதயம் விதி⁴ஹரிகௌ³ரீஶவிஷ்டபாதா⁴ரம்… Continue Reading →

துக்க நிவாரண அஷ்டகம்

Dhukka Nivarana Ashtakam துக்க நிவாரண அஷ்டகம் 🛕 காஞ்சியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ காமாட்சியம்மனை போற்றி இயற்றப்பட்ட துக்க நிவாரண அஷ்டகம் இது இந்த அஷ்டகத்தை தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் இருக்கும் காஞ்சி காமாட்சியம்மன் படத்திற்கு விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி, மனமொன்றி இந்த அஷ்டகத்தை படிப்பதால் உங்களை பாடாய்படுத்தும்… Continue Reading →

ஸ்ரீ காயத்ரி மந்திரம்

Gayatri Mantra in Tamil ஸ்ரீ காயத்ரி மந்திரம் 🛕 ஸ்ரீ காயத்ரி மந்திரமானது கிருஷ்ண யசுர் வேதத்திலும், சுக்கில யசுர் வேதத்திலும், சாம வேதத்திலும், பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. 🛕  என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார். 🛕 காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது… Continue Reading →

சிவ தாண்டவ ஸ்தோத்திரம்

Shiva Tandava Stotram Lyrics in Tamil Shiva Thandavam Story ஸ்ரீ சிவ தாண்டவ ஸ்தோத்திரம் இராவணனால் இயற்றப்பட்டதாகச் சொல்லப்படும்[1] புகழ்பெற்ற துதி ஆகும். இது சிவபெருமானின் அழகையும் ஆற்றலையும் புகழ்ந்து பாடும் சங்கத மொழிப்பாடலாக விளங்குகின்றது. தாளம் போடவைக்கும் நடையும் எதுகை மோனையும் இப்பாடலின் சிறப்பம்சமாக உள்ள அதேவேளை, அதில் மயங்கி ஈசனே… Continue Reading →

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்

Venkateswara Suprabhatam Lyrics in Tamil ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராம லட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றார். நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக்கரையில் கலைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம்போவதைக் கூட தெரியாமல்… Continue Reading →

மூக பஞ்ச சதீ

Mooka Pancha Sathi Lyrics in Tamil மூக பஞ்ச சதீ காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ. இது 5 சதகங்களை கொண்டது. ஆர்யா சதகம் – Arya Satakam பாதாரவிந்த சதகம் – Padaravinda Satakam ஸ்துதி சதகம் – Stuthi Satakam… Continue Reading →

1008 லிங்கம் போற்றி

1008 Lingam Names & Potri in Tamil 1008 லிங்கம் போற்றி 1. ஓம் அகர லிங்கமே போற்றி 2. ஓம் அக லிங்கமே போற்றி 3. ஓம் அகண்ட லிங்கமே போற்றி 4. ஓம் அகதி லிங்கமே போற்றி 5. ஓம் அகத்திய லிங்கமே போற்றி 6. ஓம் அகழ் லிங்கமே போற்றி… Continue Reading →

அகத்தியரின் முருகன் மந்திரம்

Agathiyar Murugan Manthiram in Tamil அகத்தியர் (About Agathiyar) 🛕 அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை… Continue Reading →

108 விநாயகர் போற்றி

108 Vinayagar Potri 108 விநாயகர் போற்றி 1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 7. ஓம் ஆனை முகத்தானே போற்றி… Continue Reading →

விநாயகர் அஷ்டோத்ரம்

Vinayagar Ashtothram in Tamil விநாயகர் அஷ்டோத்ரம் Ganesha Ashtothram in Tamil ஓம் விநாயகாய நம ஓம் விக்நராஜாய நம ஓம் கௌரீ புத்ராய நம ஓம் கணேச்வராய நம ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பூதாய நம ஓம் தக்ஷாய நம ஓம் அத்யக்ஷாய நம ஓம் த்விஜப்ரியாய… Continue Reading →