aanmeegam
kamali food products
Category

Slogas

Slogam, Stotram, Potri, Parayanam, Slokas in Tamil

செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்

Kanakadhara Stotram Lyrics in Tamil கனகதாரா ஸ்தோத்திரம் 🛕 ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 🛕 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி… Continue Reading →

சண்முக கவசம்

Shanmuga Kavasam Lyrics in Tamil சண்முக கவசம் 🛕 ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பல நாடுகளிலும் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம்… Continue Reading →

கீதாச்சாரம்

Geetha Saram in Tamil கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை… Continue Reading →

108 சரணம் ஐயப்பா

Ayyappan 108 Saranam in Tamil ஐயப்பன் 108 சரணங்கள் 1. ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா 2. ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா 3. ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா 4. ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா 5. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா… Continue Reading →

கந்த குரு கவசம்

Kandha Guru Kavasam in Tamil ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய கந்த குரு கவசம் Kanda Guru Kavacham விநாயகர் வாழ்த்து கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே மூஷிக வாகனனே மூலப் பொருளோனே ஸ்கந்தகுரு கவசத்தை கலிதோஷம் நீங்கிடவே திருவடியின் திருவருளால் செப்புகிறேன் காத்தருள்வாய் சித்தி வினாயக ஜயமருள் போற்றுகிறேன் …… 5… Continue Reading →

துர்க்கை அம்மன் 108 போற்றி

Durgai Amman 108 Potri in Tamil துன்பம் போக்கும் துர்க்கை அம்மன் 108 போற்றி ராகுவிற்குரிய அதிதேவதை துர்க்கை. ராகு பெயர்ச்சியால் சிரமப்படும் ராசியினர் இந்த போற்றியை தினமும் சொல்லி வந்தால் சர்வநலனும் உண்டாகும். பார்வதி தேவியின் ஆங்கார வடிவங்களுள் ஒன்றாக திகழும் துர்கை அம்மனை போற்றி வழிபடுவோரிடம் தீய சக்திகள் அண்டாது என்பது… Continue Reading →

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பதிகம்

Thiruvempavai Lyrics in Tamil திருவெம்பாவை திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட 20 பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த… Continue Reading →

ஆண்டாள் திருப்பாவை பாடல்கள்

Thiruppavai Lyrics in Tamil ஆண்டாள் பாடிய திருப்பாவை பாடல்கள் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான‌ கோதை என்ற ஆண்டாள் பாடிய‌ பாடல்களே “திருப்பாவை” என்று அழைக்கப்படுகிறது. Thiruppavai Pasuram 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்; நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,… Continue Reading →

ஸ்ரீ ருத்ராஷ்டகம்

Shri Rudrashtakam Lyrics in Tamil with Meaning ஶ்ரீ ருத்ராஷ்டகம் 1. எல்லோருக்கும் தலைவரும், மோக்ஷ ஸ்வரூபரும், மேலானவரும், எங்கும் வியாபித்திருப்பவரும், பிரம்மஸ்வரூபரும், வேதமே உருவானவரும், ஈசானன் என்ற பெயருடைய வருமான சிவபெருமானை நான் நமஸ்காரம் செய்கின்றேன். ஸத்தியதுவம், குணங்களுக்கு அப்பாற்பட்டவரும், வேறுபாடுகள் அற்றவரும். இச்சைகள் அற்றவரும் ஞானகாய வடிவானவரும், ஆகாயத்தை ஆடையாகவுடையவருமான ஈசனை… Continue Reading →

முருகன் போற்றி

Murugan Potri Lyrics in Tamil தமிழ்க் கடவுள் முருகன் போற்றி துதிகள் ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் தெய்வமே போற்றி ஓம் அறுவர் பயந்த செல்வா போற்றி ஓம் அந்தணர் வெறுக்கையே போற்றி ஓம் அறிந்தோர் சொன்மலையே போற்றி ஓம் அலந்தோர் துணையே போற்றி ஓம் அழகிய மொழியாய் போற்றி ஓம்… Continue Reading →

பஜ கோவிந்தம்

Bhaja Govindam Lyrics in Tamil பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம்… Continue Reading →

1008 அம்மன் போற்றி

1008 Amman Pottri in Tamil 1008 அம்மன் போற்றி 1. ஓம் அக்கினிக் கண்ணாளே போற்றி 2. ஓம் அக்கரமாலைக் கையாளே போற்றி 3. ஓம் அகசையே போற்றி 4. ஓம் அகந்தை அழித்து அருள்பவளே போற்றி 5. ஓம் அகமதி அழிப்பவளே போற்றி 6. ஓம் அகிலாண்டேசுவரியே போற்றி 7. ஓம் அகிலத்தை… Continue Reading →