aanmeegam
kamali food products
Category

Slogas

Anjaneya (Hunuman) 108 Potri in Tamil – ஆஞ்சநேயர் 108 போற்றி

Anjaneyar 108 Potri ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி ஓம் அனுமனே போற்றி ஓம் அதுலனே போற்றி ஓம் அநிலன் குமார போற்றி ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி… Continue Reading →

Uma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்

Uma Maheswara Stotram Lyrics in Tamil உமா மகேஷ்வர ஸ்தோத்ரம் நம சிவாப்யாம் நவயௌவனாப்யாம் பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் | நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 1 || நம சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம் நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம் | நாராயணேனார்சித பாதுகாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம்… Continue Reading →

Shiva Panchakshara Nakshatramala Stotram – 27 நட்சத்திரங்களுக்கான ஸ்லோகம்

Slokas for 27 Nakshatra in Tamil ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்: Shiva Panchakshara Nakshatramala Stotram in Tamil 1. அஸ்வினி ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய பாமரேதர ப்ரதாத பாந்தவே நம:… Continue Reading →

Kartikeya Stotram – கார்த்திகேய ஸ்தோத்ரம்

Pragya Vivardhana Kartikeya Stotram ஶ்ரீ கார்த்திகேய ப்ரஜ்ஞயா விவர்தன ஸ்தோத்ரம் (முருகனே உபதேசித்தது) அறிவுத் திறன் பெருக, செவ்வாய் கிரஹ பாதிப்புகள் நீங்க கீழ்க்காணும் சுலோகத்தை தொடர்ந்து கூறிவர நல்ல பலன் கிடைக்கும். ஶ்ரீ கணேசாய நம; ஶ்ரீ கந்த உவாச. ||ப்ரஹ்ம மேதயா|| ||மது மேதயா|| ||ப்ரஹ்ம மேவ மது மேதயா|| அஸ்ய ஶ்ரீ… Continue Reading →

Vinayagar Thuthi, Gayatri Mantra, Moola Manthiram & Ganesha Slokas in Tamil

Vinayagar Thuthi விநாயகர் துதி ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா.. ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா.. ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா.. ஓம் கருணாகரனே சரணம் கணேசா ஓம் சுருதிப் பொருளே… Continue Reading →

Sri Bhuvaneswari Kavacham – ஶ்ரீ புவனேஸ்வரி கவசம்

Sri Bhuvaneswari Kavacham ஶ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி. …1… கணபதியே சரணம் கணநாதா… Continue Reading →

Sri Krishna Kavasam – ஸ்ரீ கிருஷ்ண கவசம்

Sri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →

Lalitha Sahasranamam Lyrics in Tamil – ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

Lalitha Sahasranamam in Tamil ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் || அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் | அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 || த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித வதனாம் பத்ம… Continue Reading →

Vishnu Sahasranamam Lyrics in Tamil – விஷ்ணு சஹஸ்ரநாமம்

Vishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஹரி ஓம் 🙏 சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் | பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1 யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் | விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||2 வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் | பராசராத்மஜம்… Continue Reading →

Vinayagar Agaval in Tamil – விநாயகர் அகவல்

Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் ..⁠05 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற… Continue Reading →

Kandha Sasti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்

Kantha Sasti Kavasam Lyrics in Tamil Kandha Sasti Kavasam கந்த சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. குறள் வெண்பா அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே… Continue Reading →

Shiva Manasa Pooja – சிவ மானஸ பூஜா

Shiva Manasa Puja சிவ – மானஸ – பூஜா ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்தது இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி க்ஷேமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும். ஶ்ரீசிவாபசாரமும நீங்கி சகல க்ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தைப் படித்தாலே சிவபூஜை செய்த… Continue Reading →