aanmeegam
kamali food products
Category

Slogas

Pitru Stuti (Stotra) – பித்ரு ஸ்துதி

Pitru Stuti (Stotram) in Tamil பெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் அவர்களின் மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற பிரம்ம தேவர் அருளிய ஒரு எளிமையான ஸ்லோகம். பித்ரு ஸ்துதி – ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ… Continue Reading →

Meenakshi Pancharatnam – ஶ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம்

Sri Meenakshi Pancharatnam   ஸ்ரீ மீனாட்சி அம்பாளின் புகழ் பாடும் ஸ்ரீ ஆதிசங்கரர் இயற்றிய ஸ்ரீ மீனாட்சி பஞ்சரத்னம் கீழே கொடுத்துள்ளோம். யாவரும் ஒருமுறையேனும் படித்து பின்பு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் தரிசனம் செல்ல முற்படுங்கள். அம்பாளின் அருள் அலைகள் உணரும் வாய்ப்பு விரைவில் கிட்டும்.   உத்யத்பானு சஹஸ்ரகோடி ஸத்ருசாம் கேயூர ஹாரோஜ்ஜவலாம்… Continue Reading →

Sri Venkatesa Karavalamba Stotram Lyrics in Tamil

Venkatesa Karavalamba Stotram ஸ்ரீ வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக.   பிரம்மா முதலியவர்களால் வணங்கப்படும் பாதத் தாமரைகளையுடைய சங்கு பாணியே. கையில் அழகான ஒளிவிடும் சுதர்சன் சக்கரத்தை ஏந்தியவரே, கருணைக்… Continue Reading →

Kaariya Siddhi Maalai – காரிய சித்தி மாலை

Kaariya Siddhi Maalai விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். இவரை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடிக்கும். நிதமும் காலையில் விநாயகரை வணங்கி விட்டு தான், வேறு எந்த கடவுளையும் வணங்குவது இந்துக்களின் வழக்கம்.நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம். இந்த கார்ய சித்தி… Continue Reading →

Abirami Anthathi – அபிராமி அந்தாதி

Abhirami Anthadhi அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி கணபதி காப்பு தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகேழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே. 1. ஞானமும் நல்வித்தையும் பெற உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்… Continue Reading →

Pandurangashtakam – பாண்டுரங்காஷ்டகம்

Pandurangashtakam – பாண்டுரங்காஷ்டகம் மஹாயோக பீடே தடே பீமரத்யா : வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:! ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம் பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!! பொருள்: சிறந்த யோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன்… Continue Reading →

Guruvayurappan Pancharatnam in Tamil – ஶ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்

Guruvayurappan Pancharatnam Stotram Lyrics in Tamil Om Sri Gurupyo Namaha: Respectful Pranams to Sri Kanchi Maha Periva     குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம் – By Sri Sengalipuram Anantharama Dikshitar கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ கல்யாணதா³த்ரே கருணாஸுதா⁴ப்³தே⁴ | கம்ப்³வாதி³ தி³வ்யாயுத⁴ ஸத்கராய வாதாலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே ||1||… Continue Reading →

Lord Shiva Powerful Mantra in Tamil

Shiva Moola Mantra in Tamil 🍀சிவ சிவ🍀 எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்: மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில்… Continue Reading →

Kaupeena Panchakam (கௌபீன பஞ்சகம்) by Sri Adi Sankaracharya

Kaupeena Panchakam ஆதி சங்கரரின் கௌபீன பஞ்சகம் ஆதி சங்கரரின் இந்த ஐந்து ஸ்லோகங்கள் கௌபீன பஞ்சகம் எனப்படும். ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது. முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம்… Continue Reading →

Dhyana Slokas in Tamil – தியான ஸ்லோகங்கள்

Dhyana Slokas  தியான ஸ்லோகங்கள் Sri Guru Stuti in Tamil ஶ்ரீ குரு ஸ்துதி குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம: குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம: ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம்… Continue Reading →

Sri Ranganatha Ashtakam in Tamil – ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம்

Sri Ranganathashtakam Lyrics in Tamil ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் அரங்கனின் அருமை 1. ஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே. பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்,… Continue Reading →

Sri Subramanya Mangala Stotram in Tamil – ஶ்ரீ ஸுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்

Sri Subramanya Mangala Stotram in Tamil Subramanya Stotram தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும். மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்| மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|… Continue Reading →