aanmeegam
kamali food products
Category

Slogas

Pandurangashtakam – பாண்டுரங்காஷ்டகம்

Pandurangashtakam – பாண்டுரங்காஷ்டகம் மஹாயோக பீடே தடே பீமரத்யா : வரம் புண்டரீகாய தாதும் முனீந்த்ரை:! ஸமாகத்ய திஷ்டந்த மானந்த கந்தம் பரப்ரஹ்மலிங்கம் பஜே பாண்டுரங்கம்!! பொருள்: சிறந்த யோக பீடமான பீமா நதிக்கரையில் புண்டரீகனுக்கு வரம் அளிப்பதற்காக முனிவர்களுடன் கூடி நின்று கொண்டிருப்பவரும், ஆனந்தம் என்ற பயிருக்கு ஆதாரமானவரானவரும், அருவமான பரப்பிரமத்துக்கு அடையாளமான உருவத்துடன்… Continue Reading →

Guruvayurappan Pancharatnam in Tamil – ஶ்ரீ குருவாயூரப்பன் பஞ்சரத்னம்

Guruvayurappan Pancharatnam Stotram Lyrics in Tamil Om Sri Gurupyo Namaha: Respectful Pranams to Sri Kanchi Maha Periva     குருவாயூரப்பன் பஞ்சரத்ன ஸ்தோத்திரம் – By Sri Sengalipuram Anantharama Dikshitar கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ கல்யாணதா³த்ரே கருணாஸுதா⁴ப்³தே⁴ | கம்ப்³வாதி³ தி³வ்யாயுத⁴ ஸத்கராய வாதாலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே ||1||… Continue Reading →

சிவன் மூல மந்திரம்

Shiva Moola Mantra in Tamil 🍀சிவ சிவ🍀 எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்: மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில்… Continue Reading →

Kaupeena Panchakam (கௌபீன பஞ்சகம்) by Sri Adi Sankaracharya

Kaupeena Panchakam ஆதி சங்கரரின் கௌபீன பஞ்சகம் ஆதி சங்கரரின் இந்த ஐந்து ஸ்லோகங்கள் கௌபீன பஞ்சகம் எனப்படும். ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது. முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம்… Continue Reading →

Dhyana Slokas in Tamil – தியான ஸ்லோகங்கள்

Dhyana Slokas  தியான ஸ்லோகங்கள் Sri Guru Stuti in Tamil ஶ்ரீ குரு ஸ்துதி குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம: குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம: ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம்… Continue Reading →

Sri Ranganatha Ashtakam in Tamil – ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம்

Sri Ranganathashtakam Lyrics in Tamil ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் அரங்கனின் அருமை 1. ஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே. பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்,… Continue Reading →

Sri Subramanya Mangala Stotram in Tamil – ஶ்ரீ ஸுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்

Sri Subramanya Mangala Stotram in Tamil Subramanya Stotram தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும். மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்| மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|… Continue Reading →

Lingashtakam Lyrics in Tamil – லிங்காஷ்டகம்

லிங்காஷ்டகம் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால்… Continue Reading →

Sakalakalavalli Maalai by Kumaraguruparar – சகலகலாவல்லி மாலை

Kumaraguruparar 17 ஆம் நூற்றாண்டில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வைகுண்டம் எனும் ஊரில் பிறந்தவர்தான் குமரகுருபரர். இவர் பிறந்து ஐந்து வயதாகும் வரை பேசும் திறனற்று ஐந்து இதனால் வேதனையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரை வணங்கினர். அவரின் அருளாற்றலால் சில தினத்திலேயே பேச ஆரம்பித்ததோடு… Continue Reading →

Pagai Kadithal, Pamban Swamigal Mantra – பகை கடிதல்

Pamban Swamigal Mantra – Pagai Kadithal ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர் என ஶ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது! படிக்கும்போதே, படபடவெனச் சிறகு… Continue Reading →

108 Amman Potri (அம்மன் போற்றி) | Aanmeegam

108 Amman Potri 108 அம்மன் போற்றி 1. ஓம் அங்காள அம்மையே போற்றி 2. ஓம் அருளின் உருவே போற்றி 3. ஓம் அம்பிகை தாயே போற்றி 4. ஓம் அன்பின் வடிவே போற்றி 5. ஓம் அனாத ரட்சகியே போற்றி 6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி 7. ஓம் அன்னப்பூரணியே போற்றி 8…. Continue Reading →

திருமூலர் திருமந்திரம், யோகா, மருத்துவம்

Thirumoolar Thirumanthiram ஆரோக்கியத்தை தக்க வைக்கும் திருமூலரின் எளிய வழிமுறைகள் உணவே மருந்து என்பது அந்தக் காலம். மருந்தே உணவு என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது…. Continue Reading →