aanmeegam
kamali food products
Category

Temples History in Tamil

Temples History in Tamil – Check here for All Hindu Temples Open Timings, History, Festivals, Specialities and Addresses.

கங்கை கொண்ட சோழபுரம் – பிரகதீஸ்வரர் திருக்கோவில்

Gangaikonda Cholapuram Temple History in Tamil பிரகதீஸ்வரர் கோவில் கங்கை கொண்ட சோழபுரம் Gangaikonda Cholapuram Brihadisvara Thirukovil 🛕  தஞ்சாவூர் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்கும், திரிபுவனமாதேவிக்கும் மார்கழி திருவாதிரையன்று பிறந்தவன் ராஜேந்திர சோழன். இயற்பெயர் மதுராந்தகன். இவனது ஆட்சிக்காலம் கி.பி. 1012 – 1044. கடல் கடந்து பல நாடுகளை வென்றதால்… Continue Reading →

நாச்சியார் கோவில் – திருநறையூர் நம்பி

Nachiyar Koil Temple History in Tamil நாச்சியார் கோவில் (திருநறையூர்) Nachiyar Kovil Special 🛕 கோவில் பெயரே ஊர்பெயராக அமைந்திருக்கும் சில ஊர்கள் உள்ளன. அவற்றில் நாச்சியார் கோவிலும் ஒன்று. கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார் கோவில். இத்தலத்தின் பழைய பெயர் திருநறையூர். 🛕… Continue Reading →

அருள்மிகு ஜம்புகேஸ்வரர் கோவில் – திருவானைக்காவல்

Jambukeswarar Temple History in Tamil திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் Thiruvanaikaval Temple History in Tamil 🛕  சிவன் கட்டளைக்காக அம்பிகை, பூலோகத்தில் மானிடப்பெண்ணாக பிறந்தாள். இங்கு காவிரி நீரில் லிங்கம் பிடித்து வழிபட்டாள். சிவன் அந்த லிங்கத்தில் எழுந்தருளி அவளுக்குக் காட்சி தந்தார். அம்பிகையால் நீரில் லிங்கம் உருவாக்கப்பட்ட தலம் என்பதால் இது,… Continue Reading →

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

Punnainallur Mariamman Temple History in Tamil புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில் Punnainallur Mariamman History in Tamil 🛕 கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா… Continue Reading →

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்

Sorimuthu Ayyanar Temple History in Tamil சொரிமுத்து அய்யனார் கோவில் Sorimuthu Ayyanar Kovil History in Tamil கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது. பிற்காலத்தில்,… Continue Reading →

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் – திருக்செங்கோடு

Arthanareeswarar Temple Tiruchengode அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் Arthanareeswarar Temple History in Tamil, Tiruchengode கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம். இந்த திருச்செங்கோடு திருமலை… Continue Reading →

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவில்

Melmaruvathur Adhiparasakthi Temple History in Tamil மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வரலாறு 🙏 மேல் மருவத்தூரில் சுயம்பு வடிவத்தில் அன்னை எழுந்தருளியுள்ள இடத்தில் ஒரு பெரிய பெண் சித்தர் இருக்கின்றார். அவரே சித்தர்களின் தலைவியான ஆதிபராசக்தி ஆவாள். இந்த புண்ணிய பூமியில் ஒரு சித்தர் கூட்டமே உறைகின்றது. கோவிலின் வடபுறம் நஞ்சை நிலம் இருந்தது. இந்த… Continue Reading →

திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு பெற பேரையூர் நாகநாத சுவாமி கோவில்

Peraiyur Naganathaswamy Temple History in Tamil அருள்மிகு நாகநாதர் திருக்கோவில், பேரையூர் நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோவில் திருக்குளத்தில் சேர்த்து… Continue Reading →

சக்திபுரீஸ்வரர் ஆலயம் – கருங்குயில்நாதன்பேட்டை

Sakthipureeswarar Temple History in Tamil நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது சக்திபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம். இந்திரன் சாபம் நீங்கிய சக்திபுரீஸ்வரர் ஆலயம் இந்திரனுக்கு, ஒரு முறை மரண பயம் ஏற்பட்டது. “தன்னை வீரபத்ரன் கொன்று விடுவாரோ?” என்ற பயத்தில் ஓடத் தொடங்கினான். அவரிடம்… Continue Reading →

கணபதி அக்ரஹாரம் – சாந்தாசிரமம் உச்சிஷ்ட கணபதி

ஐஸ்வர்யம் அள்ளித்தரும் ஐங்கரன் 🙏 பிடித்து வைத்து வணங்கும் எளிமையான பக்திக்கே ஓடோடி வந்து அருள் புரியும் ஆதார தெய்வமே கணபதி. யாவருக்கும் இனிமையானவனாக இரு கொத்து அறுகம்புல்லுக்கே அகமகிழும் ஆதிசக்தியும் இவர்தான். 🙏 நம் வீட்டுப் பிள்ளைபோல நமக்குள் ஒருவராக அனைவரது உள்ளத்திலும் வீற்றிருப்பார். ஔவைப்பாட்டி முதல் இரண்டு வயது குழந்தை வரை எல்லோரையும்… Continue Reading →

நந்தீஸ்வரர் விதவிதமாய் அமர்ந்தருளும் திருத்தலங்கள்

Nandeeswarar Temples around India in Tamil நந்தீஸ்வரர் திருத்தலங்கள் 🌹 சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். 🌹 கொடிமரத்திற்கும் நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி… Continue Reading →

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில் – கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி

Kadayanallur Anjaneyar Temple History in Tamil ஶ்ரீ ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் திருக்கோவில் Krishnapuram Anjaneyar Temple யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால்… Continue Reading →