aanmeegam
kamali food products
Category

Temples History in Tamil

Temples History in Tamil – Check here for All Hindu Temples Open Timings, History, Festivals, Specialities and Addresses.

இராமேஸ்வரம் கோவில் தீர்த்தங்கள் & மகிமைகள்

Rameshwaram Temple Theertham Names & Glories in Tamil இராமேஸ்வரம் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்கள் ராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து கொன்றான். ராவணனை கொன்ற பாவத்தினை நீங்க ராமன் மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார். எனவே ராமனே ஈஸ்வரனை வணங்கியதால் இந்நகருக்கு “ராம ஈஸ்வரம்” என்று பெயர்… Continue Reading →

ஆதிரத்தினேசுவரர் திருக்கோவில் – திருவாடானை

Thiruvadanai Temple History in Tamil திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் இக்கோவில் நான்கு யுகங்களிலும் இருப்பதாகவும், தேவலோகத்தில் உள்ள அமிர்தத்திலிருந்து ஒரு துளி பூமியில் விழுந்ததால் இவ்வூர் உண்டாகியது எனவும் திருவாடானை தலபுராணம் கூறுகிறது. இத்தலத்து இறைவனை வணங்குவோருக்கு முக்தி அளிப்பதால் முக்திபுரம் எனவும், சூரியன் வணங்கியதால் ஆதிரத்தினேசுவரம் எனவும், வாருணி சாபம் நீக்கியதால் ஆடானை… Continue Reading →

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

Suchindram Thanumalayan Temple History in Tamil ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி… Continue Reading →

சூரியனார் திருக்கோவில் – திருமங்கலக்குடி

Surya Bhagavan Temple History in Tamil அருள்மிகு சூரியனார் திருக்கோவில் Suryanar Kovil சூரியனார் கோவில் வரலாறு காலவ முனிவர் என்பவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. தன் நோய் குணமடையும் வரம் வேண்டி நவகிரகங்களை வேண்டி வழிபட்டார். நவகிரக நாயகர்களும் அவர் கேட்டுக்கொண்டபடி வரமளித்தனர். இதனை அறிந்த பிரம்ம தேவன் கோபம் கொண்டார். சிவபெருமானின் ஆணைப்படி… Continue Reading →

கந்தசுவாமி திருக்கோவில் – திருப்போரூர்

Thiruporur Kandaswamy Murugan Temple History in Tamil அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் வரலாறு முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க அவர்களுடன் மூன்று இடங்களில் போரிட்டார். திருச்செந்தூரில் கடலில் போரிட்டு மாயையை (உலகம் நிலையானது என்ற எண்ணம்) அடக்கினார். திருப்பரங்குன்றத்தில் நிலத்தில் போர் செய்து கன்மத்தை (வினைப்பயன்) அழித்தார். இங்கு விண்ணில் போர் புரிந்து ஆணவத்தை அடக்கி… Continue Reading →

ஸ்ரீ வைகுண்டநாதர் திருக்கோவில்

Srivaikuntam Srivaikuntanathan Perumal Temple அருள்மிகு ஸ்ரீ வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1) திருக்கோவில் சோமுகன் என்னும் அசுரன், பிரம்மாவிடமிருந்து வேத சாஸ்திரங்களைத் திருடிச்சென்றான். இதனால் படைப்புத்தொழில் நின்று போனது. வருந்திய பிரம்மா, மகாவிஷ்ணுவை வேண்டி பூலோகத்தில் தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்தார். அவருக்குக் காட்சி தந்த சுவாமி, அசுரனை அழித்து வேதங்களை மீட்டுத் தந்தார். பிரம்மாவின் வேண்டுதலுக்காக இங்கே… Continue Reading →

கபாலீஸ்வரர் கோவில் – மயிலாப்பூர்

Kapaleeswarar Temple History in Tamil அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில் உமையவள் சிவபெருமானிடம் ஐந்தெழுத்தின் பெருமைதனையும், திருநீற்றின் மகிமைதனையும் விளக்கிட வேண்டுகோள் விடுக்க, சிவபெருமான் அவ்விளக்கந்தனை நல்கிட, அதுபோது மயிலொன்று தோகை விரித்தாட, தேவியார் தமது கவனத்தை அதில் செலுத்தினார். அதனால் கோபமுற்ற சிவபெருமான் , “நீ பூதலத்தில் மயில் உருப்பெற்றிடுவாய்” என சாபமிட்டார். “சாபம்… Continue Reading →

காமாட்சி அம்மன் திருக்கோவில்

Kamakshi Amman Temple அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோவில் Kamatchi Amman Temple History in Tamil பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும் பெற்றிருந்தான். ஆனாலும், அனைவருக்கும் மரணம் உண்டு என்ற பொதுவிதியின் அடிப்படையில், அவனுக்கு ஒன்பது வயது பெண்குழந்தையால் தான்… Continue Reading →

மணக்குள விநாயகர் திருக்கோவில் – புதுச்சேரி

Manakula Vinayagar Temple Puducherry அருள்மிகு மணக்குள விநாயகர் திருக்கோவில் வரலாறு பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இக்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோவிலே மணக்குள விநாயகர் திருக்கோவில். இத்திருத்தலத்தின் மேலண்டைப்பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம்… Continue Reading →

ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்

Ayyampalayam Sivasubramaniya Swamy Temple ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர்,… Continue Reading →

ஹாசனாம்பா கோவில் – கர்நாடகா

Hasanamba Temple Story in Tamil ஹாசனாம்பா கோவில் கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவில் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. 10 நாட்கள்… Continue Reading →

திருவெண்காடு புதன் பகவான் கோவில்

Thiruvenkadu Budhan Temple in Tamil திருவெண்காடு புதன் கோவில் தல வரலாறு: இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள்… Continue Reading →