aanmeegam
kamali food products
Category

Temples History in Tamil

Temples History in Tamil – Check here for All Hindu Temples Open Timings, History, Festivals, Specialities and Addresses.

அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில்

Amirthanayagi Naganathaswamy Temple அருள்மிகு சர்ப்ப புரீசுவரர் திருக்கோவில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகரில் பாமணி ஆற்றின் வடக்கு திசையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாமணி கிராமத்தில் அமிர்தநாயகி சமேத நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பினை உடையது. சுவாமி பாதாளத்தில் இருந்து சுயம்பு… Continue Reading →

நவக்கிரஹ பரிகாரத் தலங்கள்

Navagraha Temples near Kumbakonam Distance & Timings சூரியன் Suriyanar Kovil சூரியனார் கோவில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுக்கா, ஆடுதுறையிலிருந்து திருமங்கலக்குடி என்னும் சிற்றூர் சென்று அங்கிருந்து 1கி.மீ. தொலைவில் நவக்கிரஹங்களும் மூலவர்களாக காட்சி அளிக்கும் தளம் சூரியனார் கோவில். இவ்வாலயத்தின் தென்மேற்கு மூலையில், பிரமனால் சாபம் பெற்றஇவ்வாலயத்தின் நவகிரஹ நாயகர்கள் இத்தலத்தில்… Continue Reading →

ஸ்ரீரங்கம் 7 பிரகாரங்களின் சிறப்பு

Srirangam Temple 7 Prakarams Specialities ஸ்ரீரங்கம் 7-ன் சிறப்பு 1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களுடன் ஏழு திருமதில்களை கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் கோவில். 2.  – இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். 3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்: 4. ஸ்ரீரங்கம் கோவிலில்… Continue Reading →

ஊற்றத்தூர் அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில்

Oottathur Aburva Panchanthana Natarajar Temple ஆசிய கண்டத்திலேயே ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட அபூர்வ பஞ்சநதன நடராஜர் திருக்கோவில் ஊற்றத்தூர் (ஊட்டத்தூர்). சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர் இத்தலத்து இறைவன் ஊர். உள்ளத்துக்கு ஊட்டம் தரும் ஊர்தான். இயற்கையிலேயே நன்னீர் ஊற்று இருந்த ஊர் என்பதனால், ‘ஊற்றத்தூர்’ என்றழைக்கப்பட்டு, அதுவே காலப்போக்கில் ஊட்டத்தூர் ஆகியுள்ளது. அருள்மிகு… Continue Reading →

யாகந்தி உமாமகேஸ்வரர் திருக்கோவில்

Sri Yaganti Uma Maheswara Temple History in Tamil யாகந்தி ஶ்ரீ உமா மகேஸ்வரர் திருக்கோவில் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள யாகந்தி ஶ்ரீ உமாமகேஸ்வரர் திருக்கோவில்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அழகிய நீரூற்றை ஒட்டிக் கட்டப்பட்ட ஆலயம் யாகந்தி. சுற்றிலும் மலைப் பாறைகள் குகைகள். எடுத்துவந்து கொட்டியது போல பெரிய… Continue Reading →

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், வில்லிவாக்கம்

Sowmya Damodara Perumal Temple, Villivakkam அருள்மிகு அமிர்தவல்லி சமேத சௌம்ய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம் திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில்… Continue Reading →

சென்னை காளிகாம்பாள் கோவில் வரலாறு

History of Kalikambal Temple Parrys Chennai in Tamil காளிகாம்பாள் ஆலயம் சென்னை பாரிமுனைப் பகுதியின் பழைய அடையாளங்களில் ஒன்று காளிகாம்பாள் கோவில். நெரிசல் மிகுந்த தம்புசெட்டித் தெருவில் தற்போது வசிக்கும் காளிகாம்பாள் ஆரம்ப நாட்களில் கடற்கரையோரமாக காற்று வாங்கிக் கொண்டு நிம்மதியாக குடியிருந்தாள். ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் வங்கக் கடலை ஒட்டி ஒரு… Continue Reading →

பூலோக கயிலாயம் – இம்மையிலும் நன்மை தருவார் ஆலயம்

Inmaiyil Nanmai Tharuvar Temple History இன்பம் தரும் பூலோக கயிலாயம் “இம்மையிலும் நன்மை தருவார்” ஆலயம் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு வெளியே, மதுரை நகருக்குள் நான்கு திசைகளிலும் உள்ள கோவில்கள் “உள் ஆவரணம்” என அழைக்கப்படுகிறது. இதேபோல் மதுரை நகருக்கு வெளியேயும் நான்கு திசைகளிலும் நான்கு ஆலயங்கள் உள்ளன. இவை “வெளி ஆவரணங்கள்”… Continue Reading →

பெண்களுக்கு நலம் நல்கும் பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம்

Pettavaithalai Madhyarjuneshwarar & Balambikai Temple History ஸ்ரீ பாலாம்பிகை – மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில் நம் நாட்டின் திருக்கோவில்கள் தவ வலிமை வாய்ந்த ஒப்பற்ற மாபெரும் சான்றோர்களால் நிறுவப்பெற்று இம்மையில் அறம், பொருள், இன்பத்தையும் மறுமையில் வீடு பேற்றையும் அருளும் தெய்வத் திருத்தலங்கள் ஆகும். இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடும் அன்பர்களது குறைகளைக் களைவதுடன், அவர்களது… Continue Reading →

திருவாரூர் தியாகராஜர் கோவில் – Tiruvarur Thyagaraja Temple History in Tamil

Thiruvarur Thiyagarajar Temple Timings அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில், திருவாரூர் Thiruvarur Temple History in Tamil ஒருமுறை இந்திரனுக்கு அசுரர்களால் ஆபத்து ஏற்பட்டது. அதை முசுகுந்த சக்கரவர்த்தி என்பவரின் உதவியுடன் இந்திரன் சமாளித்தான். அதற்கு கைமாறாக முசுகுந்த சக்கரவர்த்தியிடம் “என்ன வேண்டும்?” எனக் கேட்க, திருமால் தன் நெஞ்சில் வைத்து பூஜித்த விடங்க லிங்கத்தைக்… Continue Reading →

Pillayarpatti Karpaga Vinayagar Temple History in Tamil

Pillayarpatti Pillayar Kovil History in Tamil Pillayarpatti Temple Address and Timings அருள்மிகு விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி – 630207, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம். [table id=1 /] பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம் பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும்… Continue Reading →

Sabarimala Ayyappan Temple History in Tamil – சபரிமலை ஐயப்பன்

Sabarimala Temple History in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை – புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது… Continue Reading →