aanmeegam
kamali food products
Category

Vishnu

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்

Venkateswara Suprabhatam Lyrics in Tamil ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் ரசன: ப்ரதிவாதி பயம்கரம் அன்ன வேதம்தாசாரி கௌஸல்யா ஸுப்ரஜா ராம பூர்வாஸம்த்யா ப்ரவர்ததே | உத்திஷ்ட னரஶார்தூல கர்தவ்யம் தைவமாஹ்னிகம் || 1 || உத்திஷ்டோத்திஷ்ட கோவிம்த உத்திஷ்ட கருடத்வஜ | உத்திஷ்ட கமலாகாம்த த்ரைலோக்யம் மம்களம் குரு || 2 || மாதஸ்ஸமஸ்த… Continue Reading →

மஹாவிஷ்ணுவின் 10 அவதாரங்கள் – தசாவதாரம்

Dasavatharam in Tamil தசாவதாரம் தசாவதாரம் என்பது இந்து சமயக் கடவுள் விஷ்ணுவின் பத்து அவதாரங்களைக் குறிப்பதாகும். வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருப்பாற்கடலில் பள்ளிகொண்டு அருள்பாலிக்கிறார் மகாவிஷ்ணு. இவர் அவ்வப்போது பூலோக மக்களைக் காப்பதற்காக பல்வேறு அவதாரங்கள் எடுத்ததாக புராணங்களும், இதிகாசங்களும் நமக்கு எடுத்துரைக்கின்றன. அவருடைய அவதாரங்களில் மிகச் சிறப்பானவையாக 10 அவதாரங்கள் கூறப்படுகின்றன. Vishnu… Continue Reading →

மதுரை அழகர் கோவில்

Azhagar Kovil மதுரை கள்ளழகர் திருக்கோவில் Alagar Kovil Madurai அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இனி இந்த கோவிலின் சிறப்புகளைப் பார்க்கலாம்: இந்த மலையில் திருமால், “அழகர்”ன்ற பெயரில் கோவில்… Continue Reading →

கீதாச்சாரம்

Geetha Saram in Tamil கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை… Continue Reading →

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் – திருஆதனூர்

Andalakkum Aiyan Temple History in Tamil அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோவில் வரலாறு பிருகு மகரிஷி பாற்கடலில் மகாவிஷ்ணுவை தரிசனம் செய்தபோது, மகாலட்சுமி அவருக்கு ஒரு மாலையை பரிசாக கொடுத்தாள். அம்மாலையை பிருகு இந்திரனிடம் கொடுத்தார். இந்திரனோ மாலையை தன் யானையின் மீது வைக்க அது காலில் போட்டு மிதித்தது. இதைக்கண்ட பிருகு கோபம்… Continue Reading →

ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கும் முறை

Ekadasi Fasting in Tamil ஏகாதசி விரதம் வைஷ்ணவ விரதங்களுள் மிக விசேஷமான இவ்விரதத்தை 6 வயது முதல் 60 வயது வரையிலான சகலரும் கடைப்பிடிக்க வேண்டுமென்பது பகவான் கட்டளையென்று வைஷ்ணவர்கள் கூறுவர். இதனை 8 வயதிலிருந்து 80 வயதுவரை என்றும் சிலர் கூறுவர். “கங்கையைவிடச் சிறந்த தீர்த்தமுமில்லை, விஷ்ணுவைவிட உயர்ந்த தேவரில்லை, தாயிற் சிறந்த… Continue Reading →

நாராயணன் என்றால் என்ன அர்த்தம்?

Story of Narayana எல்லாம் அறிந்த நாரதருக்கே ஒரு சந்தேகம். ஒரு முனிவரிடம் கேட்டார். முனிவர் சொன்னார். ரொம்ப சுலபம் – “நாரம்” என்றால் “தண்ணீர்”, “அயனன்” என்றால் “சயனித்திருப்பவன்”. அவன் கடலிலே சயனம் கொண்டவன் அல்லவா? அதனால் நாராயணன் என்றார். நாரதருக்கு இந்த பதிலில் திருப்தி ஏற்படவில்லை. நாராயணனிடமே ஓடினார். “ஐயனே! உம்மை நான்… Continue Reading →

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

Suchindram Thanumalayan Temple History in Tamil ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம் மனைவி அனுசூயாவும், இங்குள்ள தலவிருட்சம் கொன்றை மரத்தினடியில் நின்று வேண்ட மும்மூர்த்திகளும் காட்சி… Continue Reading →

சௌம்ய தாமோதரப்பெருமாள் கோவில், வில்லிவாக்கம்

Sowmya Damodara Perumal Temple, Villivakkam அருள்மிகு அமிர்தவல்லி சமேத சௌம்ய தாமோதரப்பெருமாள் திருக்கோயில், வில்லிவாக்கம் திருமால் கிருஷ்ணராக அவதாரம் எடுத்தபோது, மிகவும் குறும்புத்தனம் மிக்க குழந்தையாக இருந்தார். அவரை தாயார் யசோதையால் கட்டுப்படுத்த முடியவில்லை. எவ்வளவு முயன்றும் கிருஷ்ணர், தாயாரை எப்படியாவது ஏமாற்றிவிட்டு வெளியில் விளையாடச் சென்றுவிடுவார். பொறுத்துப்பார்த்த யசோதை, ஒருசமயம் கிருஷ்ணர் வெளியில்… Continue Reading →

50 Facts About Lord Krishna in Tamil – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள்

About Lord Krishna in Tamil (50 Facts) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம்,… Continue Reading →

Sri Krishna Kavasam – ஸ்ரீ கிருஷ்ண கவசம்

Sri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →

Vishnu Sahasranamam Lyrics in Tamil – விஷ்ணு சஹஸ்ரநாமம்

Vishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் ஹரி ஓம் 🙏 சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் | பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1 யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் | விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||2 வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் | பராசராத்மஜம்… Continue Reading →