aanmeegam
kamali food products
Category

Worship

Sri Krishna Kavasam – ஸ்ரீ கிருஷ்ண கவசம்

Sri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →

Vellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்

Glory of Vellikizhamai Viratham வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்:இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக, வெள்ளிக்கிழமையில் விரதம்… Continue Reading →

Thiruvarutpa Agaval, Vadivudai Manikka Malai – வடிவுடை மாணிக்க மாலை

Vadivudai Manikka Malai திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது சென்னை மாநகரின் வடகோடி எல்லையில் அருளாட்சி செய்து வருகிறார்கள் வடிவுடை அம்மை உடனாய தியாகராஜ தம்பதியினர். அவர்களின் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்து, புகழ் பெற்ற அருளாளர்களுள், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த, வள்ளலார் என அன்புடன் அழைக்கப்பட்ட,… Continue Reading →

Govindashtakam – கோவிந்தாஷ்டகம்

Govindastakam கோவிந்தாஷ்டகம் பாடல் : ஆதிசங்கரர் ஸத்யம்ʼ ஜ்ஞான மனந்தம்ʼ நித்ய மனாகாஶம்ʼ பரமாகாஶம்ʼ கோ³ஷ்ட²ப்ராங்க³ண-ரிங்க²ணலோல-மநாயாஸம்ʼ பரமாயாஸம் | மாயாகல்பித-நாநாகாரமநாகாரம்ʼ பு⁴வனாகாரம்ʼ க்ஷ்மாமாநாத²மநாத²ம்ʼ ப்ரணமத கோ³விந்த³ம்ʼ பரமானந்த³ம் || சத்தியம் ஞானம் அனந்தம் நித்தியம் இடைவெளியற்றது. (அனாகாசம்) இதயக் குகைவெளியிலுள்ளது (பரமாகாசம்) எனும் பரம்பொருள் மாட்டுத் தொழுவத்தில் ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறான். அனாயாசமானவன் மாயையை அடக்கி அதனுள்… Continue Reading →

Pitru Stuti (Stotra) – பித்ரு ஸ்துதி

Pitru Stuti (Stotram) in Tamil பெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் அவர்களின் மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற பிரம்ம தேவர் அருளிய ஒரு எளிமையான ஸ்லோகம். பித்ரு ஸ்துதி – ஸ்ரீ பிரம்மா உவாச ஓம் நம : பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ… Continue Reading →

Aaruvagai Vanakkangal – ஆறு வகை வணக்கங்கள்

Aaruvagai Vanakkangal ஆறு வகை வணக்கங்கள் வணக்கங்கள் யாருக்கு உரித்தானவை? பாரதிய கலாச்சாரத்தில் ஒருவர் மற்றொருவரை சந்திக்கும் போது, மரியாதையின் அடையாளமாக இரண்டு கைகளையும் கூப்பி நமஸ்காரம் செய்வர். இவ்வாறு ஒருவர் மற்றொருவருக்கு தரும் மரியாதைகள் பிரணாமங்கள் அல்லது வணக்கங்கள் என்றழைக்கப்படுகின்றன. நம்முடைய பாரம்பரியத்தில் ஆறு வகையான பிரணாமங்கள் உள்ளன. அவை: உடலின் எட்டு அங்கங்கள்… Continue Reading →

Vilvam – வில்வம் மகிமை

Vilvam Leaves Benefits ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் ✔️ சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம் ✔️ வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம். ✔️ ஐந்து… Continue Reading →

Pithru Dosham, Pitru Dosha Parihara in Tamil

Pithru Dosham காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும். Pitru Dosha Mantra ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!… Continue Reading →

Hanuman Chalisa in Tamil – அனுமன் சாலீஸா

Hanuman Chalisa Lyrics in Tamil அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள். Hanuman… Continue Reading →

அங்கப்பிரதிட்சணம் செய்வது எப்படி?

How to do Angapradakshinam? அங்கப்பிரதிட்சணம் செய்வது எப்படி? கோவிலில் இடமிருந்து வலமாக மட்டுமே பிரதட்சிணம் செய்யவேண்டும். உலகில் உள்ள கோவில்களில் இந்துக்களுக்கான கோவில்களும் அதிக சிறப்புடையது. அதிலும் அங்கப்பிரதிட்சணம் முறை தமிழ்நாட்டில் மட்டுமே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி பிரதிட்சணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வரவேண்டும். இவ்வாறு பிரதட்சிணம்… Continue Reading →

Thaipusam Festival, தைப்பூசம்

Thaipusam தைப்பூசம் தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். Thaipusam Festival – தைப்பூசத் திருவிழா… Continue Reading →

Manickavasagar Temples, மாணிக்கவாசகர் கோயில்கள்

Manickavasagar Temples in Tamilnadu தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோயில்கள் உள்ள இடங்கள் திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம். 1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன்… Continue Reading →