- May 18, 2022
உள்ளடக்கம்
தேவையான உணவு பொருட்கள்1. முடக்கத்தான் கீரை : 1 கட்டு
2. மிளகு: ½ ஸ்பூன்
3. சீரகம் : ½ ஸ்பூன்
4. சிறிய வெங்காயம்: 10
5. ருசிக்க உப்பு
1. மிளகு, சீரகம், வெங்காயம் ஆகியவற்றை கீரையுடன் சேர்த்து வறுத்து கொள்ளுங்கள்.
2. நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
3. இப்போது இந்த கலவையை தோசை மாவுடன் சேர்க்கவும்.
4. பின்பு தோசைகளை சுட்டு எடுக்கவும்.
Also read,