- May 18, 2022
உள்ளடக்கம்
தேவையான உணவு பொருட்கள்1. சுத்தம் செய்த தினை – ஓர் ஆழாக்கு
2. தேங்காய்த் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்
3. தேன் – 4 டேபிள்ஸ்பூன்
4. வெல்லம் – ஒரு கட்டி (or தேவையான அளவு)
5. நெய் – ஒரு டீஸ்பூன்
புரதச் சத்து நிரம்பியது. உடல் வளர்ச்சிக்குத் தேவையான அடிப்படை நுண் தாதுச் சத்துக்கள் செறிந்தது. தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
Also read,