×
Monday 25th of October 2021

நிதியுதவி & நன்கொடை அளிக்க


உங்கள் நிதியுதவி/நன்கொடையை இப்போது அளிக்கவும்

🙏 உலகளாவிய ஆன்மீக இணையதளங்களில், www.aanmeegam.in முக்கிய பங்களிக்கும் ஒரு தளமாகும். இது மாதம் தோறும் சுமார் 40 ஆயிரம் மக்களுக்கு, பல இணைய பக்கங்களை பார்வையிட சேவை அளித்து வருகிறது.

🙏 ஆன்மீகம் இணையதளத்தின் முக்கிய நோக்கம்: ஒவ்வொருவருக்கும் மத நம்பிக்கை, தனி மனித ஒழுக்கம் மற்றும் தன்நிலை அறிதல், ஆன்மிகத்தினைப் பின்பற்றுதல் ஆகியன. உண்மையான தெய்வீக ஆன்மிகம் என்பது நம் எண்ணங்களை நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பது. அதாவது தீய எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி, நல்ல எண்ணங்களை இறைவனின் திருவருளைக் கொண்டு மேன்மைப்படுத்துவதாகும்.

🙏 நம் ஆன்மீகம் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த இணையதளத்தை தொடங்கியபோது பல ஆன்மீக அன்பர்களின் பேராதரவு கிடைத்தது. அதில் மிகவும் முக்கியமானவர்கள் திரு.சங்கர், திரு.நாராயணன், திரு.பிரசன்னா,  திருமதி.ராஜி மற்றும் திருமதி.கமலா அவர்கள். அதிலும் திரு.சங்கரின் பங்களிப்பு எண்ணிலடங்காதது. அவருக்கு ஆன்மீகம் குழுவின் சார்பாக அன்புக்கடந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

🙏 வியாபாரம் நல்லது தான்; அதில் விளம்பரம் என்பதும் ஒரு குற்றமல்ல. ஆனால், நமது ஆன்மீகம் முழுவதும் தமிழிலேயே இருப்பதனால் Google Ads மூலம் மிகக்குறைவான வருமானமே வருகிறது. என் நண்பர் ஒருவரிடம் கருத்து கேட்டபோது அவர் நன்கொடை/நிதியுதவி கேட்க அறிவுறுத்தினார். ஆனால், அனைவருக்கும் நன்கொடை என்பது சாத்தியமோ அல்லது அனைவராலும் பங்களிக்கவோ முடியாது. இதன் காரணமாக இதைப் படிக்கும் ஆன்மீக அன்பர்கள் தங்களால் இயன்ற ஒரு சிறு தொகையையேனும் நன்கொடையளித்தாலே போதுமானதாக இருக்கும்.

🙏 இந்தியாவில் உள்ளவர்கள் GPay & PhonePe மூலம் பணம் செலுத்த கீழ் உள்ள QR கோடினை பயன்படுத்தவும்:

QRCode

GPay & PhonePe Number: 9940839730

Gpay me easily with this link: https://gpay.app.goo.gl/pay-reKPPluLlQO

எமது SBI வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்த

State Bank of India

Name: DINESHGANDHI. S
Branch: SBI Pattukkottai
Account number: 32537152967
IFSC code: SBIN0000896
Mobile number: 9940839730

🙏 வெளிநாடுகளில் உள்ளோர் எமது பேபால் (Paypal) கணக்கின் மூலம் நிதி உதவி செலுத்த கீழ் உள்ள Paypal Link-னை பயன்படுத்தவும்:

https://www.paypal.com/paypalme/sdineshdg

Paypal

🙏 குறிப்பு: இந்த ஆன்மீகம் இணையதளம் எந்த ஒரு அறக்கட்டளைக்கும், அரசியல் கட்சிக்கும், சொந்தமானதல்ல. மூன்று நண்பர்களின் இறைநம்பிக்கை முயற்சியே இந்த ஆன்மீகம் இணையதளம். பணம் செலுத்திய பின் தாங்கள் பணம் செலுத்திய விவரத்தினையும், தங்கள் முழு முகவரியையும் எமக்கு மின்னஞ்சல் மூலமோ, அல்லது WhatsApp குறுஞ்செய்தி மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தெரிவிக்கவும்.

நன்றி,

இறையன்புடன்..

ஆன்மீகம் குழு


நிதியுதவி அளித்தவர்களின் விபரம்

Click here to view Donors List
நன்கொடையாளர்கள் விவரம்
நாள் பெயர், ஊர். தொகை (ரூ.)
06-04-2021 S.H. Subramanian, 23 MGR Street, Chola Varam Nagar, Chromepet, Chennai 600044 ₹501
23-04-2021 Vignesh, Kamaraj nagar 1st St, Thisaiyanvilai, Thirunelveli 627657 ₹50
24-05-2021 B Ramesh, Chennai ₹101
26-05-2021 M E SRINIVASAN, F1 Block 6 Pace Prana Apartments, Anna Nagar West Extn, Chennai 600040 ₹1001
28-05-2021 Kiran R, Korattur, Chennai ₹50
18-06-2021 Selva Kumar ₹500
02-07-2021 SENTHIL MURUGAN, 120 Cedar Pointe Loop 1107, San Ramon, CA 94583 $5
17-07-2021 VJ Krishnan, 13062 Laurel Tree Ln, Apt #A, Herndon, VA 20171 $15
10-08-2021 Sathish Kumar ₹1000