×
Tuesday 8th of October 2024

Nuga Best Products Wholesale

Spiritual Quotes, God Quotes in Tamil


உள்ளடக்கம்

God Quotes in Tamil

நாம் ஊனமில்லாமல் பிறந்ததே இந்த உலகில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்;
அதை சரியாகப் பயன்படுத்துவதும் பால்படுத்துவதும் அவரவர் கையில்..

“இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே;
மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்;
அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்..

எத்தனை படிக்கட்டுகள் என்று அச்சப்பட வேண்டாம்;
உள்ளத்தில் இறைநம்பிக்கை இருந்தால் செயலில் வெற்றி கிட்டும்..

உன்னிடத்திலும் இறைவனிடத்தில் பூரண நம்பிக்கை இருந்தால்;
எல்லா காரியத்திலும் வெற்றி நிச்சயம்..

உனக்கு எவ்வளவு பெரிய சோதனை என்று இறைவனிடம் சொல்லாதே;
உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய இறைவன் என்று அந்த சோதனையிடம் சொல்..

குறைகளைத் தீர்த்துவைக்கும்போது நாம் கடவுளிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம்;
குறைகளைத் தீர்க்காதபோது இறைவன் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார் என்று அர்த்தம்..

தன்னை அறிந்தவன் ஆசைப்படமாட்டான்;
உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான்;
இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்படமாட்டான்..

இழந்ததை நினைத்து வருந்தாதே;
இறைநம்பிக்கை இருக்கும்போது நீ எதை இழந்தாலும்,
அது வேறொரு வடிவில் உன்னைத் தேடிவரும்..

சிவாயம் என்றிருப்போர்க்கு அபாயம் ஒருபோதும் இல்லை..

Also read:



One thought on "Spiritual Quotes, God Quotes in Tamil"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • August 14, 2024
பக்தி
  • August 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்