aanmeegam
kamali food products
Page 10 of 10

London Kali – Sri Merupuram Maha Bathrakali Amman Temple

London Kali ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்மன் இவ்வுலகைக் கருணையோடு படைத்தும், காத்தும் அருளுகின்ற கருணைத் தாயான அகிலாண்டதேவி பிரமாண்ட நாயகி ஆதிபராசக்தி வடிவுக்கரசியாய் அருள்தரும் தாயார் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளின் திருவருட்சக்தி சொல்லிலடங்காது. சக்தியெனப் போற்றப்படும் தாய் எம்மை நாள்தோறும் காத்து அருள்கின்றாள். Benefits of Worshiping God நாம் இறைவனை நம்பிக்கையுடன் போற்றி வழிபட… Continue Reading →

Jada Muni History in Tamil (Muneeswaran) – Aanmeegam

Jada Muni History in Tamil ஜடா முனீஸ்வரர் வரலாறு Muneeswaran முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு… Continue Reading →

Betel Leaf Benefits & Why Do We Offer to God?

Why do we offer betel leaves to God? இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்? வெற்றிலை பாக்கு மருத்துவ குணம் நிறைந்தது. மகிமை மிக்கதும் மங்களகரமானதுமான வெற்றிலை – வெற்றியின் அடையாளமாகவே கருதப்படுகிறது. மருத்துவகுணமிக்க இந்த வெற்றிலையை நாம் எதற்காக இறைவனுக்குப் படைக்கிறோம் என்று பார்ப்போம். Betel Leaf Benefits ☸ அபூர்வம் நிறைந்த வெற்றிலை பாக்கை… Continue Reading →

Srirangam Ranganathaswamy Temple History in Tamil

Srirangam Temple History in Tamil ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வரலாறு திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில், பக்தர்களின் புகலிடமாக விளங்குகிறது. இங்கு விஷ்ணு தன் பக்தர்களுக்கு சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோகவைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கம் ஒரு செல்வச் செழிப்பு மிக்க பாரம்பரிய… Continue Reading →

Elephant Face of Vinayagar Story in Tamil | விநாயகரின் யானை முகம்

Ganesha Symbolism பிள்ளையாரின் யானை முகம் அனைத்து தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, பிள்ளையாருக்கு (விநாயகர்) மட்டும் எதனால் யானையின் (களிறு) முகம் வந்தது எப்படி என்று தெரியுமா? தெரியாதெனில் இங்கு தெரிந்துகொள்வோம்:   தேவலோகத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன், அங்குள்ளவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை யாராலும் அழிக்க முடியாதபடி பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். அந்த வரம் “ஆண்,… Continue Reading →

Thaipusam Festival, தைப்பூசம்

Thaipusam தைப்பூசம் தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். Thaipusam Festival – தைப்பூசத் திருவிழா… Continue Reading →

Dream Meanings in Tamil, Spiritual Meaning of Dreams

The Spiritual Interpretation of the Dreams We See அறிவியல் பூர்வமாக மனிதனின் ஆழ்மனது சில ஞாபக பதிவுகள் அல்லது முன்னறிவிப்பு வெளிப்பாடுகளுடன் அவனை தொடர்பு செய்ய முயற்சி செய்வதே கனவு என்று (நம்பப்படுகிறது) கூறப்படுகிறது. ஆன்மிக ரீதியாக நாம் கனவைப் பற்றி பின்வருமாறு கூறலாம்: ✔️ ஆலயத்திற்குள் செல்வது போல கனவு கண்டால், நண்பர்களின்… Continue Reading →

Kamakshi Amman Temple Sthala Vriksha – ஆன்மீகம்

Glory of Kamakshi Amman Temple Sthala Vriksha காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோவில் தலவிருட்சத்தின் மகிமை காஞ்சி காமா‌ட்‌சி அ‌ம்ம‌ன் கோயிலில் தலவிருட்சமாக மாமரம் ஒன்று பன்னெடுங்காலமாக இருக்கிறது. காஞ்சி திரு ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் 3500 ஆண்டுகாலமாக இருந்த தலவிருட்சத்தின் திசுவிலிருந்து வேளாண் அறிஞர்கள் உருவாக்கிய புதிய மாஞ்செடியே காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் உள்ளது…. Continue Reading →

Manickavasagar Temples, மாணிக்கவாசகர் கோயில்கள்

தமிழ்நாட்டில் மாணிக்கவாசகர் கோயில்கள் உள்ள இடங்கள் திருவாசகம் பாடிய மாணிக்க வாசகர், சிவன் கோயில்களில் தேவாரம் பாடிய மூவருடன் இருப்பார். இவருக்கு தனி சன்னதி சில கோயில்களில் உள்ளன. கீழ்க்கண்ட இடங்களில் நாம் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம். 1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில். இந்த இடத்தில்தான் மாணிக்கவாசகருக்கு சிவன் குருவாக இருந்து உபதேசித்ததாக கூறுவர்…. Continue Reading →

How to Worship God, கடவுளை வணங்கும் முறை

How to Worship God / கடவுளை வணங்கும் முறை அவசரமாக ஓடிகொண்டிருக்கும் இந்த காலத்தில் கோவிலுக்கு செல்ல கூட நேரம் ஒதுக்காமல் பார்த்த இடத்தில் கடவுளை வணங்கி விட்டு செல்கிறோம். ஆனால் கடவுளை வணங்கும் முறையில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை நம்முடைய முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நம்மில் பெரும்பாலானோருக்கு எப்படி வழிபட வேண்டும் என்பது தெரியாது…. Continue Reading →

© 2020 ஆன்மீகம்