aanmeegam
kamali food products
Page 11 of 16

Vinayagar Thuthi, Gayatri Mantra, Moola Manthiram & Ganesha Slokas in Tamil

Vinayagar Thuthi / விநாயகர் துதி ஓம் அல்லல் அறுப்பவனே சரணம் கணேசா ஓம் ஆனந்த உருவே சரணம் கணேசா.. ஓம் ஆனை முகத்தோனே சரணம் கணேசா ஓம் ஈஸ்வரன் மகனே சரணம் கணேசா.. ஓம் எங்குமிருப்பவனே சரணம் கணேசா ஓம் ஏற்றம் அளிப்பவனே சரணம் கணேசா.. ஓம் கருணாகரனே சரணம் கணேசா ஓம் சுருதிப்… Continue Reading →

Sri Bhuvaneswari Kavacham – ஶ்ரீ புவனேஸ்வரி கவசம்

Sri Bhuvaneswari Kavacham ஶ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி. …1… கணபதியே சரணம் கணநாதா… Continue Reading →

Sri Krishna Kavasam – ஸ்ரீ கிருஷ்ண கவசம்

Sri Krishna Kavasam கவிஞர் திரு. கண்ணதாசன் இயற்றியது காப்பு அருமறை முதல்வனை ஆழிமாயனை கருமுகில் வண்ணனைக் கமலக் கண்ணனை திருமகள் தலைவனை தேவ தேவனை இருபத முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம். நோக்கமும் பயனும் துன்பங்களில் இருந்து விடுதலை பெற, குடும்பத்துக்கு நிம்மதி கிடைக்க, நோய் நொடிகள் வருமுன்னே தடுக்க, பேய் பிசாசுகள் பயம் நீங்க,… Continue Reading →

Lalitha Sahasranamam Lyrics in Tamil – ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்

Lalitha Sahasranamam in Tamil ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஸிந்தூராருணவிக்ரஹாம் த்ரிநயனாம் மாணிக்ய-மௌளிஸ்புரத் தாராநாயக சேகராம் ஸ்மிதமுகீ-மாபீந-வக்ஷோருஹாம் பாணிப்யா-மளிபூர்ண-ரத்ன-சஷகம் ரக்தோத்பலம் பிப்ரதீம் ஸௌம்யாம் ரத்ன-கடஸ்த- ரக்தசரணாம் த்யாயேத் பராமம்பிகாம் || அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத-பாசாங்குச- புஷ்பபாண-சாபாம் | அணிமாதிபி-ராவ்ருதாம் மயூகை- ரஹமித்யேவ விபாவயே பவானீம் || 2 || த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸித வதனாம் பத்ம… Continue Reading →

Vellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்

வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை / Glory of Vellikizhamai Viratham மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. அதுதான் வெள்ளிக்கிழமை விரதம். வெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை பற்றி விரிவாக பார்க்கலாம்:இந்த விரதம் முருகப்பெருமான், லட்சுமிதேவி, நவக்கிரகங்களில் ஒருவரான சுக்ரன் ஆகியோரின் அருளைப் பெறுவதற்காக கடைப்பிடிக்கப்படும் விரதம் என்று கூறப்படுகிறது. ஆக, வெள்ளிக்கிழமையில்… Continue Reading →

Why go to Temple, கோவிலுக்குச் செல்வது ஏன்?

கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவது ஏன்? Why We Should go to Temple When God Is Everywhere? இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதிலே எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. அப்படியிருக்க நாம் கோவிலுக்குச் சென்று ஏன் இறைவனை தரிசிக்க வேண்டும் என்று நம் ஆன்மிகத்தின் விளக்கம்: சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும்… Continue Reading →

Vishnu Sahasranamam Lyrics in Tamil – விஷ்ணு சஹஸ்ரநாமம்

Vishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஹரிஓம் சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் / பிரஸந்ந வதனம் த்யாயேத் ஸர்வ-விக்னோப சா’ந்தயே ||1 யஸ்யத்விரதவக்த்ராத்யா: பாரிஷத்யா: பரச்’ச’தம் | விக்னம்நிக்னந்திஸததம் விஷ்வக்ஸேநம்தமாச்ரயே ||2 வ்யாஸம்வஸிஷ்டநப்தாரம் ச’க்தே; பௌத்ரமகல்மஷம் | பராசராத்மஜம்வந்தேசு’கதாதம்தபோநிதிம் ||3 வ்யாஸாயவிஷ்ணுரூபாய வ்யாஸரூபாயவிஷ்ணவே | நமோவைப்ரஹ்மநிதயேவாஸிஷ்டாயநமோநம : || 4… Continue Reading →

Vinayagar Agaval in Tamil – விநாயகர் அகவல்

Vinayagar Agaval Lyrics in Tamil விநாயகர் அகவல் சீதக் களப செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னுரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்த்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற… Continue Reading →

Kandha Sasti Kavasam Lyrics in Tamil – கந்த சஷ்டி கவசம்

Kantha Sashti Kavasam கந்தர் சஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம்; நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் – கதித்து ஓங்கும்; நிஷ்டையுங்கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந்தனை. நூல் அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.. சஷ்டியைநோக்கச்சரவணபவனார் சிஷ்டருக்குதவுஞ்செங்கதிர் வேலோன் பாதமிரண்டில்பன்மணிச் சதங்கை கீதம் பாடக்கிண்கிணியாட… Continue Reading →

About Thiruchendur Murugan Temple in Tamil – திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் பற்றிய 60 தகவல்கள் திருச்செந்தூரில் ஒரு தின உபவாச விரதம் இராதவர் யாவராகினும் அவர் ஜனனம் முதல் மரணம் வரை தவம் செய்தாலும் யாதொரு பலனையும் அடையத்தகுந்த மார்க்கமில்லை. 1. திருச்செந்தூரில் பாலசுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள்…. Continue Reading →

Shiva Manasa Pooja – சிவ மானஸ பூஜா

Shiva Manasa Puja சிவ – மானஸ – பூஜா ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்தது இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி க்ஷேமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும். ஶ்ரீசிவாபசாரமும நீங்கி சகல க்ஷேமங்களும் ஏற்படும். இந்த ஸ்தோத்திரத்தைப் படித்தாலே சிவபூஜை செய்த… Continue Reading →

Thiruvarutpa Agaval, Vadivudai Manikka Malai – வடிவுடை மாணிக்க மாலை

Vadivudai Manikka Malai திருவருட்பா அகவல் & திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது சென்னை மாநகரின் வடகோடி எல்லையில் அருளாட்சி செய்து வருகிறார்கள் வடிவுடை அம்மை உடனாய தியாகராஜ தம்பதியினர். அவர்களின் அருளால் வாழ்வாங்கு வாழ்ந்து, புகழ் பெற்ற அருளாளர்களுள், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த, வள்ளலார் என அன்புடன் அழைக்கப்பட்ட,… Continue Reading →