aanmeegam
kamali food products
Page 21 of 23

Nandi Devar, Nandi Siddhar in Tamil – நந்தி தேவர்

Nandi Devar சித்தர்கள் மரபில் ஆதி குருவான சிவனின் நேரடி சீடராக அறியப்படுகிறவர் நந்தி. இவரை நந்தி தேவர், நந்தீசர் எனவும் குறிப்பிடுகின்றனர். நந்தி என்றால் எப்போதும் பேரானந்த நிலையில் இருப்பவர் என பொருள் கூறப் படுகிறது . சித்த மரபின் இரண்டாவது குருவாக அறியப் படும் இவரே திருமூலரின் குருவாக விளங்கியவர். இத்தனை சிறப்புகள்… Continue Reading →

108 Amman Potri (அம்மன் போற்றி) | Aanmeegam

108 Amman Potri 108 அம்மன் போற்றி 1. ஓம் அங்காள அம்மையே போற்றி 2. ஓம் அருளின் உருவே போற்றி 3. ஓம் அம்பிகை தாயே போற்றி 4. ஓம் அன்பின் வடிவே போற்றி 5. ஓம் அனாத ரட்சகியே போற்றி 6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி 7. ஓம் அன்னப்பூரணியே போற்றி 8…. Continue Reading →

7 Mukthi Sthalam, Mukthi Sthalangal – முக்தி தரும் தலங்கள்

Mukthi Tharum Sthalangal திருவாரூர் தியாகராஜர் – பிறக்க முக்தியளிப்பது காஞ்சிபுரம் – வாழ முக்தியளிப்பது வாரணாசி (காசி) – இறக்க முக்தியளிப்பது தில்லை (சிதம்பரம்) – தரிசிக்க முக்தியளிப்பது திருஆலவாய் (மதுரை) – சொல்ல முக்தியளிப்பது அவிநாசி – கேட்க முக்தியளிப்பது திருவண்ணாமலை அண்ணாமலையார் – நினைக்க முக்தியளிப்பது மேற்கண்ட முக்தி தலவரிசையை நம்மில்… Continue Reading →

Markandeya Purana in Tamil, Yama God of Death, Mrityunjay Name Meaning

Mrityunjay Name Meaning ⚜️ நோயற்ற வாழ்வும் நீண்ட ஆயுளும் பெற விரும்பி, சிவபெருமானை வழிபடுகிறோம். சிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு. ⚜️ ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். ம்ருத்யுஞ்ஜயன் என்றால், மரணமடையும் உடலிலிருந்து உயிர்களை எடுத்துச் செல்லும் கடமையைச் செய்யும் எமனை வென்றவன் என்பது பொருள். சிவபெருமானை… Continue Reading →

Pithru Dosham, Pitru Dosha Parihara in Tamil

Pithru Dosham காலையில் எழுந்து பித்ரு காரகனான சூரியனை நோக்கி குளித்த ஈர வஸ்திரத்துடன் நின்று இந்த மந்திரம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரிய பகவானை மனதில் நிலை நிறுத்தி கூறி வந்தால் பித்ருக்களினால் ஏற்படும் தடை நீங்கி வாழ்வில் நன்மை ஏற்படும். Pitru Dosha Mantra ஹரி ஓம் ஹ்ராம் ஹ்ரீம்!… Continue Reading →

Madurai Meenakshi Amman Temple Architecture in Tamil

Meenakshi Temple Architecture மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை சாட்டிலைட் மூலம் கண்காணித்த போது பல அறிவியல் அற்புதங்கள் அங்கு மறைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். வாழ்க்கை ஒரு வட்டம், உலகமும் வட்டம், கோள்கள் சுற்றுவதும் வட்டம் இப்படி பிரபஞ்சமே வட்டத்தில் இயங்கும் போது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று மட்டும் தான். ஒரு வட்டத்துக்குள்… Continue Reading →

Unnamulai Amman Temple in Trichy | உண்ணாமுலை அம்மன்

J K Nagar Arunachaleswarar Temple உண்ணாமுலை அம்மனின் பெயரைக்கேட்டதும் திருவண்ணாமலை உங்களுக்கு நினைவுக்கு வரலாம். ஆனால் அதே பெயரோடு அம்பிகை அருள்வது திருச்சி ஜே.கே நகரில் உள்ள அருணாசலேஸ்வரர் ஆலயத்தில். ஆம்! இறைவன் பெயரும் அதேதான். அருணாசலேஸ்வரர். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பைக் கடந்ததும் நூறு தூண்களுடன் கூடிய மகா மண்டபம்… Continue Reading →

வைகுண்ட ஏகாதேசி – சொர்க்க வாசல், பரமபத வாசல் திறப்பு

Vaikunta Ekadasi Special in Margazhi Masam எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும். திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும். மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா விரதம் இருந்து பரமபத வாசல்… Continue Reading →

Tirupati Temple History in Tamil | திருப்பதி கோவில்

Tirupati History in Tamil வாழ்வில் திருப்பம் நிச்சயம் என்று திருப்பதி தல தரிசனத்தைச் சொல்வார்கள். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமாலின் அற்புதமான திருத்தலம் இது. அவர், இந்தத் தலத்துக்கு வந்து அருள்பாலிப்பதும் கூட ஓர் உன்னதமான நிகழ்வுதான்! திருப்பதி ஏழுமலையான் கோவில் / வெங்கடேஸ்வரா கோவில் நாட்டிலுள்ள மிகப்பழமையான புகழ் பெற்ற ஆன்மீக யாத்திரை… Continue Reading →

சுவாமி விவேகானந்தர் வரலாறு

Swami Vivekananda Biography in Tamil சுவாமி விவேகானந்தர் வரலாறு ✔️ Birth: January 12, 1863 ✔️ Place of Birth: Calcutta, Bengal Presidency ✔️ Parents: Vishwanath Dutta (Father), Bhuvaneshwari Devi (Mother) ✔️ Philosophy: Advaita Vedanta ✔️ Death: July 4, 1902 சுவாமி விவேகானந்தர் அவர்கள்,… Continue Reading →

Chitra Pournami Tiruvannamalai Girivalam – சித்ரா பௌர்ணமி

Chitra Pournami + Tiruvannamalai + Girivalam தமிழ் மாதம் சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி எனப்படுகின்றது. பெளர்ணமி தினம் மாதந்தோறும் வரும். தமிழ் இன மக்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் இறை வழிபாட்டிற்குரிய நாளாக கருதுகின்றனர். இந்த நாளானது சித்திர குப்தனின் அவதாரத் திருநாளாகும். மற்ற எந்த பௌர்ணமி தினங்களை காட்டிலும் விசேஷ சிறப்புகள்… Continue Reading →

திருமூலர் திருமந்திரம், யோகா, மருத்துவம்

Thirumoolar Thirumanthiram ஆரோக்கியத்தை தக்க வைக்கும் திருமூலரின் எளிய வழிமுறைகள் உணவே மருந்து என்பது அந்தக் காலம். மருந்தே உணவு என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது…. Continue Reading →