aanmeegam
kamali food products
Page 23 of 26

சிவன் மூல மந்திரம்

Shiva Moola Mantra in Tamil 🍀சிவ சிவ🍀 எத்தகைய பிரச்சனையையும் எளிதில் போக்கும் சிவ மந்திரம்: மும்மூர்த்திகளில் சிவபெருமானிடம் இருந்து மட்டுமே வரங்களை எளிதில் பெற முடியும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். எவர் ஒருவர் சிவபெருமானை மனமுருகி பிராத்தனை செய்து வழிபட்டாலும் அவரது பிரச்சனைகளை சிவபெருமான் எளிதில் போக்குவார் என்று நம்பப்படுகிறது. அந்த வகையில்… Continue Reading →

Kaupeena Panchakam (கௌபீன பஞ்சகம்) by Sri Adi Sankaracharya

Kaupeena Panchakam ஆதி சங்கரரின் கௌபீன பஞ்சகம் ஆதி சங்கரரின் இந்த ஐந்து ஸ்லோகங்கள் கௌபீன பஞ்சகம் எனப்படும். ஒரு மனிதன் மானத்தை மறைக்க வேண்டிய அளவு துணி ஒரு கோவணம் தான். உலகத்தை துறந்த, வாழ்க்கையை துறந்த ஞானிகள் விரும்பி அணிந்தது கோவணம் தான். முற்றும் துறந்தவனையே கோவணாண்டி என்று சொல்வது. முருகனே மாம்பழம் சமாச்சாரத்தில் கோபம்… Continue Reading →

தியான ஸ்லோகங்கள்

Dhyana Slokas in Tamil தியான ஸ்லோகங்கள் Sri Guru Stuti in Tamil ஶ்ரீ குரு ஸ்துதி குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேஸ்வர: குரு: ஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம தஸ்மை ஶ்ரீகுரவே நம: குரவே ஸர்வ லோகானாம் பிஷஜே பவரோகினாம் நிதயே ஸர்வ வித்யானாம் தக்ஷிணாமூர்த்தயே நம: ச்ருதி ஸ்ம்ருதி… Continue Reading →

ஶ்ரீ ரங்கநாதாஷ்டகம்

Sri Ranganathashtakam Lyrics in Tamil ஜகத்குரு ஆதிசங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்ரீ ரங்கநாதர் அஷ்டகம் அரங்கனின் அருமை 1. ஆனந்தரூபே நிஜபோதரூபே ப்ரஹ்ம ஸ்வரூபே ச்ருதிமூர்த்திரூபே சசாங்கரூபே ரமணீயரூபே ஸ்ரீரங்க ரூபே ரமதாம் மனோ மே. பொருள்: ஆனந்த மந்திரங்களின் வடிவினரும், சத்திய ஞானசொரூபரும், பரபிரம்மமாக உள்ளவரும், ச்ருதிகளின் (வேதங்களின் வடிவானவரும் கையில் சங்கேந்தியிருப்பவரும்,… Continue Reading →

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்

Sri Subramanya Mangala Stotram in Tamil Subramanya Stotram 🛕 தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும். மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்| மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் || மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|… Continue Reading →

லிங்காஷ்டகம்

Lingashtakam Lyrics in Tamil 🛕 லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும்; பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும். 🛕 இதில் பிரம்மன், மகாவிஷ்ணு மற்றும் தேவர்களால் அர்ச்சிக்கப்படும் லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும் பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள… Continue Reading →

சகலகலாவல்லி மாலை

Kumaraguruparar 🛕 17 ஆம் நூற்றாண்டில் இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீ வைகுண்டம் எனும் ஊரில் பிறந்தவர்தான் குமரகுருபரர். இவர் பிறந்து ஐந்து வயதாகும் வரை பேசும் திறனற்று ஐந்து இதனால் வேதனையுற்ற இவரது பெற்றோர் இவரை திருச்செந்தூர் சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் செந்திலாண்டவரை வணங்கினர். 🛕 அவரின் அருளாற்றலால் சில தினத்திலேயே பேச ஆரம்பித்ததோடு… Continue Reading →

பகை கடிதல் – ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளியது

Pamban Swamigal Mantra – Pagai Kadithal ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகை கடிதல் 🛕 பகை கடிதல் என்னும் இந்தத் திருப்பதிகத்தை காலை, மாலை பூசித்துப் பத்தி பிறங்கப் பாடுவார் திரு மயில் மீது செவ்வேட்பரமனத் தரிசிப்பர்; பகையை வெல்வர் என ஶ்ரீ பாம்பன் சுவாமிகளாலேயே ஆசீர்வதிக்கப்பட்ட பதிகம் இது! 🛕 படிக்கும்போதே, படபடவெனச் சிறகு… Continue Reading →

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ☸ காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம். ☸ இதற்கு முன் கடந்த  ஆகிய தேதிகளில்… Continue Reading →

ஆன்மீக ரீதியில் ஆண்களும் பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை:

Spiritual Facts – DO’s and DON’Ts ஆன்மீக ரீதியில் ஆண்களும் பெண்களும் தெரிந்துகொள்ள வேண்டியவை For Men ♂ நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடாமல் பார்த்துக்கொள்வோம். ♂. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், நகத்தையும், வீட்டில் வைக்காமல் வெளியே (குப்பையில்) எரிந்து விட வேண்டும். ♂ இரண்டு கைகளாலும் ஒரே… Continue Reading →

செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்

Pachai Karpooram Benefits in Tamil செல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம் 🌸 பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும். 🌸 பச்சை கற்பூரம் இயல்பாகவே… Continue Reading →

அமாவாசை பற்றிய சில விளக்கங்கள்

Amavasai Spiritual Facts in Tamil அமாவாசை பற்றிய சில விளக்கங்கள் 🌚 தமிழகத்தின் தெற்கு பகுதியில் அமாவாசையை நல்ல நாளாக பலரும் கருதுவது கிடையாது; காரணம் அன்று முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுக்கிறோம், தர்ப்பணம் கொடுக்கும் நாளில் சுபகாரியங்களை செய்யக்கூடாது என்பது அவர்களது எண்ணம். 🌚 ஆனால் வடக்கு பகுதியில் இப்படி யாரும் கருதுவது கிடையாது. நிறைந்த… Continue Reading →