Thirumoolar Thirumanthiram ஆரோக்கியத்தை தக்க வைக்கும் திருமூலரின் எளிய வழிமுறைகள் 🛕 உணவே மருந்து என்பது அந்தக் காலம். மருந்தே உணவு என்பது இந்தக் காலம். ஒரு பக்கம் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் எத்தகைய கொடுமையான நோயையும் குணப்படுத்தமுடியும் என்னும் நிலை உள்ளது. மறு பக்கம் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது…. Continue Reading →
Thanjai Periya Kovil History in Tamil தஞ்சாவூர் பெரிய கோவில் வரலாறு 🛕 தமிழர்களின் சமயம் சைவ சமயம். ஒரு காலத்தில் உலகம் முழுவதும் சைவ மதத்தின் சிவ வழிபாடு உலகின் அனைத்து நாடுகளிலும் பின்பற்றப்பட்டது. வங்காள விரிகுடாவை தங்களின் ஒரு சிறு ஏரியாக கருதி கடல் கடந்து பல நாடுகளில் ராஜ்ஜியத்தையும், சைவ மதம்… Continue Reading →
Vallakottai Murugan Temple History 🛕 பண்டைக் காலம் தொட்டு இன்றுவரை தமிழர்கள் முருக வழிபாட்டை தொடர்ந்து செய்து கொண்டு வருகிறார்கள். அதற்கு ஆதாரம் பண்டையக் காலத்திலும் முருகனுக்கு ஆலயங்கள் இருந்துள்ளது என்பதே. புறநானூறு என்ற நூல் முருகன் கோட்டம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளது. கோட்டம் என்றால் கோட்டை என்று அர்த்தம். 🛕 புறநானூறில் முருகனைப்… Continue Reading →
Hanuman Chalisa Lyrics in Tamil 🛕 அனுமன் என்ற பெயரைச் சொன்னாலே துன்பங்கள் ஓடும். துயரங்கள் தொலையும். தடைகள் தவிடுபொடியாகும். நல்லன யாவும் உடனே வந்து சேரும் என்கிறார் துளசிதாசர். அனுமன் சாலீசா என்ற பெயரில் அவர் எழுதிய வடமொழி ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது! ராமநாமம் சொல்லி வென்ற மாருதியின் திருநாமம் சொல்லி வெல்லுங்கள். Hanuman… Continue Reading →
Shiva Ganga 🛕 ஏன் சிவபெருமான் தன் தலையில் கங்கா தேவியை வைத்திருக்கிறார் தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம். 🛕 சிவபெருமானுக்கு பார்வதி தேவி அல்லாமல் கங்கா தேவியும் மனைவிதான். அவர் அதனால் தான் கங்கையை தன் தலையில் மறைத்து வைத்திருக்கிறார் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அது உண்மையன்று; சிவபெருமானுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியிருக்க அவர்… Continue Reading →
How to do Angapradakshinam? அங்கப்பிரதிட்சணம் செய்வது எப்படி? 🛕 கோவிலில் இடமிருந்து வலமாக மட்டுமே பிரதட்சிணம் செய்யவேண்டும். உலகில் உள்ள கோவில்களில் இந்துக்களுக்கான கோவில்களும் அதிக சிறப்புடையது. 🛕 அதிலும் அங்கப்பிரதிட்சணம் முறை தமிழ்நாட்டில் மட்டுமே பெரும்பாலும் பின்பற்றப்பட்டு வருகிறது. பொதுவாக கோவிலில் வலம் வரும்போதும் சரி பிரதிட்சணம் செய்வதனாலும் சரி, இடமிருந்து வலமாகத்தான் வரவேண்டும். 🛕 இவ்வாறு பிரதட்சிணம்… Continue Reading →
London Kali History in Tamil ஸ்ரீ மேருபுரம் மஹாபத்ரகாளி அம்மன், லண்டன் 🛕 இவ்வுலகைக் கருணையோடு படைத்தும், காத்தும் அருளுகின்ற கருணைத் தாயான அகிலாண்டதேவி பிரமாண்ட நாயகி ஆதிபராசக்தி வடிவுக்கரசியாய் அருள்தரும் தாயார் ஸ்ரீமேருபுரம் மஹாபத்ரகாளி அம்பாளின் திருவருட்சக்தி சொல்லிலடங்காது. சக்தியெனப் போற்றப்படும் தாய் எம்மை நாள்தோறும் காத்து அருள்கின்றாள். Benefits of Worshiping God… Continue Reading →
Jada Muni History in Tamil ஜடா முனீஸ்வரர் வரலாறு Muneeswaran 🛕 முனீஸ்வரன் வழிபாடு என்பது காலம் காலமாக கிராம மக்கள் மட்டுமல்லாது நகரத்து மக்களும் பயபக்தியுடன் வணங்கக்கூடிய தெய்வ வழிபாடாகும். சுமார் 300 ஆண்டுக்கு முன்பிருந்தே நாம் முனீஸ்வரரை வழிபட்டு வருகிறோம். வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். முற்காலத்தில், ஒரு… Continue Reading →
Vetrilai Pakku 🍃 நரை, திரை, மூப்பு, சாக்காடு போன்றவற்றை நீக்கி உடலை என்றும் நோயின்றி காக்கும் தன்மை கொண்டதுதான் கற்ப மூலிகை. 🍃 கற்ப மூலிகைகளில் வெற்றிலையும் ஒன்று. இது வெற்று இலை அல்ல. இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. 🍃 “துப்பிதழ்க்கேற்ற வாசனைத்… Continue Reading →
Srirangam Temple History in Tamil ஸ்ரீ ரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் வரலாறு 🛕 திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவில், பக்தர்களின் புகலிடமாக விளங்குகிறது. இங்கு விஷ்ணு தன் பக்தர்களுக்கு சாய்ந்த வடிவில் ரங்கநாதராக அருள்புரிகிறார். திருச்சிக்கு அருகில் அமைந்துள்ள இந்த ஸ்ரீரங்கம் பூலோகவைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. திருவரங்கம் ஒரு செல்வச் செழிப்பு மிக்க… Continue Reading →
Ganesha Symbolism பிள்ளையாரின் யானை முகம் 🛕 அனைத்து தெய்வங்களுக்கும் மனித முகம் இருக்க, பிள்ளையாருக்கு (விநாயகர்) மட்டும் எதனால் யானையின் (களிறு) முகம் வந்தது எப்படி என்று தெரியுமா? தெரியாதெனில் இங்கு தெரிந்துகொள்வோம்: 🛕 தேவலோகத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன், அங்குள்ளவர்களை மிகவும் கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அவனை யாராலும் அழிக்க முடியாதபடி பிரம்மாவிடம் ஒரு வரம் பெற்றான். அந்த வரம் “ஆண், பெண்… Continue Reading →
Thaipusam தைப்பூசம் 🛕 தமிழ்க் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச நாளாக உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தில் வரும் முதல் பௌர்ணமியும் பூச நட்சத்திரமும் சேர்ந்த நாளில் முருகனுக்கு விழா எடுக்கப்படுகிறது. உலகெங்குமுள்ள முருகப் பெருமானின் திருத்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் பூஜைகளும் நடத்தப்படும். Thaipusam Festival – தைப்பூசத் திருவிழா… Continue Reading →