aanmeegam
kamali food products
Page 3 of 26

பில்வாஷ்டகம்

Bilvashtakam Lyrics in Tamil பில்வாஷ்டகம் த்ரிதளம் த்ரிகுணாகாரம் த்ரிநேத்ரம் ச த்ரியாயுதம் த்ரிஜன்ம பாப ஸம்ஹாரம் ஏக பில்வம் ஸிவார்பணம். த்ரிஸாகைர் பில்வ பத்ரைஸ்ச அர்ச்சித்ரை: கோமலை ஸுபை: தவ பூஜாம் கரிஷ்யாமி ஏக பில்வம் ஸிவார்பணம். கோடிகன்யாமஹாதானம் கில பர்வத – கோடய: காஞ்சனம் ஸீலதாநேந ஏக பில்வம் ஸிவார்பணம். காஸிஷேத்ர நிவாஸம்… Continue Reading →

துளசி தீர்த்தம், தர்ப்பை புல், கற்பூர தீபாராதனை மகிமை

Thulasi Theertham Benefits in Tamil துளசி தீர்த்தம் மகிமை 🌸 இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது. 🌸 மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக… Continue Reading →

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் திருக்கோவில்

Sorimuthu Ayyanar Temple History in Tamil சொரிமுத்து அய்யனார் கோவில் Sorimuthu Ayyanar Kovil History in Tamil 🛕  கைலாயத்தில் சிவ, பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவன். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த போது, லிங்க பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த லிங்கம் மண்ணால் மூடப்பட்டுவிட்டது…. Continue Reading →

காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி

Kala Bhairava Ashtottara Shatanamavali in Tamil ஸ்ரீ காலபைரவ அஷ்டோத்ர ஸதநாமாவளி 1. ஓம் காலபைரவாய நமஹ 2. ஓம் பூதநாதாய நமஹ 3. ஓம் பூதாத்மனே நமஹ 4. ஓம் பூத பாவநாய நமஹ 5. ஓம் க்ஷேத்ர பாலாய நமஹ 6. ஓம் க்ஷேத்ரதாய நமஹ 7. ஓம் க்ஷேத்ரஜ்ஞாய நமஹ… Continue Reading →

தீபாவளி – தீப ஒளித்திருநாள் பண்டிகை

Deepavali in Tamil தீபாவளி 🎆 தீபாவளி (Deepavali, Diwali) அல்லது தீப ஒளித்திருநாள் என்பது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 🎆… Continue Reading →

கருவறை – மூலஸ்தானம் – கர்ப்பக்கிரகம்

Karuvarai / Moolasthanam / Garbhagriha in Tamil கர்ப்பக்கிரகம் / மூலஸ்தானம் எனும் கருவறையின் தேவ ரகசியம் 🙏 மனிதனுக்கு தலைதான் பிரதானம். தலையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உடலில் மற்ற அங்க, அவயங்களை செயல்பட வைக்கிறது. இதே மாதிரிதான் ஆலய அமைப்பும் உள்ளது. உடலுக்கு தலை பிரதானம் போல ஆலயங்களுக்கு கருவறை பிரதானமாக உள்ளது…. Continue Reading →

குமாரஸ்தவம் – Kumarasthavam

Kumarasthavam Lyrics in Tamil குமாரஸ்த்தவம் – ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் 1.   ஓம் ஷண்முக பதயே நமோ நம ஹ          ஓம் _ ஆறுமுகத் தலைவனுக்கு வணக்கம் 2.   ஓம் ஷண்மத பதயே நமோ நம ஹ          ஓம் _ ஆறு சமயங்களின் தலைவனுக்கு வணக்கம் 3.   ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம ஹ          ஓம்… Continue Reading →

திதி நித்யா தேவிகள்

Tithi Nitya Devi in Tamil தேவி பராசக்தியின் அற்புத லீலைகளை ஆயிரம் திருநாமங்கள் கொண்டு அற்புதமாக விளக்கியிருக்கிறார்கள். அவற்றில், ‘ப்ரதிபன் முக்யராகாந்த திதி மண்டல பூஜிதா’ என்றும், ‘நித்யா பராக்ரமாடோப நீரிக்ஷண ஸமுத்ஸுகா’ என்றும் இரு நாமங்கள். அதாவது, பிரதமை முதல் பௌர்ணமி வரையிலான திதி தேவதைகளால் பூஜிக்கப்படுபவள் என்றும், நித்யா தேவதைகளின் பராக்ரமத்தைக்… Continue Reading →

ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்

Sarabeswarar History in Tamil சக்தி வாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் 🙏 இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, “தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ… Continue Reading →

சிவபெருமானின் 1008 தமிழ்ப் பெயர்கள்

1008 Names of Lord Shiva in Tamil & English சிவபெருமானின் 1008 தமிழ்ப் பெயர்கள் 1. Adaikkalam Kaathaan – அடைக்கலம் காத்தான் 2. Adaivaarkkamadhan – அடைவார்க்கமுதன் 3. Adaivaarkkiniyan – அடைவோர்க்கினியன் 4. Aadalarasan – ஆடலரசன் 5. Aadalazhagan – ஆடலழகன் 6. Adalettran – அடலேற்றன் 7…. Continue Reading →

சிதம்பர ரகசியம்

Chidambara Ragasiyam in Tamil சிதம்பர ரகசியம் 🛕 பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன (Centre Point of World’s Magnetic Equator). எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை… Continue Reading →

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் – திருக்செங்கோடு

Arthanareeswarar Temple Tiruchengode அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில் Arthanareeswarar Temple History in Tamil, Tiruchengode 🛕  கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம். 🛕 இந்த திருச்செங்கோடு… Continue Reading →