aanmeegam
kamali food products
Page 4 of 16

முருகன் போற்றி

Murugan Potri Lyrics in Tamil தமிழ்க் கடவுள் முருகன் போற்றி துதிகள் ஓம் அகத்தமரும் முருகா போற்றி ஓம் அழகுத் தெய்வமே போற்றி ஓம் அறுவர் பயந்த செல்வா போற்றி ஓம் அந்தணர் வெறுக்கையே போற்றி ஓம் அறிந்தோர் சொன்மலையே போற்றி ஓம் அலந்தோர் துணையே போற்றி ஓம் அழகிய மொழியாய் போற்றி ஓம்… Continue Reading →

ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில்

Ayyampalayam Sivasubramaniya Swamy Temple ஐயம்பாளையம் சிவசுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் ஒரே கல்லில் அனைத்து வடிவங்களும் கொண்ட மூலவர் விளங்கும் கோவில், திருவண்ணாமலை அருகாமையில் அமைந்துள்ள அழகிய மலைக்கோவில், ஆடிக் கிருத்திகையை விமரிசையாகக் கொண்டாடும் ஊர், கொதிக்கும் எண்ணெயில் வெறுங்கைகளால் வடை சுடும் அதிசயத் தலம், மார்பில் கல் உரலை வைத்து மஞ்சள் இடிக்கும் ஊர்,… Continue Reading →

ஹாசனாம்பா கோவில் – கர்நாடகா

Hasanamba Temple Story in Tamil ஹாசனாம்பா கோவில் கர்நாடக மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஹாசனாம்பாதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஹாசனாம்பா கோவில் இருப்பதால்தான் இந்நகரமும் ஹாசன் நகரம் என்றே பெயர் பெற்றிருக்கிறது. மேலும், இக்கோவில் சிறப்புகளையும், தகவல்களையும் கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது. 10 நாட்கள்… Continue Reading →

எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா?

வாழ்வில் நாம் எதைத் தேடுகிறோம்? சந்தோஷமா? ஆனந்தமா? 🙏 நன்றி திரு. வெ. நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்) நாம் வாழ்நாள் முழுதும் எதைத்தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நல்ல வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்யம், நல்ல உறவுகள்,… Continue Reading →

திருவெண்காடு புதன் பகவான் கோவில்

Thiruvenkadu Budhan Temple in Tamil திருவெண்காடு புதன் கோவில் தல வரலாறு: இங்கு வழிபட்ட பிரமனுக்கு அம்பாள் வித்தையை உபதேசித்தாள்; ஆதலின் அம்பாளுக்கு பிரமவித்யாம்பிகை என்று பெயர் வந்தது. சலந்தரன் மகன் மருத்துவன்; இறைவனை நோக்கித் தவம் செய்தான், இறைவன் காட்சி கொடுத்து சூலத்தைத் தந்து அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறியுறுத்தி அருள்… Continue Reading →

திருத்தணி முருகன் கோவில்

Thiruthani Murugan Temple History in Tamil திருத்தணி முருகன் கோவில் முருகப் பெருமானின் சக்தி வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றான திருத்தணியின் வரலாறு பற்றி அறிந்து கொள்ளலாம். தல வரலாறு: திருத்தணி மலைப்பகுதியில் வசித்த வேடர்களின் தலைவனாக நம்பிராஜன் இருந்தான். ஒருமுறை காட்டுக்கு சென்ற போது, ஒரு குழந்தையை வள்ளிக்கொடியின் அடியில் கண்டான். இந்தக் குழந்தை… Continue Reading →

பஜ கோவிந்தம்

Bhaja Govindam Lyrics in Tamil பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே ஸம்ப்ராப்தே ஸன்னிஹிதே காலே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே நஹி நஹி ரக்ஷதி டுக்ருங்கரணே பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம் கோவிந்தம் பஜ மூடமதே… Continue Reading →

விநாயகர் சதுர்த்தி விரதம்

Sathurthi Viratham in Tamil மகிழ்ச்சியான வாழ்வு தரும் சதுர்த்தி விரதம் எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். உலகம் போற்றும் வாழ்வு அமைய, வேழ முகத்தானை விரதமிருந்து வழிபட வேண்டும். எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன்… Continue Reading →

பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை

How to Take Pradosh Vrat in Tamil? பிரதோஷ விரதம் அனுஷ்டிக்கும் முறை பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களால் தலையாயது. விரதம் ஏற்பவர்கள், வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களாலும் வரும் திரயோதசி திதியில் அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும். பிறகு சிவபுராணம், சிவ நாமாவளிகளை படித்து,… Continue Reading →

18 சித்தர்களின் பெயர்கள்

18 Sithargal Name in Tamil 18 சித்தர்களின் பெயர்கள் 18 சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர்,… Continue Reading →

274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள்

274 Shiva Temples List in Tamil 274 தேவாரப் பாடல் பெற்ற சிவ திருத்தலங்கள் திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகிய மூவரால் பாடல் பெற்ற சிவதலங்களே தேவாரத் திருத்தலங்களாக போற்றப்படுகிறது. இந்த தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274 – இருநூற்று எழுபத்து நான்காகும். இவை தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள் 32, துளுவ நாட்டிலுள்ள… Continue Reading →

108 திவ்ய தேசங்கள்

108 Divya Desam List in Tamil 108 திவ்ய தேசங்கள் திவ்ய தேசங்கள் என்பது 108 வைணவத் திருத்தலங்களைக் குறிக்கும். இது பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்றது. இவற்றில் 105 தலங்கள் இந்தியாவிலும், ஒன்று நேப்பாலிலும் உள்ளன. கடைசியாக உள்ள இரு தலங்கள் இவ்வுலகில் இல்லை. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில்… Continue Reading →