aanmeegam
kamali food products
Page 5 of 12

Anjaneya (Hunuman) 108 Potri in Tamil – ஆஞ்சநேயர் 108 போற்றி

Anjaneyar 108 Potri ஸ்ரீ ஆஞ்சநேயர் 108 போற்றி ஓம் அனுமனே போற்றி ஓம் அதுலனே போற்றி ஓம் அநிலன் குமார போற்றி ஓம் ஆஞ்சினை மைந்தா போற்றி ஓம் அஞ்சினை வென்றாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை தாவினாய் போற்றி ஓம் அஞ்சிலே ஒன்றை வைத்தாய் போற்றி ஓம் அரியணை தாங்கிய அனுமனோ போற்றி… Continue Reading →

Spiritual Quotes, God Quotes in Tamil

God Quotes in Tamil நாம் ஊனமில்லாமல் பிறந்ததே இந்த உலகில் சாதிக்க இறைவன் கொடுத்த சந்தர்ப்பம்; அதை சரியாகப் பயன்படுத்துவதும் பால்படுத்துவதும் அவரவர் கையில்.. “இறைவா எனக்கு ஏன் இந்தச் சோதனை” என்று புலம்பாதே; மரத்திற்கு இலையுதிர் காலத்தை வைத்தவன், வசந்த காலத்தையும் வைத்திருக்கிறான்; அதேபோல் நம்மையும் நிரந்தர துன்பத்தில் வைத்திருக்கமாட்டான்.. எத்தனை படிக்கட்டுகள்… Continue Reading →

Uma Maheswara Stotram | உமா மகேஷ்வர ஸ்தோத்ரம்

Uma Maheswara Stotram Lyrics in Tamil உமா மகேஷ்வர ஸ்தோத்ரம் நம சிவாப்யாம் நவயௌவனாப்யாம் பரஸ்பரா ஸ்லிஷ்ட வபுர் தராப்யாம் | நாகேந்திர கன்யா வ்ருஷ சகேதனாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம் || 1 || நம சிவாப்யாம் ஸரஸோத்ஸவாப்யாம் நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம் | நாராயணேனார்சித பாதுகாப்யாம் நமோ நம சங்கர பார்வதீப்யாம்… Continue Reading →

History of Pongal Festival in Tamil – பொங்கல் பண்டிகை வரலாறு

Why is Pongal Celebrated? பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது? பொங்கல் என்பது தமிழர்களால் தை மாதம் முதல் நாள் தொடங்கி நான்கு நாட்களுக்கு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா தைப்பொங்கல். இந்த பொங்கல் விழாவானது தமிழர் திருநாளாக உலகம் முழுதுமுள்ள தமிழர்களால் (இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென்… Continue Reading →

Father of Lord Shiva, சிவபெருமானின் தந்தை யார்?

Father of Lord Shiva சிவபெருமானின் தந்தை, பாட்டன் மற்றும் முப்பாட்டன் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவனின் தெய்வீக சக்திகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். சிவபெருமானின் சக்தியை உணர்த்தும் வகையில் பல்வேறு கதைகள், புராண ஆதாரங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான புராணக்கதை இதோ: இவரது மனைவி பார்வதி (சக்தி), பிள்ளைகள் – விநாயகனும், முருகனும் என தெரியும்,… Continue Reading →

Sabarimala Ayyappan Temple History in Tamil – சபரிமலை ஐயப்பன்

Sabarimala Temple History in Tamil : சபரிமலை ஐயப்பன் கோவில் வரலாறு கேரள மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை தொகுப்புகளில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் கிட்டதட்ட 468 மீட்டர், (1535 அடி) உயரத்தில் உள்ளது. சுவாமி சிலை – புராதன காலத்தில் ஒன்பது விதமான பாஷானங்களை கொண்டு உருவாக்கப்பட்ட நவ பாஷான சிலையாயிருந்தது… Continue Reading →

Ashtabandhanam, Kumbabishekam in Tamil – அஷ்டபந்தனம் விளக்கம்

What is Ashtabandhanam, Kumbabishekam in Tamil? அஷ்டபந்தனம், கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) என்றால் என்ன? 🙏 கோயில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதிலிருந்து ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. 🙏 கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை… Continue Reading →

16 Names of Lakshmi – 16 வகை லட்சுமிகள்

16 Names of Lakshmi 16 வகை லட்சுமிகள் 1. ஸ்ரீ தனலட்சுமி:- நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் ஸ்ரீ தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம். 2. ஸ்ரீ வித்யாலட்சுமி:- எல்லா உயிரினங்களிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்…. Continue Reading →

Why Do We Apply Kungumam & Santhanam (குங்குமம் & சந்தனம்)

Why Do We Apply Kungumam & Santhanam? சந்தனம், குங்குமம் வைப்பதன் ஆன்மிக விளக்கம் ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் நெற்றியில் பொட்டு/குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப்படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம்… Continue Reading →

10 Amman Names in Tamil – ஆதிபராசக்தியின் 10 வித தோற்றங்களும் பெயர்களும்

அகிலத்தை காக்கும் அன்னை ஆதிபராசக்தியின் அதி அற்புதம் வாய்ந்த முக்கியமான 10 வித தோற்றங்களும் பெயர்களும்: 1. மாதங்கி: என்றும் உயர்நிலையில் இருப்பவள். அனைத்து கேடுகளையும் தனதாக்கி நன்மையை பிறருக்கு அருள்பவள். 2. புவனேஸ்வரி: மென்மையான இதழ் உடையவள். பூமியை காப்பாற்றும் நாயகி. மனதில் ஏற்படும் எண்ணங்களுக்கு காரணமானவள். அழகும், சுந்தர வதனமும் நிறைந்தவள். 3…. Continue Reading →

திரு உத்தரகோசமங்கை கோவில்

Thiru Uthirakosamangai Temple History in Tamil திரு உத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில் இறைவர் திருப்பெயர்: மங்களேசுவரர், மங்களநாதர், காட்சிகொடுத்தநாயகர், பிரளயாகேசுவரர். இறைவியார் திருப்பெயர்: மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி. தல மரம்: இலந்தை தீர்த்தம் : அக்கினி தீர்த்தம் வழிபட்டோர்: மாணிக்கவாசகப் பெருமான், வேதவியாசர், காகபுஜண்டரிஷி, மிருகண்டு முனிவர், வாணாசுரன் ✔️ இராமநாதபுரம் சமஸ்தானத்… Continue Reading →

50 Facts About Lord Krishna in Tamil – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள்

About Lord Krishna in Tamil (50 Facts) ஸ்ரீ கிருஷ்ண பரமாத்வாவின் 50 சிறப்புகள் மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம்,… Continue Reading →