aanmeegam
kamali food products
Page 6 of 23

108 விநாயகர் போற்றி

108 Vinayagar Potri 108 விநாயகர் போற்றி 1. ஓம் விநாயகனே போற்றி 2. ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி 3. ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி 4. ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி 5. ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி 6. ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி 7. ஓம் ஆனை முகத்தானே போற்றி… Continue Reading →

விநாயகர் அஷ்டோத்ரம்

Vinayagar Ashtothram in Tamil விநாயகர் அஷ்டோத்ரம் Ganesha Ashtothram in Tamil ஓம் விநாயகாய நம ஓம் விக்நராஜாய நம ஓம் கௌரீ புத்ராய நம ஓம் கணேச்வராய நம ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம ஓம் அவ்யயாய நம ஓம் பூதாய நம ஓம் தக்ஷாய நம ஓம் அத்யக்ஷாய நம ஓம் த்விஜப்ரியாய… Continue Reading →

கார்த்திகை சோமவார விரதம்

Somavara Vratham in Tamil சோமவார விரதம் மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. சிவபெருமான் மாதங்களில் கார்த்திகையாக இருக்கிறார் என்பது ஒரு சிலருக்கே தெரியும். ஆம்! கார்த்திகை மாதத்தில் வருகிற பவுர்ணமி, இறைவன் ஜோதி வடிவாகத் தோன்றிய நாளாக வருகிறது. மனிதனுடைய உடலில் ஆறு மாதங்கள் சேரும் கழிவுகளை நீக்கி சுத்தமடையச்… Continue Reading →

அழகன் முருகனின் ஆயுதங்கள்

Weapons of Lord Murugan in Tamil அழகன் முருகப் பெருமானின் ஆயுதங்கள் “முருகனின் ஆயுதங்கள்” என்பது முருகப் பெருமானின் படைக்கலங்கள் என்று பொருளில் விளங்குவதாகும். சூரன் முதலிய அசுரர்களை வென்று வாகை சூட, கந்தப் பெருமான் கொண்ட பல்வேறு போர்க்கோலங்களில் அவரது கரங்களில் கொண்ட படைக்கலங்களே அயுதங்களாக அமைந்துள்ளன. அப்பெருமானது கரங்களில் திகழும் அனைத்துமே… Continue Reading →

நிலக்கடலை/வேர்கடலை மருத்துவ பயன்கள்

Health Benefits of Groundnut / Peanut in Tamil நிலக்கடலை மருத்துவ பயன்கள் நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் உலகம் முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை… Continue Reading →

செல்வம் தரும் கனகதாரா ஸ்தோத்திரம்

Kanakadhara Stotram Lyrics in Tamil கனகதாரா ஸ்தோத்திரம் ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம் அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1 மொட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சி… Continue Reading →

சண்முக கவசம்

Shanmuga Kavasam Lyrics in Tamil சண்முக கவசம் ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பல நாடுகளிலும் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி பாராயணம்… Continue Reading →

கீதாச்சாரம்

Geetha Saram in Tamil கீதாச்சாரம் எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு? எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு? எதை… Continue Reading →

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்

Kachabeswarar Temple Kanchipuram History in Tamil கச்சபேஸ்வரர் திருக்கோவில் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில்… Continue Reading →

பகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி

Kanyakumari Bhagavathi Amman Temple History in Tamil அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் புராண வரலாறு முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும் ஆட்சி புரிந்தன. அசுரர் அரசனாகிய பாணாசுரன் மூவுலகுக்கும் முடிவு தேடினான். தேவர்களோடு அன்றி… Continue Reading →

திருச்செந்தூர் – பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள்

Thiruchendur 24 Theertham in Tamil திருச்செந்தூரில் பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் தீர்த்தம் இறைவனுடைய வடிவமாகத் திகழ்கிறது. அதைச் சிவமாக எண்ணி முழுக வேண்டும். அலைகடல் தாலாட்டும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டி பக்தர்கள் குறை தீர்க்கும் 24 தீர்த்தங்கள் உள்ளன. காயத்ரி மந்திரத்தின் 24 எழுத்துக்களும் இங்கு தீர்த்தமாக உள்ளதாக கூறப்படுகிறது…. Continue Reading →

108 சரணம் ஐயப்பா

Ayyappan 108 Saranam in Tamil ஐயப்பன் 108 சரணங்கள் 1. ஓம் அய்ங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா 2. ஓம் அச்சன் கோயில் அரசே சரணம் ஐயப்பா 3. ஓம் அகில உலக நாயகனே சரணம் ஐயப்பா 4. ஓம் அனாதை ரட்சகனே சரணம் ஐயப்பா 5. ஓம் அரிஹர சுதனே சரணம் ஐயப்பா… Continue Reading →