aanmeegam
kamali food products
Page 7 of 26

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம்

Venkateswara Suprabhatam Lyrics in Tamil ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுப்ரபாதம் விஸ்வாமித்திரர் தன் ஆஸ்ரமத்தில் யாகத்திற்கு தடையாக இருக்கும் அரக்கர்களை அழிக்க ராம லட்சுமணரை அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றார். நீண்ட தூரம் வனத்தில் நடந்து சென்றதால் கங்கைக்கரையில் கலைப்பில், தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர். விஸ்வாமித்திரர் காலையில் எழுந்து பார்க்கும் போது நேரம்போவதைக் கூட தெரியாமல்… Continue Reading →

விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்?

Why do we Punch on the Head in front of Ganapathi? விநாயகருக்கு முன் தலையில் குட்டிக்கொள்வது ஏன்? 🙏 விநாயகர் சிலை முன்பு நின்று தலையில் குட்டிக் கொள்ளும் பழக்கம் எப்படி தோன்றியது தெரியுமா? இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம். 🙏 அகத்திய முனிவர் சிவனிடம் இருந்த காவிரி நதியைக்… Continue Reading →

மூக பஞ்ச சதீ

Mooka Pancha Sathi Lyrics in Tamil மூக பஞ்ச சதீ காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்ச சதீ. இது 5 சதகங்களை கொண்டது. ஆர்யா சதகம் – Arya Satakam பாதாரவிந்த சதகம் – Padaravinda Satakam ஸ்துதி சதகம் – Stuthi Satakam… Continue Reading →

சிவனின் ஆபரணங்கள்

Lord Shiva Ornaments Names and Meaning in Tamil சிவனின் ஆபரணங்கள் திருமுடி திருவருளை அனுபவிக்கும் போது தற்செயல் தோன்றாமல் (யான், எனது, என்ற செருக்கு இல்லாமல்) பரவசப்படுவதே சிவனது திருமுடியாம். திருமுகம் உலகில் காணும் அனைத்தையும் இறைவனின் அனுக்ரஹமாகவே (உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களையும் சிவமாகவே பார்க்கும் தன்மை) கண்டு அனுபவிப்பது அவரது… Continue Reading →

ஐயப்பன் ஆறுபடை வீடுகள்

Ayyappan Arupadai Veedu ஐயப்பனின் ஆறுபடை வீடுகள் கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே அதில் வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக இருப்பது முருகனும் ஐயப்பனும் தான். ஏன் கார்த்திகைக்கு மட்டும் இந்த சிறப்பு என்றால், ஐயப்பன் மற்றும் கார்த்திகேயனாகிய முருகன் இருவரும் பிறந்த மாதம் கார்த்திகை தான். இந்த மாதத்தின் சிறப்பே கார்த்திகை தீபமும் சபரிமலை ஐயப்ப சாமிக்கு ஏற்றப்படும்… Continue Reading →

அருள்மிகு தண்டாயுதபாணி கோவில் – பழனி

Palani Murugan Temple History in Tamil   பழனி மலை முருகன் 🛕 முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலாகும். இத்திருத்தலத்தில் கந்தப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் தண்டாயுதபாணியாய் காட்சியளிக்கிறார். மூலஸ்தானத்திலுள்ள பழனியாண்டவர் திருமேனி போகர் சித்தரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர்மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்கள் எல்லா… Continue Reading →

ஆடி கிருத்திகை விரதம்

Aadi Krithigai Story in Tamil ஆடி கிருத்திகை 🙏 கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு: அறுபடை வீடுகளிலும் ஆடி கிருத்திகை கொண்டாட்டம். “ஆடி வந்தால் நல்லவை யாவும் தேடி வரும்” என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். 🙏 வருடத்தின் மற்ற எந்த மாதத்திலும் இல்லாத அளவிற்கு இந்த ஒரு மாதத்தில் தான் அதிகளவு… Continue Reading →

காரடையான் நோன்பு கடைப்பிடிக்கும் முறை

Karadaiyan Nombu in Tamil காரடையான் நோன்பு இந்த நோன்பில் மிக முக்கியமான விஷயம் சாவித்திரி பாடம். அதாவது சத்யவான் சாவித்ரி கதையினைப் படிப்பது, கேட்பது, சொல்வது அவசியம். பொதுவாக மூத்த சுமங்கலிகள் இதனைச் சொல்ல, மற்றவர்கள் சிரத்தையாகக் கேட்பார்கள். இந்தக் கதை, கர்ண பரம்பரையாக ஆதரிக்கப்பட்டு இன்றும் உயிரோடிருக்கும் பாட்டுக்களுள் ஒன்று. சாவித்திரி நோன்பு,… Continue Reading →

திருவக்கரை ஸ்ரீ வக்ரகாளியம்மன் ஆலயம்

Thiruvakkarai Vakrakaliamman Temple விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். இந்த ஆலயத்தின் சிறப்புக்கள் மற்றும் வரலாறு குறித்த தகவல்களைப் பார்ப்போம். Thiruvakkarai Vakrakaliamman வரம் தரும் வக்ரகாளியம்மன் ஆலயம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள திருவக்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீவக்ரகாளியம்மன் ஆலயம். தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசந்திர… Continue Reading →

1008 லிங்கம் போற்றி

1008 Lingam Names & Potri in Tamil 1008 லிங்கம் போற்றி 1. ஓம் அகர லிங்கமே போற்றி 2. ஓம் அக லிங்கமே போற்றி 3. ஓம் அகண்ட லிங்கமே போற்றி 4. ஓம் அகதி லிங்கமே போற்றி 5. ஓம் அகத்திய லிங்கமே போற்றி 6. ஓம் அகழ் லிங்கமே போற்றி… Continue Reading →

வரலட்சுமி விரதம் – வரலட்சுமி பூஜை

Varalakshmi Vratham in Tamil வரலட்சுமி விரதம் 🙏 அன்னை மகாலட்சுமியை முழுமனதுடன் மனதார தியானித்து, அவளைச் சரணடைய வேண்டிய நாள்தான் இந்த வரலட்சுமி விரதம். வரலட்சுமி விரதத்துக்கு பலவிதமான புராணக் கதைகள் உண்டு. 🙏 சகல வளங்களையும் தரும் இந்த வரலட்சுமி விரத பூஜையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்ய… Continue Reading →

அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை

Ashtalakshmi Temple Chennai அஷ்டலட்சுமி திருக்கோவில் – சென்னை, பெசன்ட் நகர் 🙏 இந்தியாவில் மும்பை நகரம் செல்வச் செழிப்புடன் இருப்பதற்கு காரணம் அங்குக் கோயில் கொண்டு வீற்றிருக்கிற மகாலக்ஷ்மி தாயார்தான். அந்த மகாலக்ஷ்மியின் திருக்கோவிலைப் போல ஒருக் கோவிலை சென்னையில் அமைக்கனும்ன்னு காஞ்சி பெரியவர் விரும்பினாராம். அந்த திருப்பணியை முக்கூர் சீனிவாச வரதாச்சாரியார் என்பவரிடம்… Continue Reading →