×
Tuesday 2nd of March 2021
kamali food products

ஸ்ரீ கமலஜதயித அஷ்டகம்


Kamalaja Dayita Ashtakam Lyrics in Tamil

ஸ்ரீ கமலஜதயிதாஷ்டகம்

1. ஸ்ருங்கக்ஷ்மாப்ருந் நிவாஸே ஸுகமுக முனிபி:
ஸேவ்யமானாங்க்ரி பத்மே
ஸ்வாங்கச்சாயா விதூதாம்ருத கர
ஸுரராட்வாஹநே வாக் ஸவித்ரி
சம்பு ஸ்ரீநாத முக்யாமரவர நிகரை:
மோதத: பூஜ்யமாநே
வித்யாம் சுத்தாஞ்ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

2. கல்யாதௌ பார்வதீச: ப்ரவர ஸுரகண
ப்ரார்தித: ச்ரௌத வர்த்ம
ப்ராபல்யம் நேது காமோ யதிவர வபுஷா
கத்யயாம் ஸ்ருங்கஸைலே
ஸம்ஸ்தாப் யார்ச்சாம் ப்ரசக்ரே பஹுவித
நதிபி: ஸாத்வமிந்த்வர்த சூடா
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜ
தயிதே ஸத்வரம் தேஹி மஹ்யம்

3. பாபௌகம் த்வம் ஸயித்வா பஹுஜ நிரசிதம்
கிஞ்ச புண்யாலிமாராத்
ஸம்பாத்யாஸ்திக்ய புத்திம் ஸ்ருதி குரு
வசநேஷ்வாதரம் பக்திதார்ட்யம்
தேவாசார்ய த்விஜாதிஷ்வபி மநுநிவஹே
தாவகீநே நிதாந்தம்
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

4. வித்யா முத்ராக்ஷ மாலாம்ருதகட
விலஸத்பாணி பாதோஜ ஜாலே
வித்யாதான ப்ரவீணே ஜடபதிர
முகேப்யோஅபி சீக்ரம் நதேப்ய:
காமாதீனாந்தரான் மத்ஸஹஜரிபு வரான்
தேவி நிர்மூல்ய வேகாத்
வித்யாம் சுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

5. கர்ம ஸ்வாத்மோசி தேஷு ஸ்திரதர திஷணாம்
தேஹதார்ட்யம் ததர்தம்
தீர்கம் சாயுர் யஸஸ்ச த்ரிபுவன விதிதம்
பாபமார்காத் விரக்திம்
ஸத்ஸங்கம் ஸத்கதாயா: ஸ்ரவணமபி
ஸதா தேவி தத்வா க்ருபாப்தே
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

6. மாதஸ்தவத் பாத பத்மம் ந விதி
குஸுமை: பூஜிதம் ஜாது பக்த்யா
காதும் நைவாஹமீஸே ஜடமதிரல
ஸஸ்த்வத் குணான் திவ்ய பத்யை:
மூகே ஸேவா விஹீநே அப்யனுபம
கருணாமர்பகே சம்பேவ க்ருத்வா
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

7. ஸாந்தாத்யா: ஸம்பதோ மே விதர
ஸுபகரீர் நித்யதத்பின்ன போதம்
வைராக்யம் மோக்ஷ வாஞ்சாமபி
லகு கலய ஸ்ரீஸிவா ஸேவ்யமானே
வித்யாதீர்தாதி யோகி ப்ரவரகர
ஸரோஜாத ஸம்பூஜிதாங்க்ரே
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்

8. ஸச்சித் ரூபாத்மனோ மே ஸ்ருதி மனன
நிதித்யா ஸனாந்யா ஸுமாத:
ஸம்பாத்ய ஸ்வாந்தமேதத் ருசியுத மனிஸம்
நிர்விகல்பே ஸமாதௌ
துங்கா தீராங்க ராஜத் வரக்ருஹ
விலஸச் சக்ர ராஜாஸனஸ்தே
வித்யாம் ஸுத்தாம் ச புத்திம் கமலஜதயிதே
ஸத்வரம் தேஹி மஹ்யம்.

இதி ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் ஸம்பூர்ணம்

Kamalajadayitashtakam Lyrics in Tamil

இந்த ஸ்தோத்திரம் சிருங்ககிரியில் எழுந்தருளியுள்ள சாரதா தேவியின் பெருமைகளைப் போற்றுகின்றது. இதை இயற்றியவர் வித்யாரண்ய ஸ்வாமிகள் என்பர் பெரியோர். அன்றாடம் இத்துதியைப் பாராயணம் செய்பவர்களுக்கு கல்வித் திறன் வளரும். குறிப்பாக சரஸ்வதி பூஜை தினத்தன்று இதை ஓதுவது சாலச் சிறந்தது. கல்வி பயில்வோருக்கு இத்துதி மிகவும் துணை புரியும்.

 

Also, readLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • February 25, 2021
குருஞான சம்பந்தர் அருளிய சொக்கநாத வெண்பா
  • February 24, 2021
சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்
  • February 24, 2021
Soundarya Lahari Lyrics in Sanskrit