×
Thursday 14th of September 2023

Nuga Best Products Wholesale

கிருஷ்ணா அஷ்டகம்


Krishna Ashtakam Lyrics in Tamil

கிருஷ்ணாஷ்டகம்

வஸுதே3வ ஸுதம் தே3வம் கம்ஸ சாணூர மர்த3னம் ।
தே3வகீ பரமானந்த3ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

அதஸீ புஷ்ப ஸங்காஶம் ஹார நூபுர ஶோபி4தம் ।
ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

குடிலாலக ஸம்யுக்தம் பூர்ணசன்த்3ர நிபா4னநம் ।
விலஸத் குண்ட3லத4ரம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரம் ॥

மன்தா3ர க3ன்த4 ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்பு4ஜம் ।
3ர்ஹி பிஞ்சா2வ சூடா3ங்க3ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

உத்பு2ல்ல பத்3மபத்ராக்ஷம் நீல ஜீமூத ஸன்னிப4ம் ।
யாத3வானாம் ஶிரோரத்னம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

ருக்மிணீ கேல்தி3 ஸம்யுக்தம் பீதாம்ப3ர ஸுஶோபி4தம் ।
அவாப்த துலஸீ க3ன்த4ம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

கோ3பிகானாம் குசத்3வன்த3 குங்குமாங்கித வக்ஷஸம் ।
ஶ்ரீனிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

ஶ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வனமாலா விராஜிதம் ।
ஶங்க2சக்ர த4ரம் தே3வம் க்ருஷ்ணம் வன்தே3 ஜக3த்3கு3ரும் ॥

க்ருஷ்ணாஷ்டக மித3ம் புண்யம் ப்ராதருத்தா2ய ய: படே2த் ।
கோடிஜன்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன வினஶ்யதி ॥

Krishna Ashtakam Lyrics in Tamil with Meaning

krishna ashtakam lyrics in tamil with meaning

Also, read



One thought on "கிருஷ்ணா அஷ்டகம்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • July 30, 2023
ஶ்ரீ கருட தண்டகம் - Garuda Dandakam in Tamil
  • July 6, 2023
மீளா அடிமை உமக்கே ஆள் [திருப்பாட்டு 7 -ஆம் திருமுறை]
  • June 13, 2023
அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்