- September 13, 2024
உள்ளடக்கம்
1. ஓம் ரஜதாசல ஸ்ருங்காக்ர மத்யஸ்தாயை நமோன் நமஹ
2. ஓம் ஹிமாச்சல மஹாவம்ச பாவனாயை நமோன் நமஹ
3. ஓம் சங்கர அர்த்தாங்க சௌந்தர்ய ஷரீராயை நமோன் நமஹ
4. ஓம் லசன் மரகத ஸ்வச்ச விக்ரஹாயை நமோன் நமஹ
5. ஓம் மகா அதிசய சௌந்தர்ய லாவன்யாயை நமோன் நமஹ
6. ஓம் ஷஷாங்க சேகர ப்ராண வல்லபாயை நமோன் நமஹ
7. ஓம் சதா பஞ்ச தசாத்மைக்ய ஸ்வரூபாயை நமோன் நமஹ
8. ஓம் வஜ்ர மாணிக்ய கடக கிரீட்டாயை நமோன் நமஹ
9. ஓம் கஸ்தூரி திலக உல்லாச நிதிலாயை நமோன் நமஹ
10. ஓம் பஸ்ம ரேக்காங்க்கித லசன் மஸ்தகாயை நமோன் நமஹ
11. ஓம் விகசாம் போரூஹ தல லோசநாயை நமோன் நமஹ
12. ஓம் சரத் சாம்பேய புஷ்பாப நாஸிகாயை நமோன் நமஹ
13. ஓம் லசத் காஞ்சன தாடங்க யுகளாயை நமோன் நமஹ
14. ஓம் மணி தர்ப்ப ஸம்காச கபோலாயை நமோன் நமஹ
15. ஓம் தாம்பூல பூரித ஸ்மேர வதநாயை நமோன் நமஹ
16. ஓம் கம்பூ பூக ஸமச்சாயா கந்தராயை நமோன் நமஹ
17. ஓம் ஸூபக்வ தாடிமி பீஜ ரதநாயை நமோன் நமஹ
18. ஓம் ஸ்தூல முக்தாப லோதார ஸூஹாராயை நமோன் நமஹ
19. ஓம் கிரீஷ பத்த மாங்கல்ய மங்கலாயை நமோன் நமஹ
20. ஓம் பத்ம பாசாங்குச லஸத் கராப்ஜாயை நமோன் நமஹ
21. ஓம் பத்ம கைரவ மந்தார ஸீமாவிந்யை நமோன் நமஹ
22. ஓம் ஸ்வர்ண கும்ப யுக்மாப ஸுகுச்சாயை நமோன் நமஹ
23. ஓம் ரமணீய சதுர்பாஹூ ஸ்ம்யுக்தாயை நமோன் நமஹ
24. ஓம் கனகாங்கத கேயூர பூஷிதாயை நமோன் நமஹ
25. ஓம் ப்ருஹத் சௌவர்ண சௌந்தர்ய வசநாயை நமோன் நமஹ
26. ஓம் ப்ருஹத் நிதம்ப விலஸத் ரசநாயை நமோன் நமஹ
27. ஓம் சௌபாக்ய ஜாத ஸ்ருங்கார மத்யமாயை நமோன் நமஹ
28. ஓம் திவ்யபூஷன சந்தோஹ ரஞ்சிதாயை நமோன் நமஹ
29. ஓம் பாரிஜாத குனாதிக்ய பதாப்ஜாயை நமோன் நமஹ
30. ஓம் ஸூபத்மராக ஸங்காச சரணாயை நமோன் நமஹ
31. ஓம் காமகோடி மஹாபத்ம பீடஸ்தாயை நமோன் நமஹ
32. ஓம் ஸ்ரீகண்ட நேத்ர குமுத சந்திரிகாயை நமோன் நமஹ
33. ஓம் சசாமர ரமாவாணி வீஜிதாயை நமோன் நமஹ
34. ஓம் பக்த ரக்ஷன தாக்ஷின்ய கடாக்ஷாயை நமோன் நமஹ
35. ஓம் பூதேஷ ஆலிங்கன உத்பூத புளன்காயை நமோன் நமஹ
36. ஓம் அனங்க ஜனகாபாங்க பீக்ஷநாயை நமோன் நமஹ
37. ஓம் ப்ரஹ்மோபேந்த்ர ஸிரோரத்ன ரஞ்சிதாயை நமோன் நமஹ
38. ஓம் சசீமுக்ய அமரவது ஸேவிதாயை நமோன் நமஹ
39. ஓம் லீலாகல்பித ப்ரஹ்மாண்ட மண்டலாயை நமோன் நமஹ
40. ஓம் அம்ருதாதி மஹாஸக்தி ஸம்வ்ருதாயை நமோன் நமஹ
41. ஓம் ஏகாதபத்ர ஸாம்ராஜ்ய தாயிகாயை நமோன் நமஹ
42. ஓம் ஸனகாதி ஸமாராத்ய பாதுகாயை நமோன் நமஹ
43. ஓம் தேவர்ஷி ஸம்ஸ்தூய மானவைபவாயை நமோன் நமஹ
44. ஓம் கலசோத்பவ துர்வாச பூஜிதாயை நமோன் நமஹ
45. ஓம் மத்தேப வக்த்ர ஷட்வக்த்ர வத்ஸலாயை நமோன் நமஹ
46. ஓம் சக்ர ராஜ மஹா யந்த்ர மத்ய வர்த்தின்யை நமோன் நமஹ
47. ஓம் சிதக்னி குண்ட ஸம்பூத ஸுதேகாயை நமோன் நமஹ
48. ஓம் ஸசாங்க கண்ட ஸம்யுக்த மகுடாயை நமோன் நமஹ
49. ஓம் மஹத் ஹம்ஸவது மந்த கமநாயை நமோன் நமஹ
50.ஓம் வந்தாரு ஜன ஸந்தோஹ வந்திதாயை நமோன் நமஹ
51. ஓம் அந்தர் முக ஜனா நந்த பலதாயை நமோன் நமஹ
52. ஓம் பதிவ்ரதாங்கன அபீஷ்ட பலதாயை நமோன் நமஹ
53. ஓம் அவ்யாஜ கருணாபூர பூரிதாயை நமோன் நமஹ
54. ஓம் நிரஞ்சன சிதானந்த ஸம்யுக்தாயை நமோன் நமஹ
55. ஓம் ஸஹஸ்ர சூர்ய ஸந்யுக்த பிரகாஷாயை நமோன் நமஹ
56. ஓம் ரத்ன சிந்தாமணி க்ருஹ மத்யஸ்தாயை நமோன் நமஹ
57. ஓம் ஹானி வ்ருத்தி குனாதிக்ய ரஹிதாயை நமோன் நமஹ
58. ஓம் மஹா பத்மாடவீ மத்ய நிவாஸாயை நமோன் நமஹ
59. ஓம் ஜாக்ரத் ஸ்வப்ன ஸூஷூப்தீநாம் ஸாக்ஷிபூத்யை நமோன் நமஹ
60. ஓம் மஹா பாபௌஹ பாபானாம் விநாசின்யை நமோன் நமஹ
61. ஓம் துஷ்ட பீதி மஹா பீதி பஞ்சநாயை நமோன் நமஹ
62. ஓம் ஸமஸ்த தேவ தனுஜ ப்ரேரகாயை நமோன் நமஹ
63. ஓம் ஸமஸ்த ஹ்ருதயாம் போஜ நிலயாயை நமோன் நமஹ
64. ஓம் அநாஹத மஹா பத்ம மந்திராயை நமோன் நமஹ
65. ஓம் ஸஹஸ்ரார ஸரோஜாத வாஸிதாயை நமோன் நமஹ
66. ஓம் புனராவ்ருத்தி ரஹித புரஸ்தாயை நமோன் நமஹ
67. ஓம் வாணி காயத்ரி ஸாவித்ரி ஸந்துதாயை நமோன் நமஹ
68. ஓம் நீலாரமா பூ ஸம்பூஜ்ய பதாப்ஜாயை நமோன் நமஹ
69. ஓம் லோபா முத்ரார்ச்சித ஸ்ரீமத் சரணாயை நமோன் நமஹ
70. ஓம் ஸஹஸ்ர ரதி சௌந்தர்ய சரீராயை நமோன் நமஹ
71. ஓம் பாவனா மாத்ர ஸந்துஷ்ட ஹ்ருதயாயை நமோன் நமஹ
72. ஓம் நத சம்பூர்ண விக்ஞான ஸித்திதாயை நமோன் நமஹ
73. ஓம் த்ரிலோசன க்ருத உல்லாச பலதாயை நமோன் நமஹ
74. ஓம் ஸ்ரீ ஸூதாபி மணித்வீ ப மத்யகாயை நமோன் நமஹ
75. ஓம் தக்ஷாத்வர விநிர்பேத ஸாதநாயை நமோன் நமஹ
76. ஓம் ஸ்ரீ நாத ஸோதரி பூத ஷோபிதாயை நமோன் நமஹ
77. ஓம் சந்த்ர சேகர பக்தார்த்தி பஞ்சநாயை நமோன் நமஹ
78. ஓம் ஸர்வோபாதி விநிர் முக்த சைதன்யாயை நமோன் நமஹ
79. ஓம் நாம பாராயண அபீஷ்ட பலதாயை நமோன் நமஹ
80. ஓம் ஸ்ருஷ்டி ஸ்திதி திரோதான ஸங்கல்பாயை நமோன் நமஹ
81. ஓம் ஸ்ரீ சோடசாக்ஷரி மந்த்ர மத்யகாயை நமோன் நமஹ
82. ஓம் அநாதி அந்த்த ஸ்வயம் பூத திவ்யமூர்த்யை நமோன் நமஹ
83. ஓம் பக்த ஹம்ஸவதி முக்ய நியோகாயை நமோன் நமஹ
84. ஓம் மாத்ரு மண்டல ஸம்யுக்த லலிதாயை நமோன் நமஹ
85. ஓம் பண்டதைத்ய மஹாஸத்ம நாசநாயை நமோன் நமஹ
86. ஓம் க்ருர பண்ட சிரச்சேத நிபுநாயை நமோன் நமஹ
87. ஓம் தர அச்சுத சுராதீச ஸுகதாயை நமோன் நமஹ
88. ஓம் சண்ட முண்ட நிஷும்பாதி கண்டநாயை நமோன் நமஹ
89. ஓம் ரக்தாக்ஷ ரக்த ஜிஹ்வாதி ஷிக்ஷநாயை நமோன் நமஹ
90. ஓம் மஹிஷாஸுர தோர்வீர்ய நிக்ரஹாயை நமோன் நமஹ
91. ஓம் அப்ர கேச மஹோத்ஸாஹ காரணாயை நமோன் நமஹ
92. ஓம் மஹேச யுக்த நடன தத்பராயை நமோன் நமஹ
93. ஓம் நிஜ பத்ரு முகாம்போஜ சிந்த்தநாயை நமோன் நமஹ
94. ஓம் வ்ருஷ பத்வஜ விக்ஞான தபஸ் ஸித்யை நமோன் நமஹ
95. ஓம் ஜன்ம ம்ருத்யு ஜரா ரோக பஞ்சநாயை நமோன் நமஹ
96. ஓம் விரக்தி பக்தி விக்ஞான ஸித்திதாயை நமோன் நமஹ
97. ஓம் காமக்ரோதாதி ஷட்வர்க நாசநாயை நமோன் நமஹ
98. ஓம் ராஜ ராஜார்ச்சித பத ஸரோஜாயை நமோன் நமஹ
99. ஓம் ஸர்வ வேதாந்த ஸம்ஸித்த ஸுதத்வாயை நமோன் நமஹ
100. ஓம் ஸ்ரீ வீர பக்த விக்ஞான நிதநாயை நமோன் நமஹ
101. ஓம் அசேஷ துஷ்ட தனுஜ ஸுதநாயை நமோன் நமஹ
102. ஓம் ஸாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி மனோக்ஞாயை நமோன் நமஹ
103. ஓம் ஹயமேதாக்ர ஸம்பூஜ்ய மஹிமாயை நமோன் நமஹ
104. ஓம் தக்ஷப்ரஜாபதி ஸுத வேஷாட்த்யாயை நமோன் நமஹ
105. ஓம் ஸூமபானேஷூ கோதண்ட மண்டிதாயை நமோன் நமஹ
106. ஓம் நித்ய யௌவன மாங்கல்ய மங்கலாயை நமோன் நமஹ
107. ஓம் மஹா தேவ ஸமா யுக்த மஹா தேவ்யை நமோன் நமஹ
108. ஓம் சதுர் விம்சதி தத்வைக்க ஸ்வரூபாயை நமோன் நமஹ.
Also, read
Need pdf file for daily prayer