- September 14, 2024
உள்ளடக்கம்
🌸 பெற்றோர் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் அவர்களின் மறைந்த பெற்றோர் மற்றும் முன்னோர்களின் ஆசீர்வாதத்தைப் பெற பிரம்ம தேவர் அருளிய ஒரு எளிமையான ஸ்லோகம்.
🌸 பிரம்ம தேவர் கூறினார் – ஜன்மத்தை அளிப்பவரும் எல்லா தேவர்களின் வடிவானவரும் ஸுகத்தைக் கொடுப்பவரும் மகிழ்ந்தவரும் நல்ல விருப்புடையவரும் பெரியவருமான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.
🌸 எல்லா யக்ஞங்களின் வடிவானவருக்கும் ஸ்வர்கமானவருக்கும் ப்ரம்ஹாவானவருக்கும் எல்லா தீர்த்தங்களையும் கண்டவருக்கும் கருணைக் கடலானவருக்கும் நமஸ்காரம்.
🌸 எப்போதும் விரைவில் மகிழ்பவரும் சிவ வடிவானவருமான உமக்கு நமஸ்காரம்.
🌸 எப்போதும் பிழைகளைப் பொறுப்பவரும் ஸுக வடிவானவரும் ஸுகத்தை அளிப்பவருமான உமக்கு நமஸ்காரம்.
🌸 கிடைத்தற்கரியதும் அறத்தையும் பொருளையும் பெறுதற் பொருட்டமைந்ததுமான இந்த மனித உடலை எவர் மூலமாக அடைந்தேனோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.
🌸 எவருடைய தர்சனம் தீர்த்தம்,ஸ்நானம், தவம், ஹோமம், ஜபம் முதலியவற்றின் புண்ணிய பலனாக அமையுமோ அத்தகைய மஹாகுருவுக்கும் குருவான பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.
🌸 எவருடைய நமஸ்காரமும் ஸ்தோத்ரமும் கோடி முறை பித்ருக்களின் தர்ப்பணம் செய்ததற்கும் நூறு அச்வ மேதங்களைச் செய்ததற்கும் ஈடாகுமோ அத்தகைய பித்ரு தேவருக்கு நமஸ்காரம்.
🌸 பித்ரு தேவரின் புண்யமான இந்த ஸ்தோத்ரத்தை எந்த மனிதன் முயற்சியோடு பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, அவனுக்கு ஸர்வஜ்ஞத்வம் முதலியவற்றில் அடையக் கூடாதது என்று ஒன்றுமில்லை.
🌸 ஒரு மகன் பலவிதமான தீய செயல்களைச் செய்த போதிலும் பித்ரு தேவரை ஸ்தோத்ரம் செய்தால் அவன் பிராயச்சித்தம் செய்து ஸுகமடையலாம். பித்ருக்களுக்கு ப்ரீதியை செய்த அவன் எல்லாக் கர்மாவிலும் தகுதியுடையவனாகிறான்.
Also, read
Can I recite this as an Alternative If I am unable to do amavasya Tarpanam
In Subhkruthu sammvathaaram the Mahaalaya Paksham period got advanced in Aavani month itself and spills over to Purattaasi. In normal course, Mahaalaya Paksham happens only in Purattaasi. Now, if pitru shraddham occurs in shraddha thithi during Purattaasi, does it mean that the Shraaddham should be performed first and then the Mahaalaya Paksha Tharpanam. Kindly note that by the time the Mahaalaya Paksham period would have elapsed too. This is one question. The next is, the birth of Purattaasi for the Subhkruthu year was on 17/09/2022 and the Mahaalaya Paksham will come to an end on Purattaasi Ammavaasai day ie.,25/09/2022, which means 9 days of Mahaalayam paksham was/is available in Purattasi. If the Pitru Shraaddha Thithi in Purattaasi comes after the Mahaalaya Paksham, does one needs to perform the Shraddham first and then Mahaalaya Paksham or the vice-versa
Hi. Tell me
Is ladies can chant this mantra daily
Yes Janaki, Ladies can chant this Mantra.
Actually, people have misconceptions that reciting Vedas mantras would affect the childbearing capacity of a woman. Neither do the Vedas nor Hinduism discriminate against women. In Hindu scripture Tandya Brahmana there are some mantras which can only be recited by women.
I am chanting this slogam daily morning before my regular Pooja & am happy doing it … is it wrong
Not at all
Dear Somasekar. In the Pitru sthuthy slokam itself it says: PITHURAGRE STHITHOPI VA which means: பித்ருவின் முன்னின்றும் படிக்கிறானோ, that is it can be recited even when your father is standing before you. Some one may correct if I am wrong please. Thanks; Namaskaram – R.Lakshminarayanan(Aged 83).
Sir, can I recite this pi thru slogam on Tamil month birthday also?
Also can I recite this slogam after doing guru pooja?
Please clarify.. Thanks
Hello, Somasekar
Please chant this slogan three times on Amavasai day, Pithru Srartham day and on your Birthday.
It is not advisable to recite this slogam after doing guru pooja.
I am doing tharpananam on 14th April Tamil new year day. On that day can I recite this pi thru slogam? Please clarify .
Thanks
Somasekar
Yes Mr. Somasekar, surely you can recite Pithru Slogam on Tamil New Year Day!
நமஸ்காரம்
நான் இந்த ஸ்லோகத்தை
தினம் பாராயணம் செய்யலாமா ?
அமாவாசை அன்று இந்த ஸ்லோகத்தை 3 முறை பாராயணம் செய்யலாம், மற்றும் மாகாளய பட்ச புண்ணிய தினங்களில் (பித்ரு ஸ்ராத்தத்திலும், தன் பிறந்த நாளிலும் பித்ருவின் முன்னின்றும்) பாராயணம் செய்யலாம்.
Where can we get audio of this to learn with correct pronunciation?
When to chant this pitru mantra, time , how many times to chant . My father died 20 years back , now shall I start chanting this pitru stithi.
Hi Velmurugan, Yes! Please chant Pitru mantra 3 Times on every Amavasya.
I have been chanting this. Om pitur devadabyo namonamaha. Let’s pray our ancestors n seek their blessings.
Are you chanting this slogam daily?
No, my parents are living with God’s grace. We recommend chant 3 Times on every Amavasya who lost their parents!
So you are saying it is enough to chant this slogan three times on amavasai day only. Please correct me.
But In the last but one para of the slogam,.it says one should chant every day morning, on pithru srartham day and on birthday.
That is the confusion..
Thanks Mr. Somasekar, we have updated that line. It is enough to chant this slogan three times on Amavasai day, pithru srartham day and on birthday.