- September 13, 2024
உள்ளடக்கம்
ௐ ஶ்ரீம்ʼ ஹ்ரீம்ʼ க்லீம்ʼ க்³லௌம்ʼ தே³வகீஸுத கோ³விந்த³ வாஸுதே³வ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ ..
ௐ நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய .
ஸந்தானகோ³பாலஸ்தோத்ரம்ʼ
ஶ்ரீஶம்ʼ கமலபத்ராக்ஷம்ʼ தே³வகீநந்த³னம்ʼ ஹரிம் .
ஸுதஸம்ப்ராப்தயே க்ருʼஷ்ணம்ʼ நமாமி மது⁴ஸூத³னம் ..1..
நமாம்யஹம்ʼ வாஸுதே³வம்ʼ ஸுதஸம்ப்ராப்தயே ஹரிம் .
யஶோதா³ங்கக³தம்ʼ பா³லம்ʼ கோ³பாலம்ʼ நந்த³நந்த³னம் .. 2..
அஸ்மாகம்ʼ புத்ரலாபா⁴ய கோ³விந்த³ம்ʼ முனிவந்தி³தம் .
நமாம்யஹம்ʼ வாஸுதே³வம்ʼ தே³வகீநந்த³னம்ʼ ஸதா³ .. 3..
கோ³பாலம்ʼ டி³ம்ப⁴கம்ʼ வந்தே³ கமலாபதிமச்யுதம் .
புத்ரஸம்ப்ராப்தயே க்ருʼஷ்ணம்ʼ நமாமி யது³புங்க³வம் .. 4..
புத்ரகாமேஷ்டிப²லத³ம்ʼ கஞ்ஜாக்ஷம்ʼ கமலாபதிம் .
தே³வகீநந்த³னம்ʼ வந்தே³ ஸுதஸம்ப்ராப்தயே மம .. 5..
பத்³மாபதே பத்³மநேத்ரே பத்³மநாப⁴ ஜனார்த³ன .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ வாஸுதே³வ ஜக³த்பதே .. 6..
யஶோதா³ங்கக³தம்ʼ பா³லம்ʼ கோ³விந்த³ம்ʼ முனிவந்தி³தம் .
அஸ்மாகம்ʼ புத்ர லாபா⁴ய நமாமி ஶ்ரீஶமச்யுதம் .. 7..
ஶ்ரீபதே தே³வதே³வேஶ தீ³னார்திர்ஹரணாச்யுத .
கோ³விந்த³ மே ஸுதம்ʼ தே³ஹி நமாமி த்வாம்ʼ ஜனார்த³ன .. 8..
ப⁴க்தகாமத³ கோ³விந்த³ ப⁴க்தம்ʼ ரக்ஷ ஶுப⁴ப்ரத³ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ .. 9..
ருக்மிணீநாத² ஸர்வேஶ தே³ஹி மே தனயம்ʼ ஸதா³ .
ப⁴க்தமந்தா³ர பத்³மாக்ஷ த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 10..
தே³வகீஸுத கோ³விந்த³ வாஸுதே³வ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 11..
வாஸுதே³வ ஜக³த்³வந்த்³ய ஶ்ரீபதே புருஷோத்தம .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 12..
கஞ்ஜாக்ஷ கமலாநாத² பரகாருணிகோத்தம .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 13..
லக்ஷ்மீபதே பத்³மநாப⁴ முகுந்த³ முனிவந்தி³த .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 14..
கார்யகாரணரூபாய வாஸுதே³வாய தே ஸதா³ .
நமாமி புத்ரலாபா⁴ர்த² ஸுக²தா³ய பு³தா⁴ய தே .. 15..
ராஜீவநேத்ர ஶ்ரீராம ராவணாரே ஹரே கவே .
துப்⁴யம்ʼ நமாமி தே³வேஶ தனயம்ʼ தே³ஹி மே ஹரே .. 16..
அஸ்மாகம்ʼ புத்ரலாபா⁴ய ப⁴ஜாமி த்வாம்ʼ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண வாஸுதே³வ ரமாபதே .. 17..
ஶ்ரீமானினீமானசோர கோ³பீவஸ்த்ராபஹாரக .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண வாஸுதே³வ ஜக³த்பதே .. 18..
அஸ்மாகம்ʼ புத்ரஸம்ப்ராப்திம்ʼ குருஷ்வ யது³நந்த³ன .
ரமாபதே வாஸுதே³வ முகுந்த³ முனிவந்தி³த .. 19..
வாஸுதே³வ ஸுதம்ʼ தே³ஹி தனயம்ʼ தே³ஹி மாத⁴வ .
புத்ரம்ʼ மே தே³ஹி ஶ்ரீக்ருʼஷ்ண வத்ஸம்ʼ தே³ஹி மஹாப்ரபோ⁴ ..20..
டி³ம்ப⁴கம்ʼ தே³ஹி ஶ்ரீக்ருʼஷ்ண ஆத்மஜம்ʼ தே³ஹி ராக⁴வ .
ப⁴க்தமந்தா³ர மே தே³ஹி தனயம்ʼ நந்த³நந்த³ன .. 21..
நந்த³னம்ʼ தே³ஹி மே க்ருʼஷ்ண வாஸுதே³வ ஜக³த்பதே .
கமலநாத² கோ³விந்த³ முகுந்த³ முனிவந்தி³த .. 22..
அன்யதா² ஶரணம்ʼ நாஸ்தி த்வமேவ ஶரணம்ʼ மம .
ஸுதம்ʼ தே³ஹி ஶ்ரியம்ʼ தே³ஹி ஶ்ரியம்ʼ புத்ரம்ʼ ப்ரதே³ஹி மே .. 23..
யஶோதா³ஸ்தன்யபானஜ்ஞம்ʼ பிப³ந்தம்ʼ யது³நந்த³னம் .
வந்தே³(அ)ஹம்ʼ புத்ரலாபா⁴ர்த²ம்ʼ கபிலாக்ஷம்ʼ ஹரிம்ʼ ஸதா³ .. 24..
நந்த³நந்த³ன தே³வேஶ நந்த³னம்ʼ தே³ஹி மே ப்ரபோ⁴ .
ரமாபதே வாஸுதே³வ ஶ்ரியம்ʼ புத்ரம்ʼ ஜக³த்பதே .. 25..
புத்ரம்ʼ ஶ்ரியம்ʼ ஶ்ரியம்ʼ புத்ரம்ʼ புத்ரம்ʼ மே தே³ஹி மாத⁴வ .
அஸ்மாகம்ʼ தீ³னவாக்யஸ்ய அவதா⁴ரய ஶ்ரீபதே .. 26..
கோ³பால டி³ம்ப⁴ கோ³விந்த³ வாஸுதே³வ ரமாபதே .
அஸ்மாகம்ʼ டி³ம்ப⁴கம்ʼ தே³ஹி ஶ்ரியம்ʼ தே³ஹி ஜக³த்பதே .. 27..
மத்³வாஞ்சி²தப²லம்ʼ தே³ஹி தே³வகீநந்த³னாச்யுத .
மம புத்ரார்தி²தம்ʼ த⁴ன்யம்ʼ குருஷ்வ யது³நந்த³ன .. 28..
யாசே(அ)ஹம்ʼ த்வாம்ʼ ஶ்ரியம்ʼ புத்ரம்ʼ தே³ஹி மே புத்ரஸம்பத³ம் .
ப⁴க்தசிந்தாமணே ராம கல்பவ்ருʼக்ஷ மஹாப்ரபோ⁴ .. 29..
ஆத்மஜம்ʼ நந்த³னம்ʼ புத்ரம்ʼ குமாரம்ʼ டி³ம்ப⁴கம்ʼ ஸுதம் .
அர்ப⁴கம்ʼ தனயம்ʼ தே³ஹி ஸதா³ மே ரகு⁴நந்த³ன .. 30..
வந்தே³ ஸந்தானகோ³பாலம்ʼ மாத⁴வம்ʼ ப⁴க்தகாமத³ம் .
அஸ்மாகம்ʼ புத்ரஸம்ப்ராப்த்யை ஸதா³ கோ³விந்த³மச்யுதம் .. 31..
ௐகாரயுக்தம்ʼ கோ³பாலம்ʼ ஶ்ரீயுக்தம்ʼ யது³நந்த³னம் .
க்லீம்ʼயுக்தம்ʼ தே³வகீபுத்ரம்ʼ நமாமி யது³நாயகம் .. 32..
வாஸுதே³வ முகுந்தே³ஶ கோ³விந்த³ மாத⁴வாச்யுத .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண ரமாநாத² மஹாப்ரபோ⁴ .. 33..
ராஜீவநேத்ர கோ³விந்த³ கபிலாக்ஷ ஹரே ப்ரபோ⁴ .
ஸமஸ்தகாம்யவரத³ தே³ஹி மே தனயம்ʼ ஸதா³ .. 34..
அப்³ஜபத்³மனிப⁴ம்ʼ பத்³மவ்ருʼந்த³ரூப ஜக³த்பதே .
தே³ஹி மே வரஸத்புத்ரம்ʼ ரமாநாயக மாத⁴வ .. 35..
நந்த³பால த⁴ராபால கோ³விந்த³ யது³நந்த³ன .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ .. 36..
தா³ஸமந்தா³ர கோ³விந்த³ முகுந்த³ மாத⁴வாச்யுத .
கோ³பால புண்ட³ரீகாக்ஷ தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரியம் .. 37..
யது³நாயக பத்³மேஶ நந்த³கோ³பவதூ⁴ஸுத .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண ஶ்ரீத⁴ர ப்ராணநாயக .. 38..
அஸ்மாகம்ʼ வாஞ்சி²தம்ʼ தே³ஹி தே³ஹி புத்ரம்ʼ ரமாபதே .
ப⁴க³வன் க்ருʼஷ்ண ஸர்வேஶ வாஸுதே³வ ஜக³த்பதே .. 39..
ரமாஹ்ருʼத³யஸம்பா⁴ரஸத்யபா⁴மாமன꞉ ப்ரிய .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ .. 40..
சந்த்³ரஸூர்யாக்ஷ கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ மாத⁴வ .
அஸ்மாகம்ʼ பா⁴க்³யஸத்புத்ரம்ʼ தே³ஹி தே³வ ஜக³த்பதே .. 41..
காருண்யரூப பத்³மாக்ஷ பத்³மநாப⁴ஸமர்சித .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண தே³வகீநந்த³னந்த³ன .. 42..
தே³வகீஸுத ஶ்ரீநாத² வாஸுதே³வ ஜக³த்பதே .
ஸமஸ்தகாமப²லத³ தே³ஹி மே தனயம்ʼ ஸதா³ .. 43..
ப⁴க்தமந்தா³ர க³ம்பீ⁴ர ஶங்கராச்யுத மாத⁴வ .
தே³ஹி மே தனயம்ʼ கோ³பபா³லவத்ஸல ஶ்ரீபதே .. 44..
ஶ்ரீபதே வாஸுதே³வேஶ தே³வகீப்ரியநந்த³ன .
ப⁴க்தமந்தா³ர மே தே³ஹி தனயம்ʼ ஜக³தாம்ʼ ப்ரபோ⁴ ..45..
ஜக³ந்நாத² ரமாநாத² பூ⁴மிநாத² த³யாநிதே⁴ .
வாஸுதே³வேஶ ஸர்வேஶ தே³ஹி மே தனயம்ʼ ப்ரபோ⁴ .. 46..
ஶ்ரீநாத² கமலபத்ராக்ஷ வாஸுதே³வ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 47..
தா³ஸமந்தா³ர கோ³விந்த³ ப⁴க்தசிந்தாமணே ப்ரபோ⁴ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 48..
கோ³விந்த³ புண்ட³ரீகாக்ஷ ரமாநாத² மஹாப்ரபோ⁴ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 49..
ஶ்ரீநாத² கமலபத்ராக்ஷ கோ³விந்த³ மது⁴ஸூத³ன .
மத்புத்ரப²லஸித்³த்⁴யர்த²ம்ʼ ப⁴ஜாமி த்வாம்ʼ ஜனார்த³ன .. 50..
ஸ்தன்யம்ʼ பிப³ந்தம்ʼ ஜனனீமுகா²ம்பு³ஜம்ʼ விலோக்ய மந்த³ஸ்மிதமுஜ்ஜ்வலாங்க³ம் .
ஸ்ப்ருʼஶந்தமன்யஸ்தனமங்கு³லீபி⁴ர்வந்தே³ யஶோதா³ங்கக³தம்ʼ முகுந்த³ம் .. 51..
யாசே(அ)ஹம்ʼ புத்ரஸந்தானம்ʼ ப⁴வந்தம்ʼ பத்³மலோசன .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 52..
அஸ்மாகம்ʼ புத்ரஸம்பத்தேஶ்சிந்தயாமி ஜக³த்பதே .
ஶீக்⁴ரம்ʼ மே தே³ஹி தா³தவ்யம்ʼ ப⁴வதா முனிவந்தி³த .. 53..
வாஸுதே³வ ஜக³ந்நாத² ஶ்ரீபதே புருஷோத்தம .
குரு மாம்ʼ புத்ரத³த்தம்ʼ ச க்ருʼஷ்ண தே³வேந்த்³ரபூஜித .. 54..
குரு மாம்ʼ புத்ரத³த்தம்ʼ ச யஶோதா³ப்ரியநந்த³னம் .
மஹ்யம்ʼ ச புத்ரஸந்தானம்ʼ தா³தவ்யம்ப⁴வதா ஹரே .. 55..
வாஸுதே³வ ஜக³ந்நாத² கோ³விந்த³ தே³வகீஸுத .
தே³ஹி மே தனயம்ʼ ராம கௌஶல்யாப்ரியநந்த³ன .. 56..
பத்³மபத்ராக்ஷ கோ³விந்த³ விஷ்ணோ வாமன மாத⁴வ .
தே³ஹி மே தனயம்ʼ ஸீதாப்ராணநாயக ராக⁴வ .. 57..
கஞ்ஜாக்ஷ க்ருʼஷ்ண தே³வேந்த்³ரமண்டி³த முனிவந்தி³த .
லக்ஷ்மணாக்³ரஜ ஶ்ரீராம தே³ஹி மே தனயம்ʼ ஸதா³ .. 58..
தே³ஹி மே தனயம்ʼ ராம த³ஶரத²ப்ரியநந்த³ன .
ஸீதாநாயக கஞ்ஜாக்ஷ முசுகுந்த³வரப்ரத³ .. 59..
விபீ⁴ஷணஸ்ய யா லங்கா ப்ரத³த்தா ப⁴வதா புரா .
அஸ்மாகம்ʼ தத்ப்ரகாரேண தனயம்ʼ தே³ஹி மாத⁴வ .. 60..
ப⁴வதீ³யபதா³ம்போ⁴ஜே சிந்தயாமி நிரந்தரம் .
தே³ஹி மே தனயம்ʼ ஸீதாப்ராணவல்லப⁴ ராக⁴வ .. 61..
ராம மத்காம்யவரத³ புத்ரோத்பத்திப²லப்ரத³ .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கமலாஸனவந்தி³த .. 62..
ராம ராக⁴வ ஸீதேஶ லக்ஷ்மணானுஜ தே³ஹி மே .
பா⁴க்³யவத்புத்ரஸந்தானம்ʼ த³ஶரத²ப்ரியநந்த³ன .
தே³ஹி மே தனயம்ʼ ராம க்ருʼஷ்ண கோ³பால மாத⁴வ .. 64..
க்ருʼஷ்ண மாத⁴வ கோ³விந்த³ வாமனாச்யுத ஶங்கர .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கோ³பபா³லகநாயக .. 65..
கோ³பபா³ல மஹாத⁴ன்ய கோ³விந்தா³ச்யுத மாத⁴வ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண வாஸுதே³வ ஜக³த்பதே .. 66..
தி³ஶது தி³ஶது புத்ரம்ʼ தே³வகீநந்த³னோ(அ)யம்ʼ
தி³ஶது தி³ஶது ஶீக்⁴ரம்ʼ பா⁴க்³யவத்புத்ரலாப⁴ம் .
தி³ஶது தி³ஶது ஶீக்⁴ரம்ʼ ஶ்ரீஶோ ராக⁴வோ ராமசந்த்³ரோ
தி³ஶது தி³ஶது புத்ரம்ʼ வம்ʼஶ விஸ்தாரஹேதோ꞉ .. 67..
தீ³யதாம்ʼ வாஸுதே³வேன தனயோமத்ப்ரிய꞉ ஸுத꞉ .
குமாரோ நந்த³ன꞉ ஸீதாநாயகேன ஸதா³ மம .. 68..
ராம ராக⁴வ கோ³விந்த³ தே³வகீஸுத மாத⁴வ .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கோ³பபா³லகநாயக .. 69..
வம்ʼஶவிஸ்தாரகம்ʼ புத்ரம்ʼ தே³ஹி மே மது⁴ஸூத³ன .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 70..
மமாபீ⁴ஷ்டஸுதம்ʼ தே³ஹி கம்ʼஸாரே மாத⁴வாச்யுத .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ ..71..
சந்த்³ரார்ககல்பபர்யந்தம்ʼ தனயம்ʼ தே³ஹி மாத⁴வ .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ ..72..
வித்³யாவந்தம்ʼ பு³த்³தி⁴மந்தம்ʼ ஶ்ரீமந்தம்ʼ தனயம்ʼ ஸதா³ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண தே³வகீநந்த³ன ப்ரபோ⁴ .. 73..
நமாமி த்வாம்ʼ பத்³மநேத்ர ஸுதலாபா⁴ய காமத³ம் .
முகுந்த³ம்ʼ புண்ட³ரீகாக்ஷம்ʼ கோ³விந்த³ம்ʼ மது⁴ஸூத³னம் .. 74..
ப⁴க³வன் க்ருʼஷ்ண கோ³விந்த³ ஸர்வகாமப²லப்ரத³ .
தே³ஹி மே தனயம்ʼ ஸ்வாமிம்ʼஸ்த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 75..
ஸ்வாமிம்ʼஸ்த்வம்ʼ ப⁴க³வன் ராம க்ருʼஷ்ன மாத⁴வ காமத³ .
தே³ஹி மே தனயம்ʼ நித்யம்ʼ த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 76..
தனயம்ʼ தே³ஹிஓ கோ³விந்த³ கஞ்ஜாக்ஷ கமலாபதே .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ ..77..
பத்³மாபதே பத்³மநேத்ர ப்ரத்³யும்ன ஜனக ப்ரபோ⁴ .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 78..
ஶங்க²சக்ரக³தா³க²ட்³க³ஶார்ங்க³பாணே ரமாபதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 79..
நாராயண ரமாநாத² ராஜீவபத்ரலோசன .
ஸுதம்ʼ மே தே³ஹி தே³வேஶ பத்³மபத்³மானுவந்தி³த .. 80..
ராம ராக⁴வ கோ³விந்த³ தே³வகீவரநந்த³ன .
ருக்மிணீநாத² ஸர்வேஶ நாரதா³தி³ஸுரார்சித .. 81..
தே³வகீஸுத கோ³விந்த³ வாஸுதே³வ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கோ³பபா³லகநாயக .. 82..
முனிவந்தி³த கோ³விந்த³ ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 83..
கோ³பிகார்ஜிதபங்கேஜமரந்தா³ஸக்தமானஸ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 84..
ரமாஹ்ருʼத³யபங்கேஜலோல மாத⁴வ காமத³ .
மமாபீ⁴ஷ்டஸுதம்ʼ தே³ஹி த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 85..
வாஸுதே³வ ரமாநாத² தா³ஸானாம்ʼ மங்க³லப்ரத³ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 86..
கல்யாணப்ரத³ கோ³விந்த³ முராரே முனிவந்தி³த .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 87..
புத்ரப்ரத³ முகுந்தே³ஶ ருக்மிணீவல்லப⁴ ப்ரபோ⁴ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 88..
புண்ட³ரீகாக்ஷ கோ³விந்த³ வாஸுதே³வ ஜக³த்பதே .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 89..
த³யாநிதே⁴ வாஸுதே³வ முகுந்த³ முனிவந்தி³த .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 90..
புத்ரஸம்பத்ப்ரதா³தாரம்ʼ கோ³விந்த³ம்ʼ தே³வபூஜிதம் .
வந்தா³மஹே ஸதா³ க்ருʼஷ்ணம்ʼ புத்ர லாப⁴ ப்ரதா³யினம் .. 91..
காருண்யநித⁴யே கோ³பீவல்லபா⁴ய முராரயே .
நமஸ்தே புத்ரலாபா⁴ய தே³ஹி மே தனயம்ʼ விபோ⁴ .. 92..
நமஸ்தஸ்மை ரமேஶாய ருக்மிணீவல்லபா⁴ய தே .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கோ³பபா³லகநாயக .. 93..
நமஸ்தே வாஸுதே³வாய நித்யஶ்ரீகாமுகாய ச .
புத்ரதா³ய ச ஸர்பேந்த்³ரஶாயினே ரங்க³ஶாயினே .. 94..
ரங்க³ஶாயின் ரமாநாத² மங்க³லப்ரத³ மாத⁴வ .
தே³ஹி மே தனயம்ʼ ஶ்ரீஶ கோ³பபா³லகநாயக .. 95..
தா³ஸஸ்ய மே ஸுதம்ʼ தே³ஹி தீ³னமந்தா³ர ராக⁴வ .
ஸுதம்ʼ தே³ஹி ஸுதம்ʼ தே³ஹி புத்ரம்ʼ தே³ஹி ரமாபதே .. 96..
யஶோதா³தனயாபீ⁴ஷ்டபுத்ரதா³னரத꞉ ஸதா³ .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ ..97..
மதி³ஷ்டதே³வ கோ³விந்த³ வாஸுதே³வ ஜனார்த³ன .
தே³ஹி மே தனயம்ʼ க்ருʼஷ்ண த்வாமஹம்ʼ ஶரணம்ʼ க³த꞉ .. 98..
நீதிமான் த⁴னவான் புத்ரோ வித்³யாவாம்ʼஶ்ச ப்ரஜாபதே .
ப⁴க³வம்ʼஸ்த்வத்க்ருʼபாயாஶ்ச வாஸுதே³வேந்த்³ரபூஜித .. 99..
ய꞉படே²த் புத்ரஶதகம்ʼ ஸோ(அ)பி ஸத்புத்ரவான் ப⁴வேத .
ஶ்ரீவாஸுதே³வகதி²தம்ʼ ஸ்தோத்ரரத்னம்ʼ ஸுகா²ய ச .. 100..
ஜபகாலே படே²ந்நித்யம்ʼ புத்ரலாப⁴ம்ʼ த⁴னம்ʼ ஶ்ரியம் .
ஐஶ்வர்யம்ʼ ராஜஸம்மானம்ʼ ஸத்³யோ யாதி ந ஸம்ʼஶய꞉ .. 101..
இதி ஶ்ரீலக்ஷ்மீகேஶவஸம்ʼவாதே³ ஸந்தானகோ³பாலஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம்.
ஒரு சமயம் பார்வதி தேவியார் பரமசிவனைப் பார்த்து, “புத்திரதோஷம் நீங்குவதற்குரிய வழிமுறைகள் யாது?” எனக் கேட்டார். அதற்கு பரமசிவன் ஸ்ரீ சந்தான கோபால கிருஷ்ண மந்திரத்தை அளித்தார்.
தேவகியின் மைந்தனே! பசுக்களுக்கு பரம சந்தோஷத்தை அளிப்பவனே! வாசுதேவனின் புத்திரனே! இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கிருஷ்ணா! உன்னைச் சரணடைந்தேன். உத்தம புத்திரன் உண்டாகும்படி அருள்செய். தேவர்களுக்கெல்லாம் தேவனே! ஜகன்னாதா! நான் பிறந்துள்ள கோத்திரத்தின் சந்ததியை விருத்தி செய்கின்ற அருளைத் தருகின்ற தயாளா! நீண்ட ஆயுளைக் கொண்டுள்ள குழந்தையை உடனே எனக்கு தந்தருள்வாயாக!
Also, read