×
Friday 30th of September 2022

Nuga Best Products Wholesale

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்


Soundarya Lahari Lyrics in Tamil

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் (Soundarya Lahari Slokas) ஆதி சங்கரர் அவர்களால் இயற்றப்பட்டது. இந்த ஸ்லோகம் மிக மிக சக்தி வாய்ந்த ஸ்லோகமாகும். பெண்களுக்கு ஏற்படும் எல்லா நோய்களும் நீங்கவும், நினைத்த காரியமும் நிறைவேறவும் தினந்தோறும் காலையில் இந்த சௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தை வாசித்தால் நடக்கும் என்பது நம்பிக்கை.

ஸௌந்த³ர்ய லஹரீ

ஆனந்த³லஹரீ (1-40)

ஶிவ꞉ ஶக்த்யா யுக்தோ யதி³ ப⁴வதி ஶக்த꞉ ப்ரப⁴விதும்ʼ
ந சேதே³வம்ʼ தே³வோ ந க²லு குஶல꞉ ஸ்பந்தி³துமபி .
அதஸ்த்வாமாராத்⁴யாம்ʼ ஹரிஹரவிரிஞ்சாதி³பி⁴ரபி
ப்ரணந்தும்ʼ ஸ்தோதும்ʼ வா கத²மக்ருʼதபுண்ய꞉ ப்ரப⁴வதி .. 1..

தனீயாம்ʼஸம்ʼ பாம்ʼஸும்ʼ தவ சரணபங்கேருஹப⁴வம்ʼ
விரிஞ்சிஸ்ஸஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம் .
வஹத்யேனம்ʼ ஶௌரி꞉ கத²மபி ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹரஸ்ஸங்க்ஷுத்³யைனம்ʼ ப⁴ஜதி ப⁴ஸிதோத்³தூ⁴லனவிதி⁴ம் .. 2..

அவித்³யாநாமந்த-ஸ்திமிர-மிஹிரத்³வீபநக³ரீ
ஜடா³னாம்ʼ சைதன்ய-ஸ்தப³க-மகரந்த³-ஸ்ருதிஜ²ரீ .
த³ரித்³ராணாம்ʼ சிந்தாமணிகு³ணனிகா ஜன்மஜலதௌ⁴
நிமக்³னானாம்ʼ த³ம்ʼஷ்ட்ரா முரரிபு-வராஹஸ்ய ப⁴வதி .. 3..

த்வத³ன்ய꞉ பாணிப்⁴யாமப⁴யவரதோ³ தை³வதக³ண꞉
த்வமேகா நைவாஸி ப்ரகடிதவராபீ⁴த்யபி⁴னயா .
ப⁴யாத் த்ராதும்ʼ தா³தும்ʼ ப²லமபி ச வாஞ்சா²ஸமதி⁴கம்ʼ
ஶரண்யே லோகானாம்ʼ தவ ஹி சரணாவேவ நிபுணௌ .. 4..

ஹரிஸ்த்வாமாராத்⁴ய ப்ரணதஜனஸௌபா⁴க்³யஜனனீம்ʼ
புரா நாரீ பூ⁴த்வா புரரிபுமபி க்ஷோப⁴மனயத் .
ஸ்மரோ(அ)பி த்வாம்ʼ நத்வா ரதிநயனலேஹ்யேன வபுஷா
முனீநாமப்யந்த꞉ ப்ரப⁴வதி ஹி மோஹாய மஹதாம் .. 5..

த⁴னு꞉ பௌஷ்பம்ʼ மௌர்வீ மது⁴கரமயீ பஞ்ச விஶிகா²꞉
வஸந்த꞉ ஸாமந்தோ மலயமருதா³யோத⁴னரத²꞉ .
ததா²ப்யேக꞉ ஸர்வம்ʼ ஹிமகி³ரிஸுதே காமபி க்ருʼபாம்
அபாங்கா³த்தே லப்³த்⁴வா ஜக³தி³த³-மனங்கோ³ விஜயதே .. 6..

க்வணத்காஞ்சீதா³மா கரிகலப⁴கும்ப⁴ஸ்தனனதா
பரிக்ஷீணா மத்⁴யே பரிணதஶரச்சந்த்³ரவத³னா .
த⁴னுர்பா³ணான் பாஶம்ʼ ஸ்ருʼணிமபி த³தா⁴னா கரதலை꞉
புரஸ்தாதா³ஸ்தாம்ʼ ந꞉ புரமதி²துராஹோபுருஷிகா .. 7..

ஸுதா⁴ஸிந்தோ⁴ர்மத்⁴யே ஸுரவிடபிவாடீபரிவ்ருʼதே
மணித்³வீபே நீபோபவனவதி சிந்தாமணிக்³ருʼஹே .
ஶிவாகாரே மஞ்சே பரமஶிவபர்யங்கநிலயாம்ʼ
ப⁴ஜந்தி த்வாம்ʼ த⁴ன்யா꞉ கதிசன சிதா³னந்த³லஹரீம் .. 8..

மஹீம்ʼ மூலாதா⁴ரே கமபி மணிபூரே ஹுதவஹம்ʼ
ஸ்தி²தம்ʼ ஸ்வாதி⁴ஷ்டா²னே ஹ்ருʼதி³ மருதமாகாஶமுபரி .
மனோ(அ)பி ப்⁴ரூமத்⁴யே ஸகலமபி பி⁴த்வா குலபத²ம்ʼ
ஸஹஸ்ராரே பத்³மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே .. 9..

ஸுதா⁴தா⁴ராஸாரைஶ்சரணயுக³லாந்தர்விக³லிதை꞉
ப்ரபஞ்சம்ʼ ஸிஞ்சந்தீ புனரபி ரஸாம்னாயமஹஸ꞉ .
அவாப்ய ஸ்வாம்ʼ பூ⁴மிம்ʼ பு⁴ஜக³னிப⁴மத்⁴யுஷ்டவலயம்ʼ
ஸ்வமாத்மானம்ʼ க்ருʼத்வா ஸ்வபிஷி குலகுண்டே³ குஹரிணி .. 10..

சதுர்பி⁴꞉ ஶ்ரீகண்டை²꞉ ஶிவயுவதிபி⁴꞉ பஞ்சபி⁴ரபி
ப்ரபி⁴ந்நாபி⁴꞉ ஶம்போ⁴ர்னவபி⁴ரபி மூலப்ரக்ருʼதிபி⁴꞉ .
சதுஶ்சத்வாரிம்ʼஶத்³வஸுத³லகலாஶ்ரத்ரிவலய-
த்ரிரேகா²பி⁴꞉ ஸார்த⁴ம்ʼ தவ ஶரணகோணா꞉ பரிணதா꞉ .. 11..

த்வதீ³யம்ʼ ஸௌந்த³ர்யம்ʼ துஹினகி³ரிகன்யே துலயிதும்ʼ
கவீந்த்³ரா꞉ கல்பந்தே கத²மபி விரிஞ்சிப்ரப்⁴ருʼதய꞉ .
யதா³லோகௌத்ஸுக்யாத³மரலலனா யாந்தி மனஸா
தபோபி⁴ர்து³ஷ்ப்ராபாமபி கி³ரிஶஸாயுஜ்யபத³வீம் .. 12..

நரம்ʼ வர்ஷீயாம்ʼஸம்ʼ நயனவிரஸம்ʼ நர்மஸு ஜட³ம்ʼ
தவாபாங்கா³லோகே பதிதமனுதா⁴வந்தி ஶதஶ꞉ .
க³லத்³வேணீப³ந்தா⁴꞉ குசகலஶவிஸ்ரஸ்தஸிசயா
ஹடா²த் த்ருட்யத்காஞ்ச்யோ விக³லிதது³கூலா யுவதய꞉ .. 13..

க்ஷிதௌ ஷட்பஞ்சாஶத்³ த்³விஸமதி⁴கபஞ்சாஶது³த³கே
ஹுதாஶே த்³வாஷஷ்டிஶ்சதுரதி⁴கபஞ்சாஶத³னிலே .
தி³வி த்³விஷ்ஷட்த்ரிம்ʼஶன்மனஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகா²ஸ்தேஷாமப்யுபரி தவ பாதா³ம்பு³ஜயுக³ம் .. 14..

ஶரஜ்ஜ்யோத்ஸ்நாஶுத்³தா⁴ம்ʼ ஶஶியுதஜடாஜூடமகுடாம்ʼ
வரத்ராஸத்ராணஸ்ப²டிகக⁴டிகாபுஸ்தககராம் .
ஸக்ருʼன்ன த்வா நத்வா கத²மிவ ஸதாம்ʼ ஸம்ʼந்னித³த⁴தே
மது⁴க்ஷீரத்³ராக்ஷாமது⁴ரிமது⁴ரீணா꞉ ப⁴ணிதய꞉ .. 15..

கவீந்த்³ராணாம்ʼ சேத꞉கமலவனபா³லாதபருசிம்ʼ
ப⁴ஜந்தே யே ஸந்த꞉ கதிசித³ருணாமேவ ப⁴வதீம் .
விரிஞ்சிப்ரேயஸ்யாஸ்தருணதரஶ்ருʼங்கா³ரலஹரீ-
க³பீ⁴ராபி⁴ர்வாக்³பி⁴ர்வித³த⁴தி ஸதாம்ʼ ரஞ்ஜனமமீ .. 16..

ஸவித்ரீபி⁴ர்வாசாம்ʼ ஶஶிமணிஶிலாப⁴ங்க³ருசிபி⁴꞉
வஶின்யாத்³யாபி⁴ஸ்த்வாம்ʼ ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய꞉ .
ஸ கர்தா காவ்யானாம்ʼ ப⁴வதி மஹதாம்ʼ ப⁴ங்கி³ருசிபி⁴꞉
வசோபி⁴ர்வாக்³தே³வீவத³னகமலாமோத³மது⁴ரை꞉ .. 17..

தனுச்சா²யாபி⁴ஸ்தே தருணதரணிஶ்ரீஸரணிபி⁴꞉
தி³வம்ʼ ஸர்வாமுர்வீமருணிமனி மக்³னாம்ʼ ஸ்மரதி ய꞉ .
ப⁴வந்த்யஸ்ய த்ரஸ்யத்³வனஹரிணஶாலீனநயனா꞉
ஸஹோர்வஶ்யா வஶ்யா꞉ கதி கதி ந கீ³ர்வாணக³ணிகா꞉ .. 18..

முக²ம்ʼ பி³ந்து³ம்ʼ க்ருʼத்வா குசயுக³மத⁴ஸ்தஸ்ய தத³தோ⁴
ஹரார்த⁴ம்ʼ த்⁴யாயேத்³யோ ஹரமஹிஷி தே மன்மத²கலாம் .
ஸ ஸத்³ய꞉ ஸங்க்ஷோப⁴ம்ʼ நயதி வனிதா இத்யதிலகு⁴
த்ரிலோகீமப்யாஶு ப்⁴ரமயதி ரவீந்து³ஸ்தனயுகா³ம் .. 19..

கிரந்தீமங்கே³ப்⁴ய꞉ கிரணனிகுரம்பா³ம்ருʼதரஸம்ʼ
ஹ்ருʼதி³ த்வாமாத⁴த்தே ஹிமகரஶிலாமூர்திமிவ ய꞉ .
ஸ ஸர்பாணாம்ʼ த³ர்பம்ʼ ஶமயதி ஶகுந்தாதி⁴ப இவ
ஜ்வரப்லுஷ்டான் த்³ருʼஷ்ட்யா ஸுக²யதி ஸுதா⁴தா⁴ரஸிரயா .. 20..

தடில்லேகா²தன்வீம்ʼ தபனஶஶிவைஶ்வானரமயீம்ʼ
நிஷண்ணாம்ʼ ஷண்ணாமப்யுபரி கமலானாம்ʼ தவ கலாம் .
மஹாபத்³மாடவ்யாம்ʼ ம்ருʼதி³தமலமாயேன மனஸா
மஹாந்த꞉ பஶ்யந்தோ த³த⁴தி பரமாஹ்லாத³லஹரீம் .. 21..

ப⁴வானி த்வம்ʼ தா³ஸே மயி விதர த்³ருʼஷ்டிம்ʼ ஸகருணா-
மிதி ஸ்தோதும்ʼ வாஞ்ச²ன் கத²யதி ப⁴வானி த்வமிதி ய꞉ .
ததை³வ த்வம்ʼ தஸ்மை தி³ஶஸி நிஜஸாயுஜ்யபத³வீம்ʼ
முகுந்த³ப்³ரஹ்மேந்த்³ரஸ்பு²டமகுடநீராஜிதபதா³ம் .. 22..

த்வயா ஹ்ருʼத்வா வாமம்ʼ வபுரபரித்ருʼப்தேன மனஸா
ஶரீரார்த⁴ம்ʼ ஶம்போ⁴ரபரமபி ஶங்கே ஹ்ருʼதமபூ⁴த் .
யதே³தத்த்வத்³ரூபம்ʼ ஸகலமருணாப⁴ம்ʼ த்ரிநயனம்ʼ
குசாப்⁴யாமானம்ரம்ʼ குடிலஶஶிசூடா³லமகுடம் .. 23..

ஜக³த்ஸூதே தா⁴தா ஹரிரவதி ருத்³ர꞉ க்ஷபயதே
திரஸ்குர்வன்னேதத்ஸ்வமபி வபுரீஶஸ்திரயதி .
ஸதா³பூர்வ꞉ ஸர்வம்ʼ ததி³த³மனுக்³ருʼஹ்ணாதி ச ஶிவ-
ஸ்தவாஜ்ஞாமாலம்ப்³ய க்ஷணசலிதயோர்ப்⁴ரூலதிகயோ꞉ .. 24..

த்ரயாணாம்ʼ தே³வானாம்ʼ த்ரிகு³ணஜனிதானாம்ʼ தவ ஶிவே
ப⁴வேத் பூஜா பூஜா தவ சரணயோர்யா விரசிதா .
ததா² ஹி த்வத்பாதோ³த்³வஹனமணிபீட²ஸ்ய நிகடே
ஸ்தி²தா ஹ்யேதே ஶஶ்வன்முகுலிதகரோத்தம்ʼஸமகுடா꞉ .. 25..

விரிஞ்சி꞉ பஞ்சத்வம்ʼ வ்ரஜதி ஹரிராப்னோதி விரதிம்ʼ
விநாஶம்ʼ கீநாஶோ ப⁴ஜதி த⁴னதோ³ யாதி நித⁴னம் .
விதந்த்³ரீ மாஹேந்த்³ரீ விததிரபி ஸம்ʼமீலிதத்³ருʼஶா
மஹாஸம்ʼஹாரே(அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ .. 26..

ஜபோ ஜல்ப꞉ ஶில்பம்ʼ ஸகலமபி முத்³ராவிரசனா
க³தி꞉ ப்ராத³க்ஷிண்யக்ரமணமஶநாத்³யாஹுதிவிதி⁴꞉ .
ப்ரணாமஸ்ஸம்ʼவேஶஸ்ஸுக²மகி²லமாத்மார்பணத்³ருʼஶா
ஸபர்யாபர்யாயஸ்தவ ப⁴வது யன்மே விலஸிதம் .. 27..

ஸுதா⁴மப்யாஸ்வாத்³ய ப்ரதிப⁴யஜராம்ருʼத்யுஹரிணீம்ʼ
விபத்³யந்தே விஶ்வே விதி⁴ஶதமகா²த்³யா தி³விஷத³꞉ .
கராலம்ʼ யத்க்ஷ்வேலம்ʼ கப³லிதவத꞉ காலகலனா
ந ஶம்போ⁴ஸ்தன்மூலம்ʼ தவ ஜனனி தாடங்கமஹிமா .. 28..

கிரீடம்ʼ வைரிஞ்சம்ʼ பரிஹர புர꞉ கைடப⁴பி⁴த³꞉
கடோ²ரே கோடீரே ஸ்க²லஸி ஜஹி ஜம்பா⁴ரிமுகுடம் .
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப⁴முபயாதஸ்ய ப⁴வனம்ʼ
ப⁴வஸ்யாப்⁴யுத்தா²னே தவ பரிஜனோக்திர்விஜயதே .. 29..

ஸ்வதே³ஹோத்³பூ⁴தாபி⁴ர்க்⁴ருʼணிபி⁴ரணிமாத்³யாபி⁴ரபி⁴தோ
நிஷேவ்யே நித்யே த்வாமஹமிதி ஸதா³ பா⁴வயதி ய꞉ .
கிமாஶ்சர்யம்ʼ தஸ்ய த்ரிநயனஸம்ருʼத்³தி⁴ம்ʼ த்ருʼணயதோ
மஹாஸம்ʼவர்தாக்³நிர்விரசயதி நிராஜனவிதி⁴ம் .. 30..

சதுஷ்ஷஷ்ட்யா தந்த்ரை꞉ ஸகலமதிஸந்தா⁴ய பு⁴வனம்ʼ
ஸ்தி²தஸ்தத்தத்ஸித்³தி⁴ப்ரஸவபரதந்த்ரை꞉ பஶுபதி꞉ .
புனஸ்த்வந்நிர்ப³ந்தா⁴த³கி²லபுருஷார்தை²கக⁴டனா-
ஸ்வதந்த்ரம்ʼ தே தந்த்ரம்ʼ க்ஷிதிதலமவாதீதரதி³த³ம் .. 31..

ஶிவ꞉ ஶக்தி꞉ காம꞉ க்ஷிதிரத² ரவி꞉ ஶீதகிரண꞉
ஸ்மரோ ஹம்ʼஸ꞉ ஶக்ரஸ்தத³னு ச பராமாரஹரய꞉ .
அமீ ஹ்ருʼல்லேகா²பி⁴ஸ்திஸ்ருʼபி⁴ரவஸானேஷு க⁴டிதா
ப⁴ஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம் .. 32..

ஸ்மரம்ʼ யோனிம்ʼ லக்ஷ்மீம்ʼ த்ரிதயமித³மாதௌ³ தவ மனோ-
ர்நிதா⁴யைகே நித்யே நிரவதி⁴மஹாபோ⁴க³ரஸிகா꞉ .
ப⁴ஜந்தி த்வாம்ʼ சிந்தாமணிகு³னநிப³த்³தா⁴க்ஷவலயா꞉
ஶிவாக்³னௌ ஜுஹ்வந்த꞉ ஸுரபி⁴க்⁴ருʼததா⁴ராஹுதிஶதை꞉ .. 33..

ஶரீரம்ʼ த்வம்ʼ ஶம்போ⁴꞉ ஶஶிமிஹிரவக்ஷோருஹயுக³ம்ʼ
தவாத்மானம்ʼ மன்யே ப⁴க³வதி நவாத்மானமனக⁴ம் .
அதஶ்ஶேஷஶ்ஶேஷீத்யயமுப⁴யஸாதா⁴ரணதயா
ஸ்தி²த꞉ ஸம்ப³ந்தோ⁴ வாம்ʼ ஸமரஸபரானந்த³பரயோ꞉ .. 34..

மனஸ்த்வம்ʼ வ்யோம த்வம்ʼ மருத³ஸி மருத்ஸாரதி²ரஸி
த்வமாபஸ்த்வம்ʼ பூ⁴மிஸ்த்வயி பரிணதாயாம்ʼ ந ஹி பரம் .
த்வமேவ ஸ்வாத்மானம்ʼ பரிணமயிதும்ʼ விஶ்வவபுஷா
சிதா³னந்தா³காரம்ʼ ஶிவயுவதி பா⁴வேன பி³ப்⁴ருʼஷே .. 35..

தவாஜ்ஞாசக்ரஸ்த²ம்ʼ தபனஶஶிகோடித்³யுதித⁴ரம்ʼ
பரம்ʼ ஶம்பு⁴ம்ʼ வந்தே³ பரிமிலிதபார்ஶ்வம்ʼ பரசிதா .
யமாராத்⁴யன் ப⁴க்த்யா ரவிஶஶிஶுசீநாமவிஷயே
நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பா⁴லோகபு⁴வனே .. 36..

விஶுத்³தௌ⁴ தே ஶுத்³த⁴ஸ்ப²டிகவிஶத³ம்ʼ வ்யோமஜனகம்ʼ
ஶிவம்ʼ ஸேவே தே³வீமபி ஶிவஸமாநவ்யவஸிதாம் .
யயோ꞉ காந்த்யா யாந்த்யா꞉ ஶஶிகிரணஸாரூப்யஸரணே-
விதூ⁴தாந்தர்த்⁴வாந்தா விலஸதி சகோரீவ ஜக³தீ .. 37..

ஸமுன்மீலத் ஸம்ʼவித் கமலமகரந்தை³கரஸிகம்ʼ
ப⁴ஜே ஹம்ʼஸத்³வந்த்³வம்ʼ கிமபி மஹதாம்ʼ மானஸசரம் .
யதா³லாபாத³ஷ்டாத³ஶகு³ணிதவித்³யாபரிணதி-
ர்யதா³த³த்தே தோ³ஷாத்³ கு³ணமகி²லமத்³ப்⁴ய꞉ பய இவ .. 38..

தவ ஸ்வாதி⁴ஷ்டா²னே ஹுதவஹமதி⁴ஷ்டா²ய நிரதம்ʼ
தமீடே³ ஸம்ʼவர்தம்ʼ ஜனனி மஹதீம்ʼ தாம்ʼ ச ஸமயாம் .
யதா³லோகே லோகான் த³ஹதி மஹதி க்ரோத⁴கலிதே
த³யார்த்³ரா யா த்³ருʼஷ்டி꞉ ஶிஶிரமுபசாரம்ʼ ரசயதி .. 39..

தடித்த்வந்தம்ʼ ஶக்த்யா திமிரபரிபந்தி²பு²ரணயா
ஸ்பு²ரன்னாநாரத்நாப⁴ரணபரிணத்³தே⁴ந்த்³ரத⁴னுஷம் .
தவ ஶ்யாமம்ʼ மேக⁴ம்ʼ கமபி மணிபூரைகஶரணம்ʼ
நிஷேவே வர்ஷந்தம்ʼ ஹரமிஹிரதப்தம்ʼ த்ரிபு⁴வனம் .. 40..

தவாதா⁴ரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மானம்ʼ மன்யே நவரஸமஹாதாண்ட³வனடம் .
உபா⁴ப்⁴யாமேதாப்⁴யாமுத³யவிதி⁴முத்³தி³ஶ்ய த³யயா
ஸநாதா²ப்⁴யாம்ʼ ஜஜ்ஞே ஜனகஜனனீமஜ்ஜக³தி³த³ம் .. 41..

க³தைர்மாணிக்யத்வம்ʼ க³க³னமணிபி⁴꞉ ஸாந்த்³ரக⁴டிதம்ʼ
கிரீடம்ʼ தே ஹைமம்ʼ ஹிமகி³ரிஸுதே கீர்தயதி ய꞉ .
ஸ நீடே³யச்சா²யாச்சு²ரணஶப³லம்ʼ சந்த்³ரஶகலம்ʼ
த⁴னு꞉ ஶௌனாஸீரம்ʼ கிமிதி ந நிப³த்⁴னாதி தி⁴ஷணாம் .. 42..

து⁴னோது த்⁴வாந்தம்ʼ நஸ்துலிதத³லிதேந்தீ³வரவனம்ʼ
க⁴னஸ்னிக்³த⁴ஶ்லக்ஷ்ணம்ʼ சிகுரனிகுரும்ப³ம்ʼ தவ ஶிவே .
யதீ³யம்ʼ ஸௌரப்⁴யம்ʼ ஸஹஜமுபலப்³து⁴ம்ʼ ஸுமனஸோ
வஸந்த்யஸ்மின் மன்யே வலமத²னவாடீவிடபினாம் .. 43..

தனோது க்ஷேமம்ʼ நஸ்தவ வத³னஸௌந்த³ர்யலஹரீ-
பரீவாஹஸ்ரோத꞉ஸரணிரிவ ஸீமந்தஸரணி꞉ .
வஹந்தீ ஸிந்தூ³ரம்ʼ ப்ரப³லகப³ரீபா⁴ரதிமிர-
த்³விஷாம்ʼ ப்³ருʼந்தை³ர்ப³ந்தீ³க்ருʼதமிவ நவீனார்ககிரணம் .. 44..

அராலை꞉ ஸ்வாபா⁴வ்யாத³லிகலப⁴ஸஶ்ரீபி⁴ரலகை꞉
பரீதம்ʼ தே வக்த்ரம்ʼ பரிஹஸதி பங்கேருஹருசிம் .
த³ரஸ்மேரே யஸ்மின் த³ஶனருசிகிஞ்ஜல்கருசிரே
ஸுக³ந்தௌ⁴ மாத்³யந்தி ஸ்மரத³ஹனசக்ஷுர்மது⁴லிஹ꞉ .. 45..

லலாடம்ʼ லாவண்யத்³யுதிவிமலமாபா⁴தி தவ ய-
த்³த்³விதீயம்ʼ தன்மன்யே மகுடக⁴டிதம்ʼ சந்த்³ரஶகலம் .
விபர்யாஸந்யாஸாது³ப⁴யமபி ஸம்பூ⁴ய ச மித²꞉
ஸுதா⁴லேபஸ்யூதி꞉ பரிணமதி ராகாஹிமகர꞉ .. 46..

ப்⁴ருவௌ பு⁴க்³னே கிஞ்சித்³பு⁴வனப⁴யப⁴ங்க³வ்யஸனினி
த்வதீ³யே நேத்ராப்⁴யாம்ʼ மது⁴கரருசிப்⁴யாம்ʼ த்⁴ருʼதகு³ணம் .
த⁴னுர்மன்யே ஸவ்யேதரகரக்³ருʼஹீதம்ʼ ரதிபதே꞉
ப்ரகோஷ்டே² முஷ்டௌ ச ஸ்த²க³யதி நிகூ³டா⁴ந்தரமுமே .. 47..

அஹ꞉ ஸூதே ஸவ்யம்ʼ தவ நயனமர்காத்மகதயா
த்ரியாமாம்ʼ வாமம்ʼ தே ஸ்ருʼஜதி ரஜனீநாயகதயா .
த்ருʼதீயா தே த்³ருʼஷ்டிர்த³ரத³லிதஹேமாம்பு³ஜருசி꞉
ஸமாத⁴த்தே ஸந்த்⁴யாம்ʼ தி³வஸநிஶயோரந்தரசரீம் .. 48..

விஶாலா கல்யாணீ ஸ்பு²டருசிரயோத்⁴யா குவலயை꞉
க்ருʼபாதா⁴ராதா⁴ரா கிமபி மது⁴ராபோ⁴க³வதிகா .
அவந்தீ த்³ருʼஷ்டிஸ்தே ப³ஹுநக³ரவிஸ்தாரவிஜயா
த்⁴ருவம்ʼ தத்தந்நாமவ்யவஹரணயோக்³யா விஜயதே .. 49..

கவீனாம்ʼ ஸந்த³ர்ப⁴ஸ்தப³கமகரந்தை³கரஸிகம்ʼ
கடாக்ஷவ்யாக்ஷேபப்⁴ரமரகலபௌ⁴ கர்ணயுக³லம் .
அமுஞ்சந்தௌ த்³ருʼஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத³தரலா-
வஸூயாஸம்ʼஸர்கா³த³லிகநயனம்ʼ கிஞ்சித³ருணம் .. 50..

ஶிவே ஶ்ருʼங்கா³ரார்த்³ரா ததி³தரஜனே குத்ஸனபரா
ஸரோஷா க³ங்கா³யாம்ʼ கி³ரிஶசரிதே விஸ்மயவதீ .
ஹராஹிப்⁴யோ பீ⁴தா ஸரஸிருஹஸௌபா⁴க்³யஜயினீ
ஸகீ²ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்³ருʼஷ்டி꞉ ஸகருணா .. 51..

க³தே கர்ணாப்⁴யர்ணம்ʼ க³ருத இவ பக்ஷ்மாணி த³த⁴தீ
புராம்ʼ பே⁴த்துஶ்சித்தப்ரஶமரஸவித்³ராவணப²லே .
இமே நேத்ரே கோ³த்ராத⁴ரபதிகுலோத்தம்ʼஸகலிகே
தவாகர்ணாக்ருʼஷ்டஸ்மரஶரவிலாஸம்ʼ கலயத꞉ .. 52..

விப⁴க்தத்ரைவர்ண்யம்ʼ வ்யதிகரிதலீலாஞ்ஜனதயா
விபா⁴தி த்வந்நேத்ரத்ரிதயமித³மீஶானத³யிதே .
புன꞉ ஸ்ரஷ்டும்ʼ தே³வான் த்³ருஹிணஹரிருத்³ரானுபரதான்
ரஜ꞉ ஸத்த்வம்ʼ பி³ப்⁴ரத்தம இதி கு³ணானாம்ʼ த்ரயமிவ .. 53..

பவித்ரீகர்தும்ʼ ந꞉ பஶுபதிபராதீ⁴னஹ்ருʼத³யே
த³யாமித்ரைர்நேத்ரைரருணத⁴வலஶ்யாமருசிபி⁴꞉ .
நத³꞉ ஶோணோ க³ங்கா³ தபனதனயேதி த்⁴ருவமமும்ʼ
த்ரயாணாம்ʼ தீர்தா²நாமுபனயஸி ஸம்பே⁴த³மனக⁴ம் .. 54..

நிமேஷோன்மேஷாப்⁴யாம்ʼ ப்ரலயமுத³யம்ʼ யாதி ஜக³தீ
தவேத்யாஹு꞉ ஸந்தோ த⁴ரணித⁴ரராஜன்யதனயே .
த்வது³ன்மேஷாஜ்ஜாதம்ʼ ஜக³தி³த³மஶேஷம்ʼ ப்ரலயத꞉
பரித்ராதும்ʼ ஶங்கே பரிஹ்ருʼதனிமேஷாஸ்தவ த்³ருʼஶ꞉ .. 55..

தவாபர்ணே கர்ணேஜபநயனபைஶுன்யசகிதா
நிலீயந்தே தோயே நியதமனிமேஷா꞉ ஶப²ரிகா꞉ .
இயம்ʼ ச ஶ்ரீர்ப³த்³த⁴ச்ச²த³புடகவாடம்ʼ குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விக⁴டய்ய ப்ரவிஶதி .. 56..

த்³ருʼஶா த்³ராகீ⁴யஸ்யா த³ரத³லிதநீலோத்பலருசா
த³வீயாம்ʼஸம்ʼ தீ³னம்ʼ ஸ்னபய க்ருʼபயா மாமபி ஶிவே .
அனேனாயம்ʼ த⁴ன்யோ ப⁴வதி ந ச தே ஹாநிரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகரனிபாதோ ஹிமகர꞉ .. 57..

அராலம்ʼ தே பாலீயுக³லமக³ராஜன்யதனயே
ந கேஷாமாத⁴த்தே குஸுமஶரகோத³ண்ட³குதுகம் .
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபத²முல்லங்க்⁴ய விலஸ-
ந்னபாங்க³வ்யாஸங்கோ³ தி³ஶதி ஶரஸந்தா⁴னதி⁴ஷணாம் .. 58..

ஸ்பு²ரத்³க³ண்டா³போ⁴க³ப்ரதிப²லிததாடங்கயுக³லம்ʼ
சதுஶ்சக்ரம்ʼ மன்யே தவ முக²மித³ம்ʼ மன்மத²ரத²ம் .
யமாருஹ்ய த்³ருஹ்யத்யவநிரத²மர்கேந்து³சரணம்ʼ
மஹாவீரோ மார꞉ ப்ரமத²பதயே ஸஜ்ஜிதவதே .. 59..

ஸரஸ்வத்யா꞉ ஸூக்தீரம்ருʼதலஹரீகௌஶலஹரீ꞉
பிப³ந்த்யா꞉ ஶர்வாணி ஶ்ரவணசுலுகாப்⁴யாமவிரலம் .
சமத்காரஶ்லாகா⁴சலிதஶிரஸ꞉ குண்ட³லக³ணோ
ஜ²ணத்காரைஸ்தாரை꞉ ப்ரதிவசனமாசஷ்ட இவ தே .. 60..

அஸௌ நாஸாவம்ʼஶஸ்துஹினகி³ரிவம்ʼஶத்⁴வஜபடி
த்வதீ³யோ நேதீ³ய꞉ ப²லது ப²லமஸ்மாகமுசிதம் .
வஹன்னந்தர்முக்தா꞉ ஶிஶிரதரநிஶ்வாஸக³லிதம்ʼ
ஸம்ருʼத்³த்⁴யா யத்தாஸாம்ʼ ப³ஹிரபி ச முக்தாமணித⁴ர꞉ .. 61..

ப்ரக்ருʼத்யா ரக்தாயாஸ்தவ ஸுத³தி த³ந்தச்ச²த³ருசே꞉
ப்ரவக்ஷ்யே ஸாத்³ருʼஶ்யம்ʼ ஜனயது ப²லம்ʼ வித்³ருமலதா .
ந பி³ம்ப³ம்ʼ தத்³பி³ம்ப³ப்ரதிப²லனராகா³த³ருணிதம்ʼ
துலாமத்⁴யாரோடு⁴ம்ʼ கத²மிவ விலஜ்ஜேத கலயா .. 62..

ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம்ʼ தவ வத³னசந்த்³ரஸ்ய பிப³தாம்ʼ
சகோராணாமாஸீத³திரஸதயா சஞ்சுஜடி³மா .
அதஸ்தே ஶீதாம்ʼஶோரம்ருʼதலஹரீமம்லருசய꞉
பிப³ந்தி ஸ்வச்ச²ந்த³ம்ʼ நிஶி நிஶி ப்⁴ருʼஶம்ʼ காஞ்ஜிகதி⁴யா .. 63..

அவிஶ்ராந்தம்ʼ பத்யுர்கு³ணக³ணகதா²ம்ரேட³னஜபா
ஜபாபுஷ்பச்சா²யா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா .
யத³க்³ராஸீனாயா꞉ ஸ்ப²டிகத்³ருʼஷத³ச்ச²ச்ச²விமயீ
ஸரஸ்வத்யா மூர்தி꞉ பரிணமதி மாணிக்யவபுஷா .. 64..

ரணே ஜித்வா தை³த்யானபஹ்ருʼதஶிரஸ்த்ரை꞉ கவசிபி⁴ர்-
நிவ்ருʼத்தைஶ்சண்டா³ம்ʼஶத்ரிபுரஹரநிர்மால்யவிமுகை²꞉ .
விஶாகே²ந்த்³ரோபேந்த்³ரை꞉ ஶஶிவிஶத³கர்பூரஶகலா
விலீயந்தே மாதஸ்தவ வத³னதாம்பூ³லகப³லா꞉ .. 65..

விபஞ்ச்யா கா³யந்தீ விவித⁴மபதா³னம்ʼ பஶுபதே꞉
த்வயாரப்³தே⁴ வக்தும்ʼ சலிதஶிரஸா ஸாது⁴வசனே .
ததீ³யைர்மாது⁴ர்யைரபலபிததந்த்ரீகலரவாம்ʼ
நிஜாம்ʼ வீணாம்ʼ வாணீ நிசுலயதி சோலேன நிப்⁴ருʼதம் .. 66..

கராக்³ரேண ஸ்ப்ருʼஷ்டம்ʼ துஹினகி³ரிணா வத்ஸலதயா
கி³ரீஶேனோத³ஸ்தம்ʼ முஹுரத⁴ரபானாகுலதயா .
கரக்³ராஹ்யம்ʼ ஶம்போ⁴ர்முக²முகுரவ்ருʼந்தம்ʼ கி³ரிஸுதே
கத²ங்காரம்ʼ ப்³ரூமஸ்தவ சிபு³கமௌபம்யரஹிதம் .. 67..

பு⁴ஜாஶ்லேஷான் நித்யம்ʼ புரத³மயிது꞉ கண்டகவதீ
தவ க்³ரீவா த⁴த்தே முக²கமலனாலஶ்ரியமியம் .
ஸ்வத꞉ ஶ்வேதா காலாகு³ருப³ஹுலஜம்பா³லமலினா
ம்ருʼணாலீலாலித்யம் வஹதி யத³தோ⁴ ஹாரலதிகா .. 68..

க³லே ரேகா²ஸ்திஸ்ரோ க³திக³மககீ³தைகநிபுணே
விவாஹவ்யானத்³த⁴ப்ரகு³ணகு³ணஸங்க்²யாப்ரதிபு⁴வ꞉ .
விராஜந்தே நானாவித⁴மது⁴ரராகா³கரபு⁴வாம்ʼ
த்ரயாணாம்ʼ க்³ராமாணாம்ʼ ஸ்தி²திநியமஸீமான இவ தே .. 69..

ம்ருʼணாலீம்ருʼத்³வீனாம்ʼ தவ பு⁴ஜலதானாம்ʼ சதஸ்ருʼணாம்ʼ
சதுர்பி⁴꞉ ஸௌந்த³ர்யம்ʼ ஸரஸிஜப⁴வ꞉ ஸ்தௌதி வத³னை꞉ .
நகே²ப்⁴ய꞉ ஸந்த்ரஸ்யன் ப்ரத²மமத²நாத³ந்த⁴கரிபோ-
ஶ்சதுர்ணாம்ʼ ஶீர்ஷாணாம்ʼ ஸமமப⁴யஹஸ்தார்பணதி⁴யா .. 70..

நகா²நாமுத்³த்³யோதைர்னவநலினராக³ம்ʼ விஹஸதாம்ʼ
கராணாம்ʼ தே காந்திம்ʼ கத²ய கத²யாம꞉ கத²முமே .
கயாசித்³வா ஸாம்யம்ʼ ப⁴ஜது கலயா ஹந்த கமலம்ʼ
யதி³ க்ரீட³ல்லக்ஷ்மீசரணதலலாக்ஷாரஸச²ணம் .. 71..

ஸமம்ʼ தே³வி ஸ்கந்த³த்³விபவத³னபீதம்ʼ ஸ்தனயுக³ம்ʼ
தவேத³ம்ʼ ந꞉ கே²த³ம்ʼ ஹரது ஸததம்ʼ ப்ரஸ்னுதமுக²ம் .
யதா³லோக்யாஶங்காகுலிதஹ்ருʼத³யோ ஹாஸஜனக꞉
ஸ்வகும்பௌ⁴ ஹேரம்ப³꞉ பரிம்ருʼஶதி ஹஸ்தேன ஜ²டி³தி .. 72..

அமூ தே வக்ஷோஜாவம்ருʼதரஸமாணிக்யகுதுபௌ
ந ஸந்தே³ஹஸ்பந்தோ³ நக³பதிபதாகே மனஸி ந꞉ .
பிப³ந்தௌ தௌ யஸ்மாத³விதி³தவதூ⁴ஸங்க³ரஸிகௌ
குமாராவத்³யாபி த்³விரத³வத³னக்ரௌஞ்சத³லனௌ .. 73..

வஹத்யம்ப³ ஸ்தம்பே³ரமத³னுஜகும்ப⁴ப்ரக்ருʼதிபி⁴꞉
ஸமாரப்³தா⁴ம்ʼ முக்தாமணிபி⁴ரமலாம்ʼ ஹாரலதிகாம் .
குசாபோ⁴கோ³ பி³ம்பா³த⁴ரருசிபி⁴ரந்த꞉ ஶப³லிதாம்ʼ
ப்ரதாபவ்யாமிஶ்ராம்ʼ புரத³மயிது꞉ கீர்திமிவ தே .. 74..

தவ ஸ்தன்யம்ʼ மன்யே த⁴ரணித⁴ரகன்யே ஹ்ருʼத³யத꞉
பய꞉பாராவார꞉ பரிவஹதி ஸாரஸ்வதமிவ .
த³யாவத்யா த³த்தம்ʼ த்³ரவிட³ஶிஶுராஸ்வாத்³ய தவ யத்
கவீனாம்ʼ ப்ரௌடா⁴நாமஜனி கமனீய꞉ கவயிதா .. 75..

ஹரக்ரோத⁴ஜ்வாலாவலிபி⁴ரவலீடே⁴ன வபுஷா
க³பீ⁴ரே தே நாபீ⁴ஸரஸி க்ருʼதஸங்கோ³ மனஸிஜ꞉ .
ஸமுத்தஸ்தௌ² தஸ்மாத³சலதனயே தூ⁴மலதிகா
ஜனஸ்தாம்ʼ ஜானீதே தவ ஜனனி ரோமாவலிரிதி .. 76..

யதே³தத் காலிந்தீ³தனுதரதரங்கா³க்ருʼதி ஶிவே
க்ருʼஶே மத்⁴யே கிஞ்சிஜ்ஜனனி தவ யத்³பா⁴தி ஸுதி⁴யாம் .
விமர்தா³த³ன்யோ(அ)ன்யம்ʼ குசகலஶயோரந்தரக³தம்ʼ
தனூபூ⁴தம்ʼ வ்யோம ப்ரவிஶதி³வ நாபி⁴ம்ʼ குஹரிணீம் .. 77..

ஸ்தி²ரோ க³ங்கா³வர்த꞉ ஸ்தனமுகுலரோமாவலிலதா-
கலாவாலம்ʼ குண்ட³ம்ʼ குஸுமஶரதேஜோஹுதபு⁴ஜ꞉ .
ரதேர்லீலாகா³ரம்ʼ கிமபி தவ நாபி⁴ர்கி³ரிஸுதே
பி³லத்³வாரம்ʼ ஸித்³தே⁴ர்கி³ரிஶநயனானாம்ʼ விஜயதே .. 78..

நிஸர்க³க்ஷீணஸ்ய ஸ்தனதடப⁴ரேண க்லமஜுஷோ
நமன்மூர்தேர்நாரீதிலக ஶனகைஸ்த்ருட்யத இவ .
சிரம்ʼ தே மத்⁴யஸ்ய த்ருடிததடினீதீரதருணா
ஸமாவஸ்தா²ஸ்தே²ம்னோ ப⁴வது குஶலம்ʼ ஶைலதனயே .. 79..

குசௌ ஸத்³ய꞉ஸ்வித்³யத்தடக⁴டிதகூர்பாஸபி⁴து³ரௌ
கஷந்தௌ தோ³ர்மூலே கனககலஶாபௌ⁴ கலயதா .
தவ த்ராதும்ʼ ப⁴ங்கா³த³லமிதி வலக்³னம்ʼ தனுபு⁴வா
த்ரிதா⁴ நத்³த⁴ம்ʼ தே³வி த்ரிவலி லவலீவல்லிபி⁴ரிவ .. 80..

கு³ருத்வம்ʼ விஸ்தாரம்ʼ க்ஷிதித⁴ரபதி꞉ பார்வதி நிஜா-
ந்நிதம்பா³தா³ச்சி²த்³ய த்வயி ஹரணரூபேண நித³தே⁴ .
அதஸ்தே விஸ்தீர்ணோ கு³ருரயமஶேஷாம்ʼ வஸுமதீம்ʼ
நிதம்ப³ப்ராக்³பா⁴ர꞉ ஸ்த²க³யதி லகு⁴த்வம்ʼ நயதி ச .. 81..

கரீந்த்³ராணாம்ʼ ஶுண்டா³ன் கனககத³லீகாண்ட³படலீ-
முபா⁴ப்⁴யாமூருப்⁴யாமுப⁴யமபி நிர்ஜித்ய ப⁴வதீ .
ஸுவ்ருʼத்தாப்⁴யாம்ʼ பத்யு꞉ ப்ரணதிகடி²நாப்⁴யாம்ʼ கி³ரிஸுதே
விதி⁴ஜ்ஞ்யே ஜானுப்⁴யாம்ʼ விபு³த⁴கரிகும்ப⁴த்³வயமஸி .. 82..

பராஜேதும்ʼ ருத்³ரம்ʼ த்³விகு³ணஶரக³ர்பௌ⁴ கி³ரிஸுதே
நிஷங்கௌ³ ஜங்கே⁴ தே விஷமவிஶிகோ² பா³ட⁴மக்ருʼத .
யத³க்³ரே த்³ருʼஶ்யந்தே த³ஶஶரப²லா꞉ பாத³யுக³லீ-
நகா²க்³ரச்ச²த்³மான꞉ ஸுரமகுடஶாணைகநிஶிதா꞉ .. 83..

ஶ்ருதீனாம்ʼ மூர்தா⁴னோ த³த⁴தி தவ யௌ ஶேக²ரதயா
மமாப்யேதௌ மாத꞉ ஶிரஸி த³யயா தே⁴ஹி சரணௌ .
யயோ꞉ பாத்³யம்ʼ பாத²꞉ பஶுபதிஜடாஜூடதடினீ
யயோர்லாக்ஷாலக்ஷ்மீரருணஹரிசூடா³மணிருசி꞉ .. 84..

நமோவாகம்ʼ ப்³ரூமோ நயனரமணீயாய பத³யோ-
ஸ்தவாஸ்மை த்³வந்த்³வாய ஸ்பு²டருசிரஸாலக்தகவதே .
அஸூயத்யத்யந்தம்ʼ யத³பி⁴ஹனனாய ஸ்ப்ருʼஹயதே
பஶூநாமீஶான꞉ ப்ரமத³வனகங்கேலிதரவே .. 85..

ம்ருʼஷா க்ருʼத்வா கோ³த்ரஸ்க²லனமத² வைலக்ஷ்யனமிதம்ʼ
லலாடே ப⁴ர்தாரம்ʼ சரணகமலே தாட³யதி தே .
சிராத³ந்த꞉ஶல்யம்ʼ த³ஹனக்ருʼதமுன்மூலிதவதா
துலாகோடிக்வாணை꞉ கிலிகிலிதமீஶானரிபுணா .. 86..

ஹிமானீஹந்தவ்யம்ʼ ஹிமகி³ரிநிவாஸைகசதுரௌ
நிஶாயாம்ʼ நித்³ராணம்ʼ நிஶி சரமபா⁴கே³ ச விஶதௌ³ .
வரம்ʼ லக்ஷ்மீபாத்ரம்ʼ ஶ்ரியமதிஸ்ருʼஜந்தௌ ஸமயினாம்ʼ
ஸரோஜம்ʼ த்வத்பாதௌ³ ஜனனி ஜயதஶ்சித்ரமிஹ கிம் .. 87..

பத³ம்ʼ தே கீர்தீனாம்ʼ ப்ரபத³மபத³ம்ʼ தே³வி விபதா³ம்ʼ
கத²ம்ʼ நீதம்ʼ ஸத்³பி⁴꞉ கடி²னகமடீ²கர்பரதுலாம் .
கத²ம்ʼ வா பா³ஹுப்⁴யாமுபயமனகாலே புரபி⁴தா³
யதா³தா³ய ந்யஸ்தம்ʼ த்³ருʼஷதி³ த³யமானேன மனஸா .. 88..

நகை²ர்னாகஸ்த்ரீணாம்ʼ கரகமலஸங்கோசஶஶிபி⁴-
ஸ்தரூணாம்ʼ தி³வ்யானாம்ʼ ஹஸத இவ தே சண்டி³ சரணௌ .
ப²லானி ஸ்வ꞉ஸ்தே²ப்⁴ய꞉ கிஸலயகராக்³ரேண த³த³தாம்ʼ
த³ரித்³ரேப்⁴யோ ப⁴த்³ராம்ʼ ஶ்ரியமநிஶமஹ்னாய த³த³தௌ .. 89..

த³தா³னே தீ³னேப்⁴ய꞉ ஶ்ரியமநிஶமாஶானுஸத்³ருʼஶீ-
மமந்த³ம்ʼ ஸௌந்த³ர்யப்ரகரமகரந்த³ம் விகிரதி .
தவாஸ்மின் மந்தா³ரஸ்தப³கஸுப⁴கே³ யாது சரணே
நிமஜ்ஜன்மஜ்ஜீவ꞉ கரணசரண꞉ ஷட்சரணதாம் .. 90..

பத³ந்யாஸக்ரீடா³பரிசயமிவாரப்³து⁴மனஸ꞉
ஸ்க²லந்தஸ்தே கே²லம்ʼ ப⁴வனகலஹம்ʼஸா ந ஜஹதி .
அதஸ்தேஷாம்ʼ ஶிக்ஷாம்ʼ ஸுப⁴க³மணிமஞ்ஜீரரணித-
ச்ச²லாதா³சக்ஷாணம்ʼ சரணகமலம்ʼ சாருசரிதே .. 91..

க³தாஸ்தே மஞ்சத்வம்ʼ த்³ருஹிணஹரிருத்³ரேஶ்வரப்⁴ருʼத꞉
ஶிவ꞉ ஸ்வச்ச²ச்சா²யாக⁴டிதகபடப்ரச்ச²த³பட꞉ .
த்வதீ³யானாம்ʼ பா⁴ஸாம்ʼ ப்ரதிப²லனராகா³ருணதயா
ஶரீரீ ஶ்ருʼங்கா³ரோ ரஸ இவ த்³ருʼஶாம்ʼ தோ³க்³தி⁴ குதுகம் .. 92..

அராலா கேஶேஷு ப்ரக்ருʼதிஸரலா மந்த³ஹஸிதே
ஶிரீஷாபா⁴ சித்தே த்³ருʼஷது³பலஶோபா⁴ குசதடே .
ப்⁴ருʼஶம்ʼ தன்வீ மத்⁴யே ப்ருʼது²ருரஸிஜாரோஹவிஷயே
ஜக³த்த்ராதும்ʼ ஶம்போ⁴ர்ஜயதி கருணா காசித³ருணா .. 93..

கலங்க꞉ கஸ்தூரீ ரஜநிகரபி³ம்ப³ம்ʼ ஜலமயம்ʼ
கலாபி⁴꞉ கர்பூரைர்மரகதகரண்ட³ம்ʼ நிபி³டி³தம் .
அதஸ்த்வத்³போ⁴கே³ன ப்ரதிதி³னமித³ம்ʼ ரிக்தகுஹரம்ʼ
விதி⁴ர்பூ⁴யோ பூ⁴யோ நிபி³ட³யதி நூனம்ʼ தவ க்ருʼதே .. 94..

புராராதேரந்த꞉புரமஸி ததஸ்த்வச்சரணயோ꞉
ஸபர்யாமர்யாதா³ தரலகரணாநாமஸுலபா⁴ .
ததா² ஹ்யேதே நீதா꞉ ஶதமக²முகா²꞉ ஸித்³தி⁴மதுலாம்ʼ
தவ த்³வாரோபாந்தஸ்தி²திபி⁴ரணிமாத்³யாபி⁴ரமரா꞉ .. 95..

கலத்ரம்ʼ வைதா⁴த்ரம்ʼ கதிகதி ப⁴ஜந்தே ந கவய꞉
ஶ்ரியோ தே³வ்யா꞉ கோ வா ந ப⁴வதி பதி꞉ கைரபி த⁴னை꞉ .
மஹாதே³வம்ʼ ஹித்வா தவ ஸதி ஸதீநாமசரமே
குசாப்⁴யாமாஸங்க³꞉ குரவகதரோரப்யஸுலப⁴꞉ .. 96..

கி³ராமாஹுர்தே³வீம்ʼ த்³ருஹிணக்³ருʼஹிணீமாக³மவிதோ³
ஹரே꞉ பத்னீம்ʼ பத்³மாம்ʼ ஹரஸஹசரீமத்³ரிதனயாம் .
துரீயா காபி த்வம்ʼ து³ரதி⁴க³மநி꞉ஸீமமஹிமா
மஹாமாயா விஶ்வம்ʼ ப்⁴ரமயஸி பரப்³ரஹ்மமஹிஷி .. 97..

கதா³ காலே மாத꞉ கத²ய கலிதாலக்தகரஸம்ʼ
பிபே³யம்ʼ வித்³யார்தீ² தவ சரணநிர்ணேஜனஜலம் .
ப்ரக்ருʼத்யா மூகாநாமபி ச கவிதாகாரணதயா
கதா³ த⁴த்தே வாணீமுக²கமலதாம்பூ³லரஸதாம் .. 98..

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி⁴ஹரிஸபத்னோ விஹரதே
ரதே꞉ பாதிவ்ரத்யம்ʼ ஶிதி²லயதி ரம்யேண வபுஷா .
சிரம்ʼ ஜீவன்னேவ க்ஷபிதபஶுபாஶவ்யதிகர꞉
பரானந்தா³பி⁴க்²யம் ரஸயதி ரஸம்ʼ த்வத்³ப⁴ஜனவான் .. 99..

ப்ரதீ³பஜ்வாலாபி⁴ர்தி³வஸகரநீராஜனவிதி⁴꞉
ஸுதா⁴ஸூதேஶ்சந்த்³ரோபலஜலலவைரர்க்⁴யரசனா .
ஸ்வகீயைரம்போ⁴பி⁴꞉ ஸலிலநிதி⁴ஸௌஹித்யகரணம்ʼ
த்வதீ³யாபி⁴ர்வாக்³பி⁴ஸ்தவ ஜனனி வாசாம்ʼ ஸ்துதிரியம் .. 100..

.. இதி ஶ்ரீமத்பரமஹம்ʼஸபரிவ்ராஜகாசார்யஸ்ய
ஶ்ரீகோ³விந்த³ப⁴க³வத்பூஜ்யபாத³ஶிஷ்யஸ்ய
ஶ்ரீமச்ச²ங்கரப⁴க³வத꞉ க்ருʼதௌ ஸௌந்த³ர்யலஹரீ ஸம்பூர்ணா ..

.. ௐ தத்ஸத் ..

(அனுப³ந்த⁴꞉ Addendum
ஸமானீத꞉ பத்³ப்⁴யாம்ʼ மணிமுகுரதாமம்ப³ரமணி-
ர்ப⁴யாதா³ஸ்யாத³ந்த꞉ஸ்திமிதகிரணஶ்ரேணிமஸ்ருʼண꞉ .
(variations ப⁴யாதா³ஸ்ய ஸ்னிக்³த⁴ஸ்த்மித, ப⁴யாதா³ஸ்யஸ்யாந்த꞉ஸ்த்மித)
த³தா⁴தி த்வத்³வக்த்ரம்ப்ரதிப²லநமஶ்ராந்தவிகசம்ʼ
நிராதங்கம்ʼ சந்த்³ராந்நிஜஹ்ருʼத³யபங்கேருஹமிவ .. 101..

ஸமுத்³பூ⁴தஸ்தூ²லஸ்தனப⁴ரமுரஶ்சாரு ஹஸிதம்ʼ
கடாக்ஷே கந்த³ர்ப꞉ கதிசன கத³ம்ப³த்³யுதி வபு꞉ .
ஹரஸ்ய த்வத்³ப்⁴ராந்திம்ʼ மனஸி ஜனயந்தி ஸ்ம விமலா꞉
ஜனயாமாஸ மத³னோ, ஜனயந்த꞉ ஸமதுலாம்ʼ, ஜனயந்தா ஸுவத³னே
ப⁴வத்யா யே ப⁴க்தா꞉ பரிணதிரமீஷாமியமுமே .. 102..

நிதே⁴ நித்யஸ்மேரே நிரவதி⁴கு³ணே நீதிநிபுணே
நிராகா⁴தஜ்ஞானே நியமபரசித்தைகநிலயே .
நியத்யா நிர்முக்தே நிகி²லநிக³மாந்தஸ்துதிபதே³
நிராதங்கே நித்யே நிக³மய மமாபி ஸ்துதிமிமாம் .. 103..

 

Also, readLeave a Reply

Your email address will not be published.

you may also like

  • September 18, 2022
மகாவிஷ்ணு 10 அவதார காயத்திரி மந்திரங்கள்
  • September 7, 2022
சிவ சஹஸ்ர நாமாவளி
  • September 3, 2022
துர்கா சப்தசதி - ஸ்ரீ துர்கா சப்த ஸ்லோகி