×
Monday 7th of October 2024

Nuga Best Products Wholesale

ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்


உள்ளடக்கம்

Sri Subramanya Mangala Stotram in Tamil

Subramanya Stotram

🛕 தினந்தோறுமோ அல்லது செவ்வாயக் கிழமையிலோ, ஷஷ்டியிலோ, கிருத்திகை நக்ஷத்திர தினத்திலோ படிப்பது விசேஷம். இதைப் படிப்பதால் புத்ர லாபம், ஆரோக்யம் உண்டாகும். கடன், சத்ருபயம் நீங்கும்.

மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம்|
மங்களம் நாதநாதாய காலகாலாய மங்களம் ||


மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம்|

மங்களம் ஜிஷ்ணுஜேசாய வல்லீநாதாய மங்களம்||

மங்களம் சம்புபுத்ராய ஜயந்தீசாய மங்களம்|

மங்களம் ஸுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்||

மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம்|

மங்களம் சக்திஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்||

மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம்|

மங்களம் ஸ்வாமிநாதாய மங்களம் சரஜந்மநே||

அஷ்டநேத்ரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்|

ஶ்ரீகௌரீகர்ப்பஜாதாய ஶ்ரீகண்டதநயாய ச||

ஶ்ரீகாந்தபாகினேயாய ஶ்ரீமத்ஸ்கந்தாய மங்களம்|

ஶ்ரீவல்லீரமணாயாத ஶ்ரீகுமாராய மங்களம்||

ஶ்ரீதேவஸேநாகாந்தாய ஶ்ரீவிசாகாய மங்களம்|

மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம்||
மங்களம் புண்யயசஸே மங்களம் புண்யதேஜஸே||
ஓம் த்தபுருஷாய வித்மஹே மஹாசேனாய தீமஹி!
தந்நஷ்ஷண்முக: ப்ரசோதயாத்.

🌸 சுப்ரமண்யோகம்! சுப்ரமண்யோகம்!! சுப்ரமண்யோகம் 🌸

 

Also, read



One thought on "ஶ்ரீ சுப்ரமண்ய மங்கள ஸ்தோத்ரம்"

  1. SOMASEKAR M M says:

    Really nice to chant.. Very small stotram but big benefits…
    Thanks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • September 13, 2024
திங்கள் சூடிய நாதனே பாடல் வரிகள்
  • August 13, 2024
அவனிதனிலே பிறந்து - திருப்புகழ் 110
  • July 16, 2024
ஸ்ரீ கந்த புராணத்தின் சாராம்சம்