×
Thursday 14th of September 2023

Nuga Best Products Wholesale

51 சக்தி பீடங்கள்


51 Sakthi Peethas List in Tamil

51 சக்தி பீடங்கள்

தக்ச மகாராஜன் தனது புதல்வியான சக்தியை மட்டும் யாகத்திற்கு அழைத்திருந்தார்,  ஆனால் அவரின் மருமகனான சிவபெருமானை அழைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சக்தி கோபத்துடன் அவரின் தந்தை தக்சனிடம் சண்டையிட்டாள். அச்சண்டையில் தக்சன் சிவபெருமானை இழிவுபடுத்தியதால், ஆத்திரமடைந்த சக்தி யாக குண்டத்தில் விழுந்தாள்.

இந்த செய்தியறிந்த சிவபெருமான் கோபத்துடன் வந்து நெருப்பில் இருந்த சக்தியின் உடலை எடுத்து ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் இந்த அண்ட சராசரமே ஆடியது. தேவர்கள் அனைவரும் பயந்து விஷ்ணுவை நோக்கி மன்றாடினார்கள் .

உடனே விஷ்ணு பகவான் தனது சக்ராயுதத்தை சக்தி தேவி மீது எறிந்தார். அதனால் சக்தி தேவியின் உடல் துண்டு துண்டாக பூமியின் பல்வேறு இடங்களில் சிதறின. அவ்வாறு சிதறிய பாகங்களே சக்தி பீடங்கள்.

S.No Sakthi Peethas in Tamil Nadu
1 காமாட்சி-காஞ்சிபுரம் – (காமகோடி பீடம்)
2 மீனாட்சி-மதுரை – (மந்திரிணி பீடம்)
3 பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம் – (சேது பீடம்)
4 அகிலாண்டேஸ்வரி – திருவானைக்கா – (ஞானபீடம்)
5 அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை – (அருணை பீடம்)
6 கமலாம்பாள்-திருவாரூர் – (கமலை பீடம்)
7 பகவதி அம்மன் – கன்னியாகுமரி – (குமரி பீடம்)
8 மங்களாம்பிகை-கும்பகோணம் – (விஷ்ணு சக்தி பீடம்)
9 அபிராமி – திருக்கடையூர் – (கால பீடம்)
10 மகாகாளி-திருவாலங்காடு – (காளி பீடம்)
11 பராசக்தி – திருக்குற்றாலம் – (பராசக்தி பீடம்)
12 லலிதா-ஈங்கோய் மலை,குளித்தலை – (சாயா பீடம்)
13 விமலை, உலகநாயகி-பாபநாசம் – (விமலை பீடம்)
14 காந்திமதி-திருநெல்வேலி – (காந்தி பீடம்)
15 பிரம்மவித்யா-திருவெண்காடு – (பிரணவ பீடம்)
16 தர்மசம்வர்த்தினி-திருவையாறு – (தர்ம பீடம்)
17 திரிபுரசுந்தரி-திருவொற்றியூர் – (இஷீபீடம்)
18 மகிஷமர்த்தினி-தேவிபட்டினம் – (வீரசக்தி பீடம்)
   
S.No Sakthi Peeth in Orissa
1 பைரவி-பூரி – (பைரவி பீடம்)
   
S.No Sakthi Peethas in Maharashtra
1 பவானி-துளஜாபுரம் – (உத்பலா பீடம்)
2 திரியம்பக தேவி-திரியம்பகம் – (திரிகோணபீடம்)
3 மகாலட்சுமி-கோலாப்பூர் – (கரவீரபீடம்)
   
S.No Sakthi Peethas in Gujarat
1 சந்திரபாகா-சோமநாதம் – (பிரபாஸா பீடம்)
2 அம்பாஜி-துவாரகை-பத்ரகாளி – (சக்தி பீடம்)
   
S.No Sakthi Peeth in Nepal
1 பவானி பசுபதி-காட்மாண்ட் – (சக்தி பீடம்)
   
S.No Sakthi Peeth in Rajasthan
1 காயத்ரி-ஆஜ்மீர் அருகில் புஷ்கரம – (காயத்ரிபீடம்)
   
S.No Sakthi Peethas in Himachal Pradesh
1 ஸ்ரீலலிதா-பிரயாகை – (பிரயாகை பீடம்)
2 நீலாம்பிகை-சிம்லா – (சியாமள பீடம்)
3 நாகுலேஸ்வரி-நாகுலம் – (உட்டியாணபீடம்)
4 மார்க்கதாயினி-ருத்ரகோடி – (ருத்ரசக்தி பீடம்)
   
S.No Sakthi Peethas in Karnataka
1 சாமுண்டீஸ்வரி-மைசூர் – (சம்பப்பிரத பீடம்)
2 பத்ரகர்ணி-கோகர்ணம் – (கர்ணபீடம்)
3 மூகாம்பிகை-கொல்லூர் – (அர்த்தநாரி பீடம்)
   
S.No Sakthi Peethas in Uttar Pradesh
1 விசாலாட்சி-காசி – (மணிகர்ணிகா பீடம்)
2 விரஜை ஸ்தம்பேஸ்வரி-ஹஜ்பூர் – (விரஜாபீடம்)
   
S.No Sakthi Peethas in Madhya Pradesh
1 சங்கரி-மகாகாளம் – (மகோத்பலா பீடம்)
2 மகாகாளி-உஜ்ஜையினி – (ருத்ராணி பீடம்)
   
S.No Sakthi Peethas in Andhra Pradesh
1 பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம் – (சைல பீடம்)
2 ஞானாம்பிகை – காளஹஸ்தி – (ஞான பீடம்)
3 மாணிக்காம்பாள்-திராக்ஷõராமா – (மாணிக்க பீடம்)
   
S.No Sakthi Peeth in Kerala
1 பகவதி-கொடுங்கலூர்-(மகாசக்தி பீடம்)
   
S.No Sakthi Peethas in Haryana
1 ஸ்தாணுபிரியை-குருக்ஷேத்திரம் – (உபதேசபீடம்)
2 முக்தி நாயகி-ஹஸ்தினாபுரம் – (ஜெயந்தி பீடம்)
   
S.No Sakthi Peeth in Assam
1 காமாக்யா-கவுகாத்தி – (காமகிரி பீடம்)
   
S.No Sakthi Peeth in Mirzapur
1 நந்தா தேவி-விந்தியாசலம் – (விந்தியா பீடம்)
   
S.No Sakthi Peeth in West Bengal
1 பிரதான காளி-கொல்கத்தா – (உத்ர சக்தி பீடம்)
   
S.No Sakthi Peeth in Bihar
1 மந்த்ரிணி-கயை – (திரிவேணிபீடம்)
   
S.No Sakthi Peeth in Punjab
1 திரிபுர மாலினி-கூர்ஜரம் – (ஜாலந்திர பீடம்)
   
S.No Sakthi Peethas in Kashmir
1 வைஷ்ணவி-ஜம்மு – (வைஷ்ணவி பீடம்)
2 சம்புநாதேஸ்வரி-ஸ்ரீநகர் – (ஜ்வாலாமுகி பீடம்)
   
S.No Sakthi Peeth in Tibet
1 தாட்சாயிணி-மானஸரோவர் – (தியாகபீடம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

you may also like

  • August 22, 2023
திருக்கழிப்பாலை அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில்
  • August 15, 2023
பாண்டூர், ஆதி வைத்தியநாத சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம் [20.8.2023]
  • July 20, 2023
அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோவில்